Hindu Holocaust
ம் பெறும்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
தேதி வலியுறுத்தியுள்ளது.
இந்த பிரச்னை குறித்து
தமிழக அரசின் தலைமை
வழக்கறிஞர் தெரிவித்த கருத்
தைக் கேட்டும், தமிழக அரசு
உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்
செய்த முல்லைப் பெரியாறு
குறித்த வழக்கின் முடிவு
தான், தமிழகத்துக்கு முக்கி
யம் என்ற நோக்கத்தோடு
உச்ச நீதிமன்றம் அறிவித்த
முடிவே, தமிழக அரசு
சார்பில் படிகிறது என்று
முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அந்த குழுவில் தமிழக அர
சின் சார்பாக ஓய்வுபெற்ற
உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.
ஆர்.லட்சுமணன் இடம்
பெறுவார்.
இவ்வாறு முதல்வர் கரு ணாநிதி கூறினார்.

