இமாச்சலில் கைது செய்தது கர்நாடக போலீ
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
நித்யானந்தா சிறையில் அடை

பாலியல் புகாரில் சிக்கி ஒன்றரை மாதமாக தலைமறைவாக இருந்த சாமியார் நித்யானந்தா, நேற்று இமாச்சல பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார். அவரை சிம்லா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸ் அதிகாரிகள் அழைத்து வருகின்றனர்.
சேலன், ஏப்.22: பாலியல்
பலாத்காரம், மோசடி குற்
றச்சாட்டுகளால் ஒன்றரை
மாதத்துக்கு மேலாக தலை
மறைவாக இருந்த சாமியார்
நித்யானந்தா, இமாச்சலப்
பிரதேசத்தில் உள்ள குக்கிரா
மத்தில் ஒரு வீட்டில் பதுங்கி
இருந்தபோது சிக்கினார். கர்
நாடக - இமாச்சலப் பிரதேச
போலீசார் நடத்திய அதிரடி
வேட்டையில் 4 சீடர்களு
டன் நித்யானந்தா கைது
செய்யப்பட்டார். சிம்லா
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்
தப்பட்டு நித்யானந்தா சிறை
யில் அடைக்கப்பட்டார்.
நீதிமன்றத்தின் அனுமதியு
டன் பெங்களூர் கொண்டு
வர போலீசார் நடவடிக்கை
எடுத்துள்ளனர்.
கர்நாடகா தலைநகர்
பெங்களூரில் இருந்து 33
கி.மீ. தூரத்தில் உள்ளது
பிடதி. புறநகரில் அமைந்
துள்ள கிராமப் பகுதி. இன்று
உலகம் முழுவதும் பிரபலம்.
அந்த பெருமையை ஏற்படுத்தி
யியவர் சாமியார் நித்யா
னந்தா. இங்குதான் அவரு
டைய 'தியான பீடம்'
ஆசிரமம் அமைந்துள்ளது.
நாட்டின் பல்வேறு இடங்
களிலும், அமெரிக்கா உள்
ளிட்ட வெளிநாடுகளிலும்
இதற்கு நூற்றுக்கணக்கான
கிளை ஆசிரமங்கள் உள்
ளன.
பிரணவமைப எப்படி? நித்
யானந்தாவின் தியானப்
பயிற்சி வகுப்புகள், சொற்
பொழிவுகள், தொடு நிவார
ணம், ஐம்புலன்களை அடக்
கும் பிரம்மச்சரிய பிரசாரம்
போன்றவை மிகவும் பிரசித்
தம். இவற்றால் உலகம் முழு
வதும் ஈர்க்கப்பட்ட 20 லட்
சத்துக்கும் மேற்பட்டோர்
அவருக்கு பக்தர்களாக உள்
ளனர். அவர்களில் பிரபல
அரசியல் தலைவர்கள், நடி
கர், நடிகைகள், அதிகாரிகள்,
தொழிலதிபர்கள் போன்றவர்
களும் அடக்கம். நீண்ட
தலை முடி, நெற்றி நிறைய
விபூதி, குங்குமம், கழுத்து
முதல் கால் வரை பளபளக்
கும் காவி உடை, நடைப்
பாவை, பளிச் சிரிப்பு ஆகிய
வைதான் நித்யானந்தாவின்
ஆன்மீக அடையாளம். குறு
கிய காலத்தில் புகழின் உச்
சிக்கு சென்றதுபோல், இவரு
டைய சொத்து மதிப்பும் ரூ.2
ஆயிரம் கோடி என
விண்ணை முட்டுவதாக கூறு
கிறது அவருக்கு நெருக்க
மான வட்டாரம்.
விழுந்தது இடி: 2010,
மார்ச் 2ம் தேதி... எதிர்பா
ராத திருப்பம். மரியாமைக்கு
ரிய பீடத்தில் சிம்மாசனம்
போட்டு அமர்ந்து இருந்த
வீட்டில் பதுங்கியிரு சீடர்களுடன் சிக்
என்று அமெரிக்க பக்தர் ஒரு வரும் புகார் கொடுத்தார். தமிழகம், கர்நாடக போலீசில் புகார்கள் குவிந்தன. 'தவறு கள் எல்லாம் கர்நாடகாவில் தான் நடந்துள்ளன' என்று எல்லா புகார்களையும் கர்நா டகாவுக்கு திருப்பி விட்டது தமிழக காவல் துறை.
ஆசிரமத்தில் சோதனை: கர்நாடக சி.ஐ.டி. தனிப் படை விசாரணை களத்தில் குதித்தது.
பிடதி ஆசிரமத்தில் நித் யானந்தாவின் படுக்கை அறை முதல் சமையல் கூடம்
3 லட்சம் 2 ஆயிரம்
மங்கிக் கிராமத்தில் கர்நாடக போது நித்யானந்தர் காரில் உ போனில் புல்லின் பிறந்ததை [?] முடியவில்லை. முகம் வாடிய கொண்டு பழைய 'புரோ மா என்று செய்யப்பட்டபோது நித சம் பணமும், 2 ஆயிரம் அதி புறாவன் செல்களுக்கு இருந்த
வரை அதிரடி சோதனை நடத்தியது; பாலியல், நிதி
Dinakaran_22Apr2010_Pg 1_Emacchalil Kaithu Seythathu Karnadaga_Salem_Part 1
Dinakaran_22Apr2010_Pg 1_Emacchalil Kaithu Seythathu Karnadaga_Salem_Part 2