நித்யானந்தா மீதான புகாருக்கு ஆதாரம் உள்ளதாக அரசு தகவல்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
பெங்களூர், ஏப் 7: சாமியார்
நித்யானந்தாவுக்கு எதிரான
வழக்கு விசாரணையை
ரத்து செய்யக் கோரி ஆசிர
மத்தின் சார்பில் தாக்கல்
செய்யப்பட்ட மனுவை
எதிர்த்து கர்நாடக அரசின்
சார்பில் பதில் மனு தாக்கல்
செய்யப்பட்டது. இதன் மீது
நாளை (வியாழக் கிழமை)
விசாரணை நடக்கிறது.
பெங்களூர் பிடதியில்
இயங்கி வரும் ஆசிரமத்தின்
தலைவர் நித்யானந்தா,
நடிகை ரஞ்சிதாவுடன்
நெருக்கமாக இருக்கும்
காட்சி டி.வி. மற்றும் பத்தி
ரிக்கைகளில் வெளியானது.
இது அதிர்ச்சியையும் பரப
ரப்பையும் ஏற்படுத்தியது.
ஆரம்பத்தில் தன் மீதான
குற்றச்சாட்டை மறுத்த நித்
யானந்தா, பின்னர் அதை
ஒப்புக் கொண்டதுடன்,
ஆசிரமத்தின் தலைமை
பதவியையும் விட்டு விலகு
வதாக அறிவித்தார்.
இதனிடையில், தமிழகத்
தில் இருந்து கர்நாடகாவுக்கு
மாற்றப்பட்ட வழக்குகளை,
சி.ஐ.டி. போலீஸ் எஸ்.பி.
கே.எம்.யோகப்பா தலை
மையிலான குழு விசாரித்து
வருகிறது.
இக்குழு நித்யானந்தா
வால் பாதிக்கப்பட்டவர்களி
டம் புகார் பெற்று வருகிறது.
நாளை விசாரணை நடைபெறும்

நித்யானந்தா மீது
பொய் வழக்கு தொட
ரப்பட்டு இருப்பதாக
வும் அதை ரத்து செய்ய
வேண்டும் என்று ஆசிரமத்
தின் சார்பில் வழக்கறிஞர்
கே.சந்திரசேகர், கர்நாடக
உயர் நீதிமன்றத்தில் மனு
தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதி சுபா
ஷித் முன்பாக நேற்று விசா
ரணைக்கு வந்தது. அப்
போது மாநில அரசின்
சார்பில் ஆஜரான கூடுதல்
அட்வகேட் ஜெனரல் நட்
ராஜ் தாக்கல் செய்த ஆட்
சேபனை மனுவில் கூறியுள்
ளதாவது: ஆன்மிகம் என்ற
பெயரில், சாமியார் நித்யா
னந்தா பலரையும் நம்பிக்கை
மோசடி செய்துள்ளது விசா
ரணையில் தெரிய வந்துள்
ளது. பிடதியில் உள்ள ஆசி
ரமத்துக்கு பல சாமியார்கள்
வந்து சென்றுள்ளனர்.
அவர்களிடம் நடத்திய விசா
ரணையிலும் பல திடுக்கிடும்
தகவல் கிடைத்துள்ளன.
கடந்த 2009ம் ஆண்டு டிசம்
பர் 28ம் தேதி ஆசிரமத்தில்
தங்கி இருந்த அழகன் என்
பவர் தூக்க
மாத்திரை சாப்
பிட்டு தற்கொ
லைக்கு முயற்
சித்துள்ளார்.
இது தொடர்
பாக பதிவாகி
யுள்ள புகாரும்,
நித்யானந்தா
மீதுள்ள குற்றச்சாட்டுக்கு
ஆதாரமாக உள்ளது.
மேலும், மாநில அரசு
அமைத்துள்ள விசாரணை
குழுவிடம் கடிதம்,
இ-மெயில் மூலம் ஏராளமா
னோர் புகார் கொடுத்து
வருகின்றனர். அமெரிக்
காவை சேர்ந்த டொக்லஸ்
மெக்கர் மற்றும் கே.வி.நார
ணயப்பா ஆகியோர்
கொடுத்துள்ள புகார், நித்யா
னந்தா மீதான வழக்கிற்கு
முக்கிய ஆதாரமாக உள்
ளது. இந்த புகார்களை
பார்க்கும்போது, ஆசிரமத்
தில் பெரிய அளவில் முறை
கேடு நடந்துள்ளதற்கான
முகாந்திரம் உள்ளது.
டி.வி. மற்றும் பத்திரிகை
களில் வெளியான நித்யா
னந்தாவின் பாலியல்
தொடர்பான காட்சிகளில்
நடிகையுடன் நெருக்கமாக
இருப்பது சாமியார்தான்
என்பது உறுதி செய்யப்பட்
டுள்ளது. ஆகவே, நித்யா
னந்தா மீதான புகாருக்கு
பலமான ஆதாரம் உள்ள
தால், வழக்கு விசார
ணையை ரத்து செய்ய
வேண்டும் என்று மடத்தில்
சார்பில் தாக்கல் செய்துள்ள
மனுவை நீதிமன்றம் தள்ளு
படி செய்ய வேண்டும். இவ்
வாறு ஆட்சேபனை மனு
வில் கூறியுள்ளார். இதை
ஏற்றுக் கொண்ட நீதிபதி,
இதன் மீதான விசார
ணையை 8ம் தேதிக்கு (வியா
ழக் கிழமை) நடைபெறும்
என்று கூறி ஒத்திவைத்
தார்.
COIMBATORE
REQUEST FOR S
(EOI) FOR THE W
AND ROADSIDE PAR
FOR 3 YEARS) WITH ADVER
GOVERNMENT HO
Ref. No.3360/2010/MD3
The Commissioner, Coimbato
from eligible reputed Individual A
"To Develop New Foot Paths and
advertisement rights along the Tric
The Coimbatore City Municipa
and Roadside Parks along the T
Flyover as a part of beautificatio
Tamil Conference to be held durir
Road lying within the corporation
therefore interested in inviting Exp
or consortiums to express their in
should necessarily furnish informatic
in proof of their experience in this