KAILASA Library/Hindu Holocaust/நித்யானந்தா ஆசிரமத்தில் காமக் களியாட்டங்கள்Sign in
Hindu Holocaust

நித்யானந்தா ஆசிரமத்தில் காமக் களியாட்டங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

சீடர் பரபரப்பு புகார்

பெங்களூர், ஏப்.14-
பிடதி ஆசிரமத்தில்
தனக்கு பிடித்தமான
ஆண், பெண் சீடர்களு
டன் அமர்ந்து புளூ பிலிம்
பார்க்கும் பழக்கமுடைய
வர் நித்யானந்தா என்று
ஆசிரம சீடர் போலீசாரி
டம் அளித்த அறிக்கை
யில் தெரிவித்துள்ளார்.

நித்யானந்தா வழக்கை
விசாரித்து வரும் கர்நாடக
சிஐடி போலீசாரிடம்,
அடையாளம் காட்டிக்
கொள்ள விரும்பாத ஆசி
ரம சீடர் ஒருவர், 10 பக்க
ஓர் அறிக்கை அனுப்பியுள்
ளார். அதில் அவர்
கூறியிருப்பதாவது:

ஓரினச் சேர்க்கை
தொடர்புக்காக 2005ம்
ஆண்டு ஒப்பந்தம் ஒன்றில்
கையெழுத்திட்டுள்ளேன்.
நித்யானந்தா அளிக்கும்
பயிற்சியில், காமசூத்ராவில்
உள்ளமாதிரி, பல்வேறு
கோணங்களில் பாலியல்
உறவு பற்றிய ரகசிய பயிற்சி
யும் உண்டு. இதன் மூலம்
ஆண், பெண் பரவச நிலை
அடைவார்கள் என்று
போதனை செய்வார்.
ஆனால், இந்த பயிற்சி பெற

Nithyananda

விரும்பும் ஆண், பெண்
ஒப்பந்தத்தில் கையெழுத்
திட வேண்டும்.

இதற்கு ‘தந்திரா பாலி
யல் உறவு’ என்று கூறு
வார். உடல் மற்றும் மன
ரீதியாக பலம் குன்றியவர்
களை நிர்வாணத்துடன்
அணைப்பதும், காமத்தை
தூண்டும் ஆடியோ ஒலி
களை இரைச்சலாக
எழுப்புவதும் இந்த பயிற்
சியின் போது ஆசிரமத்
தில் நடக்கும். இதன்
மூலம் மனதை ஒருமுகப்
படுத்தும் பயிற்சி அளிப்ப
தாக நித்யானந்தா கூறு
வார் என்று அறிக்கையில்
தெரிவித்துள்ளார்.

கர்நாடக உயர் நீதிமன்றத்தில்