ஏன் பொறுத்துக் கொள்ள முடியவில்லை?
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
✧ மிருகங்களுக்குப் பொறுத்துக் கொள்வது
எப்படி? என்பது தெரியாது.
பொறுத்துக் கொள்வது என்பது
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும்
பெற்றிருக்க வேண்டிய பண்பு.
✧ மனிதனின் மனவளர்ச்சியின் ஆரம்ப
படிக்கட்டுகளில் ஒன்றுதான் இந்த
பொறுத்துக் கொள்ளும் தன்மை
(Tolerance).
✧ பொறுத்துக் கொள்ள முடியாமல்
(Intolerance) போவது மனிதனின்
பண்பு அல்ல. (மனம் என்ற ஒன்றை
ஆறாவது அறிவாக பெற்றதால்
தான் மனிதன் ஐந்தறிவு கொண்ட
மிருகத்திலிருந்து மாறி மனிதன்
உங்களின் உள்ளுக்குள் நடக்கும்
உணர்ச்சிக் கொந்தளிப்புகள் குறைய
ஆரம்பிக்கும்.
பொறுத்துக் கொள்ளும் தன்மையின் மகிமை புரிய, புரிய Tolerance அதிகமாக ஆரம்பிக்கும். புரிந்து கொள்ள ஆரம்பியுங்கள்!
ஆனால் சில நூறு பேர்தான் அவரின்
மகிமையையும், அவர் இறைவனின்
வடிவம் என்பதையும் உணர்ந்தனர்.
✧ பக்குவமான சீடர்களால் மட்டும்தான் குருவை உணர முடியும்.
எனவே நம் கவனம் முழுவதும்
நம்மைச் செம்மைப் படுத்திக் கொள்
வதிலேயே இருந்தாலே போதும்.
குரு தானாகவே வந்து வாய்ப்பார்.
✧ நல்ல சீடனாக இருந்தால் கல்லும்
கடவுளாகி வாழ்வில் ஒளி காட்டும்.
இல்லை என்றால் கடவுளே நேரில்
வந்தாலும், "எங்கிருந்து வருகிறாய்?
உன் அடையாள அட்டையைக்
காட்டு. நீ கடவுள் என்ற நான் நம்பு
வதற்கு என்ன ஆதாரம் வைத்திருக்
கிறாய்?" என்போம்.
✧ நீங்கள் ஆனந்தமாக வாழ முடிவு
எடுக்காத வரை குருவே நேரில்
வந்தாலும் உங்களுக்கு எந்த உதவியும்
செய்ய முடியாது.
✧ 'ஆனந்தமாக வாழ முழு மனதாக
முடிவு எடுத்து விட்ட பட்சத்தில்'
நீங்கள் தேடாவிட்டால் கூட குரு
உங்களைத் தேடி வருவார்.
இதில் விந்தை என்னவென்றால்
அப்படி முழு மனதாக முடிவு எடுத்து
விட்ட பட்சத்தில் உங்களால் ஒரு
நொடி கூட சும்மா உட்கார்ந்து
நேரத்தை வீணடிக்க முடியாது.
✧ உங்களின் முடிவு வாழ்க்கையின் முடிவையே மாற்றி விடும்.
முடிவை நீங்கள் எடுங்கள் !
விடிவை இறைவன் பார்த்துக் கொள்வான் !
பக்குவப்படாத வேலைக்காரன் எஜமா -னாக மாறுவது குரங்கைப் பிடித்து சிம்மாசனத் தில் உட்கார வைத்தது போல் இருக்கும். அதனால்தான் ஞானிகள் எல்லோரும் மனதை குரங்கோடு ஒப்பிட்டு குரங்கு மனம் என்று அழைக்கிறார்கள். சிம்மாசனத்திலிருந்து குரங்கு அகற்றப்படாத வரை பிரச்சினைகள், கஷ்டங்கள் தொடரத்தான் செய்யும்.
மனம் பல பிரச்சினைகளை, பல
போலிகளை உருவாக்கிக் காண்பிக்கும்
தன்மை கொண்டது. அவற்றில் ஒன்றுதான்
மாயை!
✧ மாயை என்பது இல்லாத ஒன்றை
இருப்பது போல காண்பிப்பது.
இல்லாத ஒன்றை இருப்பது போல
நினைத்து அதனால் அதிகம் பயப்
படுவது அல்லது அதற்காக அதிகம்
ஆசைப்படுவது இரண்டுமே மாயையின்
வெளிப்பாடுகள்.
ஒப்பீடற்றவரே !
✧ வெறுமனே ஒப்பிடுவது வாழ்க்கைக்கு உப்பிடாது.
✧ மற்றவர்களோடு...
தன்னை ஒப்பிட்டு நொந்து போவது
- தாழ்வு மனப் பான்மை.
ஒப்பிட்டுக் கர்வப்படுவது
- உயர்வு மனப்பான்மை.
✧ மற்றவர்களோடு தினம், தினம்
தன்னை, ஒப்பிட்டு, ஒப்பிட்டு...
மனதைச் சிறுமையின் உச்சத்திற்கு
அழைத்துச் சென்றால் அது பொறாமை
யாகவும், வெறுமையின் உச்சத்திற்கு
அழைத்துச் சென்றால் அது ஆதிக்க
குணமாகவும் மாறும்.