வாழ்க்கையை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
அனுபவியுங்கள்!
✦ இந்த வாழ்க்கையை அனுபவி என்று
இறைவன் நமக்குப் பரிசாகக் கொடுத்த
ஆனந்த சக்தியைப் பயன்படுத்தா
மல் இருப்பது - சுயபாதகச் செயல்.
✦ பணம், பதவி, பேருக்காக நீங்கள்
செலவழிப்பது எதை? - உடல்,
உயிர், மனதை!
எந்த நிமிடம் வேண்டுமானாலும் கைமாறத் தயாராக இருக்கும் பணம்,
பதவி, பேருக்காக இந்த நிமிடம்
உங்களோடிருக்கும் உடல், உயிர்,
மனதை பாழாக்குவது எந்த வகையில்
நியாயம்.
கொஞ்சம் யோசியுங்களேன்!
✧ வாழ்க்கையை அனுபவித்து வாழத்
தெரிந்திருந்தால் பிச்சைக்காரனால்
கூட சொர்க்கத்தை உணர்வது
சாத்தியம் என்றால், ஏன் உங்களால்
முடியாது?
✧ உங்களையும், உங்கள் சூழ்நிலை களையும் மதிக்கக் கற்றுக் கொள் ளுங்கள். சொர்க்கம் உங்களுக்குள்ளே... என்று கண்டுகொள்வீர்கள்.
✧ வாழ்க்கையே ஒரு பெரிய தொடர்
திருவிழா! வாழ்க்கையை அனுபவித்து
வாழுங்கள்!