Dhyanapeetam
கனவு! கற்பனை! நிஜம்!
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
✧ வாழ்க்கையை பற்றிய நமது
கற்பனைக்கும், நிஜ வாழ்க்கைக்கும்
இடைப்பட்ட பொருத்தமின்மையே
வாழ்க்கையை வருத்தமாக்குகிறது.
✧ கற்பனை என்ற மனத்திரைப்படத்தை
வாழ்க்கையில் நிஜமாக்க முயற்சி
செய்யாமல், வெறும் மனத்திரைப்
படத்தையே விதம், விதமாக பார்த்து
சிறு சிறு கிளர்ச்சி அடைபவர்கள்
தான் - உயிர்ச் சக்தியை வீணடிக்கும்
‘மகா பாவிகள்’.
✧ எதிர்காலத்தில் ஒருவன் எப்படி வாழ
வேண்டும்? எப்படிப்பட்ட மனைவி,
வாழ்க்கை, குடும்பம் அமைய
வேண்டும்?