Dhyanapeetam
இளமை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
✧ இளமையில் இளமையை ஆக்கப்
பூர்வமாக பயன்படுத்தாமல் இருப்
பவன் 'இளைஞன்' என்ற போர்வைக்
குள் இருக்கும் 'கிழவன்'.
✧ வாழ்க்கையில் சுவை மிகுந்த பகுதி - இளமை!
படிப்பு, வேலை எதிர்கால வாழ்க்கை
பற்றிய பயம் இவற்றால் இன்றைய
உலகில் வாழ்க்கையின் சுமை மிகுந்த
பகுதி - இளமை! என்றாகிவிட்டது.
✧ இன்று அதிகபட்ச சுவையும், அதிக
பட்ச சுமையும் நிறைந்த வாழ்க்கைப்
பகுதி இளமை!
✧ பொதுவாக நாம் பின்னால் பெறுகிற
வெற்றியின் விதைகள் இளமையிலேயே
ஊன்றப்படுகின்றன.