Dhyanapeetam
அத்தனைக்கும்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஆசைபடலாமா?
✧ கவலையை எதிர்கொள்ளும் துணிவு
இல்லாதவன் - எல்லாவற்றிற்கும்
ஆசைப்பட்டால் அவன் கதி!
அதோ கதிதான்!
(காரணம் நிறைவேறாத ஆசை,
கவலையாக மாறும்)
✧ எல்லாவற்றிற்கும் ஆசைப்படுவது
மனித இயல்புதான். மனமும் அதைத்
தான் தூண்டும். ஆனால், ஆசைப்
படும் முன் யோசியுங்கள், முடியா
விட்டால் பின்னாவது யோசியுங்கள் .
- இது சாத்தியமா? இல்லையா?
✧ ஆசைப்படுவது எளிது. ஆனால் அது
சாத்தியம் இல்லை என்று தெரிந்து
உதறித் தள்ளுவது கடினம். எனவே