KAILASA Library/Dhyanapeetam/ஞானமொழிகள்Sign in
Dhyanapeetam

ஞானமொழிகள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

தைரியசாலி அதிர்ஷ்டசாலி !

◇ பயம் என்ற ஒரு மனப்புண்தான்
துரதிர்ஷ்டம் என்ற வாழ்க்கையின்
சாதாரண அம்சத்தைப் பெரிது
படுத்திக் காண்பிக்கும்.

◇ பயத்தை விட்டொழித்து விட்டுத்
தைரியமாக வாழ்க்கையை அணுக
ஆரம்பித்தால் துரதிர்ஷ்டம் பய
முறுத்தாது.

‘எனக்கு அதிர்ஷ்டம் கிடைக்க
வில்லையே ! எனக்கெல்லாம் அதிர்ஷ்டம்
அடிக்குமா ?' என்ற ஏக்கம் இருக்காது.

◇ பயத்திலிருந்து மனதைத் தைரியத்
திற்குத் திருப்பினால் துரதிர்ஷ்டத்தைக்
கூட அதிர்ஷ்டமாக மாற்றலாம்.

மனதின் பயமும், உழைப்பு குறைவும்
தான் அதிர்ஷ்டத்தை நோக்கி எதிர்பார்ப்பு
தீயை மூட்டுகிறது.

✧ அதே செயல்கள்தான் உங்களால்
ஜீரணிக்க முடியாத - சாதாரண
வாழ்க்கை அம்சங்களைச் சுற்றி
துக்கப் புகையை கிளப்பி துரதிர்ஷ்ட
மாக காண்பிக்கிறது.

✧ துரதிர்ஷ்டம் என்பது ஒருவரால்
ஜீரணிக்க முடியாத சாதாரண
வாழ்க்கை அம்சங்களே !

✧ அதிர்ஷ்டத்தை எதிர்பார்ப்பதும்,
துரதிர்ஷ்டத்தை நினைத்து துக்கப்
படுவதும் புத்திசாலி செய்யும்
காரியம் அல்ல.

✧ புத்திசாலி புத்தியை பயன்படுத்தி
வாழ்வின் எல்லா அம்சங்களிலும்
புகுந்து ஏதோ ஒரு விஷயத்தைக்