KAILASA Library/தியானம் உங்களுக்காக (Dhyanam Ungalukaaga) / Meditation is for You/முக்கிய குறிப்புSign in
தியானம் உங்களுக்காக (Dhyanam Ungalukaaga) / Meditation is for You

முக்கிய குறிப்பு

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

‘தியானம் உங்களுக்காக’ புத்தகம் தியானத்திற்கான ஒரு பாடநூல்.

இது தியானங்களின் தொகுப்பு மட்டுமே.

புத்தகத்தைப் படித்துத் தியானம் செய்கையில் சில பிரச்சனைகளைச் சந்தித்தால், தியானங்களின் செய்முறையை மீண்டும் தெளிவாகப் படித்துப் புரிந்து கொண்டு செய்யுங்கள்.

தியானத்தால் உடலுக்கு நல்லது மட்டுமே விளையும். சின்ன சின்ன தொந்தரவுகள் தொடக்கத்தில் வருவதும் நல்லதே. அவை உடலிலிருந்து நச்சுகள் வெளியேறுவதற்கான அறிகுறிகள்.

சில நேரங்களில் தொந்தரவுகள் அதிகமாக ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும். உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் தியானபீடக் கிளையை உடனே அணுகி விளக்கம் பெறவும்.

தியானபீடத்தின் ஏதாவது ஒரு தியானமுகாமில் கலந்து கொண்டு, தியானபீட ஆச்சாரியர்களிடமிருந்து முறையாகக் கற்றுக்கொண்டு செய்வது நல்லது. பாதுகாப்பானது.

Portrait of Paramahamsa Nithyananda with folded hands