KAILASA Library/தியானம் உங்களுக்காக (Dhyanam Ungalukaaga) / Meditation is for You/ஐந்து நிமிடப் புத்துணர்ச்சிகள்...Sign in
தியானம் உங்களுக்காக (Dhyanam Ungalukaaga) / Meditation is for You

ஐந்து நிமிடப் புத்துணர்ச்சிகள்...

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

தொழிலில் இறுக்கம் தோன்றினால், சாதாரணமாக நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

அல்லது,

நாளின் கடைசி நேரத்தில் களைத்துப் போகும் போது நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

தயவுசெய்து ஒரு சிகரட்டை எடுக்காதீர்கள். அல்லது, தொலைக்காட்சியைப் போடாதீர்கள்!

ஒரு குறுகிய நேர தியானப் பயிற்சி

சில நிமிடங்களில் உங்களுக்குப் புத்துணர்ச்சி தரும்.

இங்கே, சில எளிய ஐந்து நிமிடப் புத்துணர்ச்சி வழிகள் உள்ளன.

வேலை செய்யும்போதோ, வீட்டிலோ இதைச் செய்ய முயன்று பார்க்கலாம்.

Portrait of Nithyananda