KAILASA Library/விஷேஷ தீட்சை/மனோன்மனீ பூஜைSign in
விஷேஷ தீட்சை

மனோன்மனீ பூஜை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

லிங்கத்தின் இடப்பாகம் அம்பிகையை பூஜிக்கவேண்டும். ஓம் ஹாம் மனோன்மண்யாஸனாய நம: ஓம் ஹாம் மனோன்மனீ மூர்த்தயே நம:

பத்மோத்பல தராம் ச்யாமாம் வராபய கரான் விதாம் |
ரக்தாம்த்ரிணேத்ராம் வாமேது த்யாயேத் தேவீம் மனோன்மனீம் ||

ஓம் ஹ்ரீம் மனோன்மன்யை நம: ஆவாஹன, ஸ்தாபன, ஸன்னிதான, ஸந்நிரோதன, அவகுண்டன, யோனி முத்திரை சமர்ப்பிக்கவும்.

யோனி முத்திரை

பின் ஹ்ருதயாதி ஸ்தானங்களில் ந்யாஸங்களைச் செய்யவும் ஓம் ஹாம் ஹ்ருதயாய வாமின்யை நம: ஓம் ஹ்ரீம் சிரஸே நீலின்யை நம: ஓம் ஹூம் சிகாயை சக்ரின்யை நம:

ஓம் ஹைம் கவசாய கட்கின்யை நம:
ஓம் ஹௌம் நேத்ரேப்யோ பாசாங்க்யை நம:
ஓம் ஹ: அஸ்த்ராய காம்பின்யை நம:

ஓம் ஹ்ரீம் மனோன்மன்யை நம: என்று ஏகத்துவம் செய்து ஓம் ஹ்ரீம் மனோன்மன்யை நம: என்று பாத்யம் ஓம் ஹ்ரீம் மனோன்மன்யை ஸ்வதா என்று ஆசமனம் ஓம் ஹ்ரீம் மனோன்மன்யை ஸ்வாஹா என்று அர்க்யம் கொடுக்கவும்.

பிறகு மீண்டும் சிவனிடத்தில் ஓம் ஹாம் ஹௌம் சர்வ தத்வாதிபதியே சிவாய நம: என்று பூஜித்து லயாங்க பூஜை செய்க.

ஓம் ஹோம் ஈசான மூர்த்தாய நம:
ஓம் ஹேம் தத்புருஷ வக்த்ராய நம:
ஓம் ஹூம் அகோர ஹ்ருதயாய நம:
ஓம் ஹிம் வாமதேவ குஹ்யாய நம:
ஓம் ஹம் ஸத்யோஜாத மூர்த்தயே நம:
ஓம் ஹாம் ஹ்ருதயாய நம:
ஓம் ஹீம் சிரஸே நம:
ஓம் ஹூம் சிகாயை நம:
ஓம் ஹைம் கவசாய நம:
ஓம் ஹௌம் நேத்ரத்ரேப்யோ நம:
ஓம் ஹ: அஸ்த்ராய நம:

அந்தந்த அங்கங்களில் பூஜித்து மணியடித்து தூப தீபங்காட்டி பாத்யம், ஆசமனம் அர்க்யம் கொடுத்து இஷ்ட

காம்யங்களைக் கோரி ஆவரண பூஜை செய்ய அநுக்ஞை பெற்று போகாங்க பூஜை செய்யவும்.

முதல் ஆவரணம் இறைவன் வீற்றிருக்கும் தாமரை இதழ்களில் இரண்டாம் ஆவரணம் பீடத்தின் மேல் சுற்றில் மூன்றாவது ஆவரணம் பீடத்தின் நடுவில் நான்காவது ஆவரணம் பீடத்தின் அடியில் ஐந்தாவது ஆவரணம் ஆதார சக்தியின் மேல் சுற்றில் அமைகின்றன.

முதல் ஆவரண பூஜை (தாமரை இதழ்களில்)

ஓம் ஹோம் ஈசான மூர்த்தயாய நம:வடகிழக்கில்தேனு முத்திரை
ஓம் ஹேம் தத்புருஷ வக்த்ராய நம:கிழக்கில்பத்ம முத்திரை
ஓம் ஹூம் அகோர ஹ்ருதயாய நம:தெற்கில்த்ரிசூல முத்திரை
ஓம் ஹ்மீம் வாமதேவ குஹ்யாய நம:வடக்கில்மகர முத்திரை
ஓம் ஹம் ஸத்யோஜாத மூர்த்தயே நம:மேற்கில்ச்ருங்க முத்திரை
ஓம் ஹாம் ஹ்ருதயாய நம:தென்கிழக்கில்நமஸ்கார முத்திரை
ஓம் ஹ்மீம் சிரஸே நம:வடகிழக்கு-கிழக்கிற்கும் நடுவேநமஸ்கார முத்திரை
ஓம் ஹூம் சிகாயை நம:தென்மேற்கில்நமஸ்கார முத்திரை
ஓம் ஹைம் கவசாய நம:வட மேற்கில்நமஸ்கார முத்திரை
ஓம் ஹௌம் நேத்ரத்ரேப்யோ நம:ஈசானம்-வடத்திற்கும் நடுவில்நமஸ்கார முத்திரை
ஓம் ஹ: அஸ்த்ராய நம:வடகிழக்கு தென்கிழக்கு தென்மேற்கு வடமேற்கிலும்நமஸ்கார முத்திரை

ஆவாஹன, ஸ்தாபன, ஸன்னிதான, ஸந்நிரோதன, பாத்யம், ஆசமனம், அர்க்யம், புஷ்பாஞ்சலி முத்திரைகள்

ஸமர்ப்பிக்கவும். ஓம் ஹாம் ப்ரதமாவரண தேவதாப்ய: ஸ்வாஹா

இரண்டாவது ஆவரண பூஜை (பீடத்தின் மேல் சுற்றில்)

ஓம் ஹாம் அனந்தாய நம:கிழக்கில்
ஓம் ஹாம் ஸூக்ஷ்மாய நம:தென்கிழக்கில்
ஓம் ஹாம் சிவோத்தமாய நம:தெற்கில்
ஓம் ஹாம் ஏக நேத்ராய நம:தென்மேற்கில்
ஓம் ஹாம் ஏக ருத்ராய நம:மேற்கில்
ஓம் ஹாம் த்ரிமூர்த்தயே நம:வடமேற்கில்
ஓம் ஹாம் ஸ்ரீகண்டாய நம:வடக்கில்
ஓம் ஹாம் சிகண்டினே நம:வடகிழக்கில்

ஓம் ஹாம் த்விதீயாவரண தேவதாப்ய ஸ்வாஹா என்று அர்க்யம் கொடுக்கவும்.

மூன்றாவது ஆவரண பூஜை (பீடத்தின் நடுவில்)

ஓம் ஹாம் நந்தினே நம:கிழக்கில்
ஓம் ஹாம் மஹாகாளாய நம:தென்கிழக்கில்
ஓம் ஹாம் ப்ருங்கினே நம:தெற்கில்
ஓம் ஹாம் விநாயகாய நம:தென்மேற்கில்
ஓம் ஹாம் விருஷபாய நம:மேற்கில்
ஓம் ஹாம் ஸ்கந்தாய நம:வடமேற்கில்
ஓம் ஹாம் தேவயை நம:வடக்கில்
ஓம் ஹாம் சண்டேஸாய நம:வடகிழக்கில்

ஓம் ஹாம் த்ருதீயாவரண தேவதாப்ய ஸ்வாஹா என்று அர்க்யம் கொடுக்கவும்.

நான்காவது ஆவரண பூஜை (பீடத்தின் அடியில்)

ஓம் ஹாம் இந்த்ராய நம:கிழக்கில்
ஓம் ஹாம் அக்னயே நம:தென்கிழக்கில்
ஓம் ஹாம் யமாய நம:தெற்கில்
ஓம் ஹாம் நிருருதயே நம:தென்மேற்கில்
ஓம் ஹாம் வருணாய நம:மேற்கில்
ஓம் ஹாம் வாயவே நம:வடமேற்கில்
ஓம் ஹாம் குபேராய நம:வடக்கில்
ஓம் ஹாம் ஈசானாய நம:வடகிழக்கில்
ஓம் ஹாம் ப்ரம்மனே நம:வடகிழக்கு-கிழக்கிற்கும் நடுவில்
ஓம் ஹாம் விஷ்ணவே நம:தென்மேற்கு-மேற்கிற்கும் நடுவில்

ஓம் ஹாம் சதுர்த்தாவரண தேவதாப்ய: ஸ்வாஹா என்று அர்க்யம் கொடுக்கவும்.

ஐந்தாவது ஆவரண பூஜை (ஆதார சக்தியின் மேல் சுற்றில்)

| ஓம் ஹாம் வஜ்ராய நம: | கிழக்கில் | | ஓம் ஹாம் சக்தயே நம: | தென்கிழக்கில் | | ஓம் ஹாம் தண்டாய நம: | தெற்கில் | | ஓம் ஹாம் கட்காய நம: | தென்மேற்கில் | | ஓம் ஹாம் பாசாய நம: | மேற்கில் | | ஓம் ஹாம் த்வஜாய நம: | வடமேற்கில் | | ஓம் ஹாம் கதாயை நம: | வடக்கில் | | ஓம் ஹாம் த்ரிசூலாய நம: | வடகிழக்கில் | | ஓம் ஹாம் பத்மாய நம: | வடகிழக்கு-கிழக்கிற்கும் நடுவில் | | ஓம் ஹாம் சக்ராய நம: | தென்மேற்கு-மேற்கிற்கும் நடுவில் |

ஓம் ஹாம் பஞ்சமாவரண தேவதாப்ய: ஸ்வாஹா என்று அர்க்யம் கொடுக்கவும்.

பின் தனது இருகைகள் நிறைய புஷ்பங்களை எடுத்து நமஸ்கரித்தவாறு ஓம் ஹாம் ஸாங்காய ஸாயுதாய ஸசக்தயே ஸபரிவாராய ஸாவரணாய ஓம் ஹாம் ஹௌம் சிவாய நம: என்று புஷ்பாஞ்சலி செய்து, ஆத்மார்த்த பூஜா மூர்த்தியின் நாமத்தையும் (ஓம் ஹாம்.......................அம்பா ஸமேத ஸ்ரீமத்.............................ஸ்வாமிநே நம:) சொல்லி புஷ்பம் சாத்தவும்.

பிறகு தூப, தீப நிவேதனம், தீபாராதனை, உபசாரங்களைச் செய்யவேண்டும் பின் மூல மந்திர ஜபம், மனோன்மனி மந்திரம், ஸம்ஹிதா மந்திர ஜபம்

குஹ்யாதி குஹ்ய கோப்தா த்வம் க்ருஹாணாஸ்மத் க்ருதம் ஜபம் |
ஸித்திர் பவதுமே யேந த்வத் ப்ரஸாதாத்த்வயிஸ்த்திதே ||

யத்கிஞ்சித கர்ம ஹே தேவ ஸதாஸூக்ருத துஷ்க்ருதம் |

தன்மே சிவ பதஸ் தஸ்ய புங்க்ஷவ க்ஷபய சங்கர ॥

சிவோ தாதா சிவோ போக்தா சிவஸ்ஸர்வ மிதம் ஜகத் |
சிவோ யஜதி ஸர்வத்ர யஸ்சிவஸ் ஸோஹ மேவது ॥

இந்த மூன்று ஸ்லோகத்துடன் ஜபம், கர்மம், ஆன்மா இவைகளைச் சிவனது வரத ஹஸ்தத்தில் ஹ்ருதயத்தோடு (மனப்பூர்வமாக) தத்தம் செய்க.

பின் குருவந்தனம், வித்யாபீட பூஜை ஸ்வாமிக்கு அக்னி திக்கில் குருவிற்கு பூஜையும் மேற்கே ஓம் ஹாம் யோக பீடாய நம: ஓம் ஹாம் ஹௌம் வித்யா பீடாய நம: என்று சிவாகம நூல்கள், வேத நூல்கள், திருமறை நூல்கள் இவற்றுக்கு புஷ்பம் சாத்தி அர்ச்சித்து வழிபடுக.

பிறகு அக்னிகார்யம், அஷ்ட புஷ்பார்ச்சனை செய்க.

சண்டேச பூஜை

இங்கு பூஜிக்கப்படுகிற சண்டேசர் சிவனுடைய மூன்றாம் ஆவரணத்தில் ஈசானதிக்கில் இருந்து சிவத்யானம் செய்பவர். சுவாமியின் நிர்மால்யத்தில் அதிகாரமுடையவர் சிவவழிபாட்டுப் பலனை நமக்கு அளிக்கவல்லவர். த்வனி சண்டர் என்ற சிறப்புப் பெயர் பெற்றவர் (த்வனி - ஒலி/சப்தம்)

ஈசான திக்கில் சுத்த பூமியில் ஒரு பத்ரம் சந்தனம் சாத்தி சண்டேசுவரை பூஜிக்க

ஓம் ஹாம் சண்டாஸனாய ஹூம்பண்ணம: ஓம் ஹாம் சண்டமூர்த்தயே ஹூம்பண்ணம: என்று அர்ச்சித்து

ருத்ராக்னே ப்ரபவம் சண்டம் கஜ்ஜலாபம் பயாநகம் |

சூலடங்கதரம் ரௌத்ரம் சதுர்வக்த்ரம் சதுர்புஜம் ॥
முகோத்கீர்ண மஹாஹ்வாலம் ரக்த த்வாதச லோசனம் |
ஜடாமகுட கண்டேந்து மண்டிதம் பணிகங்கணம் ॥
வ்யாள யக்ஞோபவீதம்ச ஸாக்ஷஸூத்ர கமண்டலும் |
ச்வேதபத்மாஸநாஸீனம் பக்திப்ரஹ்வார்தி நாசனம் ॥

ஓம் ஹாம் சண்டேசாய நம: ஓம் ஹாம் சண்ட நேத்ரேப்யோ ஹூம்பண்ணம: ஓம் ஹாம் த்வனி சண்டேச்வராய ஹூம்பண்ணம: என்று ஆவாஹனம் ஓம் ஹாம் சண்ட ஹ்ருதயாய ஹூம்பண்ணம: ஓம் ஹாம் சண்ட சிரஸே ஹூம்பண்ணம: ஓம் ஹாம் சண்ட சிகாயை ஹூம்பண்ணம: ஓம் ஹாம் சண்ட கவசாய ஹூம்பண்ணம: ஓம் ஹாம் சண்ட அஸ்த்ராய ஹூம்பண்ணம: என்று அங்க மந்திரங்களால் சகளீகரணம் ஓம் ஹாம் த்வனி சண்டேசாய அர்க்யம் ஸ்வாஹா என அர்க்யம் கொடுக்கவும்.

சிவ நிர்மால்ய புஷ்பங்களை ஓம் ஹாம் த்வனி சண்டாய சிவ நிர்மால்யம் ஸ்வாஹா என்று சொல்லி சாத்தி ஓம் ஹாம் த்வனி சண்டாய சிவ நிர்மால்ய நிவேதனம் ஸ்வாஹா என்று நிவேதித்து, தூப தீபம் கற்பூர ஹாரதி காட்டி, இடது உள்ளளங்கையில் வலது ஆள்காட்டி விரலால் மும்முறை தட்டிச் சிறிதளவே ஒலியெழுப்பி ப்ரார்த்திக்கவும்.

நீலகண்ட பதாம் போஜ பதஸ்புரித மானஸ |
சிவ பூஜாபலம் தேஹி த்வனி சண்ட நமோஸ்துதே ॥

க்ஷணிகலிங்கமாயின் அதை விசேஷார்க்ய ஜலத்துடன் கலந்து சிவப்ப்ரஸாதமாக உட்கொள்ளலாம். உடையவர் லிங்கத்தை மீண்டும் பெட்டகத்தில் வைத்து ஓம் ஹாம் பீமருத்ராய நம: என்று பெட்டக காவலரை பூஜிக்கவும்.

ஸமஸ்த பூஜாபலன் சித்தியாக சகளீகரணம் செய்து, பூஜையில் குற்றம் ஏற்பட்டிருக்குமேயாகில் ப்ராயச்சித்தமாக அகோராஸ்த்ர மந்திரத்தால் இருபத்தோரு முறை ஜபிக்கவும்.

ஓம் ஸ்புர ஸ்புர ப்ரஸ்புர ப்ரஸ்புர கோர கோர தனுரூப தனுரூப சட சட ப்ரசட ப்ரசட கஹகஹ வம வம மந்தய மந்தய காதய காதய ஓம் ஹூம் அகோராஸ்த்ராய ஹூம்பட்