சிவ பூஜை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
சுவாமியை சுற்றியுள்ள இடத்திற்கு கர்ப்பாவரணம் எனப்பெயர். இச்சுற்றின் வடமேற்கில் (வாயு) தெற்கு நோக்கிய கணபதியையும், வடக்கே தெற்கு நோக்கிய மஹாலக்ஷ்மியையும் (பார்வதியையே மஹாலக்ஷ்மி ரூபமாக பாவிக்கவும்), வடகிழக்கில் (ஈசானம்) ஸப்தகுருமார்களையும் (ஸதாசிவன், அநந்தன், ஸ்ரீகண்டன், பார்வதி, ஸ்கந்தன், விஷ்ணு, ப்ரம்மா) பூஜிக்கவும்.
லம்போதரம் ஸ்யாமதநும் (ச்யாம நிபம்) கணேசம், குடாரமக்ஷ ஸ்ருஜமூர்த்வ காப்யாம் |
ஸலட்டுகம் தந்தமத: கராப்யாம், வாமே தராப்யம்ச ததான மீடே ||
ஓம் ஹாம் கணபத்யாஸநாய நம:
ஓம் ஹாம் கணபதி மூர்த்தயே நம:
ஓம் ஹாம் கணபதயே நம:
த்வாரஸ்ய ஸூமுகீம் ச்யாமாம் புஷ்பரத்னௌக வர்ஷிணீம் |
த்யாத்வா ஆவாஹயேத் வித்வான் ஸ்மரேத் மண்டபரூபிணீம் ||
ஓம் ஹாம் மஹா லக்ஷ்மியாஸனாய நம: ஓம் ஹாம் மஹா லக்ஷ்மீ மூர்த்தயே நம:
ஓம் ஹாம் மஹா லக்ஷ்ம்யை நம:
ஓம் ஹாம் ஸதாசிவாதி ஸப்த குருவாஸனாய நம: ஓம் ஹாம் ஸதாசிவாதி ஸப்த குருமூர்த்திப்யோ நம: ஓம் ஹாம் ஸதாசிவாதி ஸப்த குருப்யோ நம:
ஸதாசிவமநந்தம்ச ஸ்ரீகண்டம்ச ததா அம்பிகா |
ஸ்கந்தம் விஷ்ணும்ச ப்ரஹ்மாணம் குரூன் ஸப்தஸ்மரன்புன: ||
ஓம் ஹாம் ஸதாசிவ குரவே நம:
ஓம் ஹாம் அநந்த குரவே நம:
ஓம் ஹாம் ஸ்ரீகண்ட குரவே நம:
ஓம் ஹாம் அம்பிகா குரவே நம:
ஓம் ஹாம் ஸ்கந்த குரவே நம:
ஓம் ஹாம் விஷ்ணு குரவே நம:
ஓம் ஹாம் ப்ரம்ம குரவே நம:
கணபதி, மஹாலக்ஷ்மி, ஸப்தகுருமார்களுக்கு தூப தீப நைவேத்யம் ஸாமான்யார்க்யம் சமர்ப்பித்து சிவனை பூஜை செய்யும் நிமித்தம் இவர்களிடம் அனுமதி (அனுக்ஞை) பெற்று சிவனை பூஜிக்க.
கணேச கமலேஸ்வாமி பாதுகேவா ஜகத்குரும் |
யஜந்த மநு ஜாநீதே யதாஸம்பன்ன காரகம் ||
விசேஷார்க்ய ஜலத்தினால் சுவாமியின் பீடத்தை ஓம் ஹாம் அஸ்த்ராய நம: என்று ப்ரோக்ஷித்து, பீடத்தின் கீழ் மத்தியில் ஓம் ஹாம் யோகபீடாஸனாய நம: என்று அர்ச்சித்து ஆதாரசக்தியை த்யானித்து
அத கூர்ம சிலாஸீனாம் க்ஷீரோதஸித விக்ரஹாம் |
மௌலௌபீஜாங்குராகாரம் வரதாமபயப்ரதாம் ||
பாசாங்குசதராம் சக்திம் க்ரியாமாதார ரூபிணீம் ||
ஓம் ஹாம் ஆதாரசக்த்யை நம: என்று அர்ச்சித்து ஸ்வாமியின் பீடத்தை பஞ்சாஸனமாக பூஜிக்கவும் (அநந்தாஸனம், ஸிம்ஹாஸனம், யோகாசனம், பத்மாஸனம், விமலாஸனம்)
அநந்த்யாஸனம் - ஒரு தாமரை வடிவிலும் அதனைச்சுற்றி அநந்தன் முதலிய நாகங்கள் தாங்கி நிற்பதாய் பாவிக்கவும் ஓம் ஹாம் அநந்தாய நம: ஓம் ஹாம் வாஸுகயே நம: ஓம் ஹாம் தக்ஷகாய நம: ஓம் ஹாம் கார்க்கோடகாய நம: ஓம் ஹாம் பத்மாயை நம: ஓம் ஹாம் மஹாபத்மாய நம: ஓம் ஹாம் சங்கபாலாய நம: ஓம் ஹாம் குளிகாய நம: என்று பூஜித்து அத்தாமரையின் நடுவில் ஓம் ஹாம் அநந்தாஸநாய நம: என்று பூஜித்து ஸிம்ஹாஸனம் நான்கு யுகங்கள் ஸிம்ஹ வடிவிலும் தர்ம ஞான வைராக்ய ஐஸ்வர்யம் என்ற பெயரோடு அக்னி நிருதி வாயு ஈசான திசைகளில் பீடத்தைத் தாங்குவதாக எண்ணி பூஜித்து ஓம் ஹாம் தர்மாய நம: ஓம் ஹாம் ஞானாய நம: ஓம் ஹாம் வைராக்யாய நம: ஓம் ஹாம் ஐஸ்வர்யாய நம:
கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு திசைகளில் அதர்ம அக்ஞான அவைராக்ய அநைdomainவர்யம் என்ற பெயரோடுகூடிய ஸிம்ஹங்கள் பீடத்தைத் தாங்குவதாக எண்ணி பூஜித்து
ஓம் ஹாம் அதர்மாய நம:
ஓம் ஹாம் அஞ்ஞானாய நம:
ஓம் ஹாம் அவைராக்யாய நம:
ஓம் ஹாம் அநைச்வர்யாய நம:
ஸிம்ஹாஸன பீடத்தின்மேல் மேகலைக்கு அடியில் நிருதியில் ஓம் ஹாம் அதஸ்சதனாய நம: ஈசானத்தில் ஓம் ஹாம் ஊர்த்வஸ்சதனாய நம: என்றும் ஸிம்ஹாஸன பீடத்தின் கழுத்துச் சுற்றின் தெற்கில் ஓம் ஹாம் ராஜஸாய நம: (ரஜோ குணம்) வடக்கில் ஓம் ஹாம் தாமஸாய நம: (தமோ குணம்) நடுவில் ஓம் ஹாம் ஸாத்விகாய நம: (சத்துவ குணம்) என்றும் பீடத்தை ஓம் ஹாம் ஸிம்ஹாஸனாய நம: என்று பூஜிக்கவும்.
யோகாஸனம்: ஸிம்ஹாஸனத்தின் மேல் அமைவது யோகாஸனம். யோகாஸனத்தின் ஈசானம் கிழக்கிற்கு நடுவே ஓம் ஹாம் அவ்யக்தாய நம: அக்னி யமனுக்கு நடுவே ஓம் ஹாம் நியதே நம: நிருதி வருணன் நடுவே ஓம் ஹாம் காலாய நம: வாயு குபேரன் நடுவே ஓம் ஹாம் கலாயை நம: ஆஸனத்தின் நடுவே ஓம் ஹாம் கேசவாய நம: இவ்வாறு பூஜித்த ஆஸனத்தை ஓம் ஹாம் யோகாஸனாய நம: என்று பூஜிக்கவும்.
பத்மாஸனம்: யோகாசனத்திற்கு மேல் எட்டு இதழ்கள் கொண்ட தாமரையாகவும் அஷ்ட வித்யேச்வரர்கள் எண் திசைகளிலும் சிவத்தியானத்தில் இருந்து அநந்தன் முதலிய எண்மர் வடிவமாகவிருப்பர். அத்தாமரைக்கிழங்கை ஓம் ஹாம் கந்தாய நம: ஓம் ஹாம் பீஜாய நம: ஓம் ஹாம் அங்குராய நம:
ஓம் ஹாம் நளாய நம: ஓம் ஹாம் கண்டகேப்யோ நம: ஓம் ஹாம் தளேப்யோ நம: என்றும் பீடத்தின் கீழ் ஓம் ஹாம் கேசரேப்யோ நம: என்றும்
நடுவில் பொன்னிறமாய் அ காரம் முதல் க்ஷ காரம் வரையிலான ஐம்பத்தொரு அக்ஷரங்கள் வடிவான விதைகள் அறுபத்து நான்கு கலாசாஸ்திரங்கள் கர்ணிகையைச் சுற்றி தொங்குகிற குச்சுகளாலான கேஸரங்கள் இருப்பதாக பாவித்து ஓம் ஹாம் கர்ணிகாயை நம: | ஓம் ஹாம் பீஜேப்யோ நம: | ஓம் ஹாம் பத்மாய நம:| என்று பூஜித்து
பத்மத்தின் கிழக்கு முதலான எட்டு இதழ்களிலும் வாமா, ஜ்யேஷ்டா முதலான எட்டு சக்திகளை பூஜிக்க. இவர்கள் அநந்தன் முதலான அஷ்ட வித்யேச்வரர்களின் அதிதேவதைகள் ஓம் ஹாம் வாமாயை நம: ஓம் ஹாம் ஜ்யேஷ்டாயை நம: ஓம் ஹாம் ரௌத்ரியை நம: ஓம் ஹாம் காள்யை நம: ஓம் ஹாம் கலவிகரண்யை நம: ஓம் ஹாம் பலவிகரண்யை நம: ஓம் ஹாம் பலப்ரமதின்யை நம: ஓம் ஹாம் ஸர்வபூததமன்யை நம: கர்ணிகையின் ஈசானத்தில் ஓம் ஹாம் மனோன்மன்யை நம: இவ்வாறு பூஜித்த ஆஸனத்தை ஓம் ஹாம் பத்மாஸனாய நம:
விமலாஸனம் : பத்மாசனத்தின் மேல் விமலாஸனம் அமைகிறது. இது சிவஸூர்ய மண்டலம், ஸோம மண்டலம், அக்னி மண்டலம், சக்தி மண்டலமாக பிரிக்கப்படுகிறது.
சிவகூூர்ய மண்டலம் தாமரை இதழ்களைச் சுற்றியுள்ள ஒளிவளையம் அதிதேவதை ப்ரம்மா. ஓம் ஹாம் ஸூர்யமண்டலாய நம:
ஸூர்யமண்டல மத்யஸ்தம் ஆத்மதத்த்வஸ்வரூபிணம் |
சதுர்வக்த்ரம் சதுர்பாஹூம் ப்ரதிவக்ரம் த்விலோசனம் |
தப்த சாமீகராபாஸம் ஸர்வாபரண பூஷிதம் |
நமோமுத்ரான்விதம் தேவம் ஸ்ருஷ்டிகாரண காரணம் |
இதித்யாத்வாச ப்ரம்மாணம் ஆத்மதத்த்வஸ்வரூபிணம் ||
ஓம் ஹாம் ஸூர்யமண்டலாதிபதயே ப்ரம்மணே நம:
ஸோம மண்டலம் - கேஸரங்களைச் சுற்றியுள்ள ஒளிவளையம் - அதிதேவதை விஷ்ணு. ஓம் ஹாம் ஸோம மண்டலாய நம:
தன்மத்யே சாபி விஷ்ணும்ச நீலஜீமூத ஸந்நிபம் |
பஸ்மோத்தூளித ஸர்வாங்கம் ஸர்வாபரணபூஷிதம் |
ஏகவக்த்ரம் த்விநேத்ரம்ச கர்ணவேஷ்டித குண்டலம் |
சதுர்புஜம் சங்கசக்ரம் நமஸ்கார ஸமன்விதம் |
பீதாம்பர தரம் விஷ்ணும் ஸ்திதிகாரண காரணம் |
கிரீடமகுடோபேதம் வித்யா தத்த்வஸ்வரூபிணம் ||
ஓம் ஹாம் ஸோம மண்டலாதிபதயே விஷ்ணவே நம:
அக்னி மண்டலம் - கர்ணிகையைச் சுற்றியுள்ள ஒளிவளையம் - அதிதேவதை ருத்ரன். ஓம் ஹாம் அக்னி மண்டலாய நம:
ருத்ரம் மாணிக்கவர்ணாபம் ஏகாஸ்யம்ச த்ரிலோசனம் |
சதுர்புஜம் ஜடாகூடம் இந்துரெகா ப்ரஸூனகம் |
பஸ்மோத்தூளித ஸர்வாங்கம் திரிபுண்ட்ரேண விராஜிதம் |
நமோ முத்ரான்விதம் தேவம் லயகாரண காரணம் |
இதித்யாத்வாச தமருத்ரம் சிவதத்வ ஸ்வரூபிணம் ॥
ஓம் ஹாம் அக்னி மண்டலாதிபதயே ருத்ராய நம:
சக்தி மண்டலம் - கர்ணிகையின் நடுவிலுள்ள ஒளிவளையம் - அதிதேவதை ஈசுவரன். ஓம் ஹாம் சக்தி மண்டலாய நம:
சக்தேஸ்ச மண்டலாஸீனம் வ்யாளயஞ்ஞோபவீதிநம் |
சந்த்ரார்த்த சேகரம் த்ரயக்ஷம் சுத்தஸ்படிக நிர்மலம் |
கட்க த்ரிசூல பாணாக்ஷ மாலாபய கரான்விதாம் |
கமண்டலுதரம் தேவம் வராரவிந்த தாரிணம் |
தசஷ்வாம க்ரமாத் ஸிம்ஹகஜ சர்ம பரிச்சதம் ॥
ஓம் ஹாம் சக்தி மண்டலாதிபதயே ஈச்வராய நம:
இவ்வாறு நால்வகை மண்டலங்களாக (சிவசூர்ய மண்டலம், ஸோம மண்டலம், அக்னி மண்டலம், சக்தி மண்டலம்) அர்ச்சிக்கப்பட்ட விமலாஸனத்தை ஓம் ஹாம் விமலாஸனாய நம: ஓம் ஹாம் குடிலா சக்தயே நம: என்று பூஜிக்கவும்.
ஆதார சக்தி முதல் குடிலா சக்தி வரையிலான ஆஸனத்தை ஓம் ஹாம் சிவாஸனாய நம: என்று பீடத்தின்மேல் அர்ச்சித்து அதன்மேல் தண்டாகார தேஜோமயமான லிங்கத்தில் ஓம் ஹாம் ஹம் ஹாம் சிவமூர்த்தயே நம: என்று பூஜிக்கவும்.
லிங்கமூர்த்தியில் ஓம் ஹோம் ஈசான மூர்த்த்நே (5 கலை) ஓம் ஹோம் தத்புருஷ வக்த்ராய (4 கலை) ஓம் ஹூம் அகோர ஹ்ருதயாய (8 கலை) ஓம் ஹீம் வாமதேவ குஹ்யாய (13 கலை) ஓம் ஹ்ம ஸத்யோஜாத மூர்த்தயே (8 கலை) ஆக முப்பத்தெட்டு கலாபேதங்களாகப் பாவித்து ந்யாஸஞ் செய்க. (அஷ்டத்திரும்சத் கலாந்யாஸம்)
| ந்யாஸ மந்த்ரம் | ந்யாஸம் செய்ய வேண்டிய பாகம் | |
|---|---|---|
| ஈசான கலா ந்யாஸம் | ||
| 1 | ஒம் ஹோம் சசின்யை நம: | ஊர்தவ சிரஸூ |
| 2 | ஒம் ஹோம் அங்கதாயை நம: | கிழக்கு சிரஸூ |
| 3 | ஒம் ஹோம் இஷ்டாயை நம: | தெற்கு சிரஸூ |
| 4 | ஒம் ஹோம் மரீச்யை நம: | வடக்கு சிரஸூ |
| 5 | ஒம் ஹோம் ஜ்வாலின்யை நம: | மேற்கு சிரஸூ |
| தத்புருஷ கலா ந்யாஸம் |
| | ஒம் ஹேம் சாந்த்யதீதாயை நம: ... | ஊர்த்வ முகம் (வக்த்ரம்) |
| 6 | ஒம் ஹேம் சாந்த்யை நம: | கிழக்கு முகம் (வக்த்ரம்) | | 7 | ஒம் ஹேம் வித்யாயை நம: | தெற்கு முகம் (வக்த்ரம்) | | 8 | ஒம் ஹேம் ப்ரதிஷ்டாயை நம: | வடக்கு முகம் (வக்த்ரம்) | | 9 | ஒம் ஹேம் நிவ்ருத்யை நம: | மேற்கு முகம் (வக்த்ரம்) | | | அகோர கலா ந்யாஸம் | | | 10 | ஒம் ஹூம் தமாயை நம: | ஹ்ருதயம் |
| 11 | ஓம் ஹூம் மோஹாயை நம: | கழுத்து (களே/கண்டம்) |
|---|---|---|
| 12 | ஓம் ஹூம் ரக்ஷாயை நம: | வலது தோள் (தக்ஷிணாம்ஸ) |
| 13 | ஓம் ஹூம் நிஷ்டாயை நம: | இடத தோள் (வாமாம்ஸ) |
| 14 | ஓம் ஹூம் ம்ருத்யவே நம: | தொப்புள் (நாபி) |
| 15 | ஓம் ஹூம் மாயாயை நம: | வயிரு (ஜடரே/குக்ஷி:) |
| 16 | ஓம் ஹூம் பயாயை நம: | முதுகு (ப்ருஷ்டே) |
| 17 | ஓம் ஹூம் ஜராயை நம: | மார்பு (உர:) |
| வாமதேவ கலா ந்யாஸம் | ||
| 18 | ஓம் ஹிம் ரஜாயை நம: | அடிவயிறு (குஹ்யம்) |
| 19 | ஓம் ஹிம் ரக்ஷாயை நம: | குறி (லிங்கம்/சிஸ்னம்) |
| 20 | ஓம் ஹிம் ரத்யை நம: | வலது தொடை (தக்ஷிண ஊருயுகளம்) |
| 21 | ஓம் ஹிம் பால்யை நம: | இடது தொடை (வாம ஊருயுகளம்) |
| 22 | ஓம் ஹிம் காமாயை நம: | வலது முழந்தாள் (தக்ஷிண ஜாநுயுக்மம்) |
| 23 | ஓம் ஹிம் ஸம்யமன்யை நம: | இடது முழந்தாள் (வாம ஜாநுயுக்மம்) |
| 24 | ஓம் ஹிம் க்ரியாயை நம: | வலது கணுக்கால் (தக்ஷிண ஜங்கே) |
| 25 | ஓம் ஹிம் புத்யை நம: | இடது கணுக்கால் (வாம ஜங்கே) |
| 26 | ஓம் ஹிம் கார்யை நம: | வலது குதம் (தக்ஷிண ஸ்பிசி/ப்ருஷ்டபாகம்) |
|---|---|---|
| 27 | ஓம் ஹிம் தாத்ரியை நம: | இடது குதம் (வாம ஸ்பிசி/ப்ருஷ்டபாகம்) |
| 28 | ஓம் ஹிம் ப்ராமண்யை நம: | இடுப்பு (மத்யமம்) |
| 29 | ஓம் ஹிம் மோஹின்யை நம: | வலது விலாப்பக்கம் (தக்ஷிண பார்ச்வௌ) |
| 30 | ஓம் ஹிம் பவாயை நம: | இடது விலாப்பக்கம் (வாம பார்ச்வௌ) |
| ஸத்யோஜாத கலா ந்யாஸம் | ||
| 31 | ஓம் ஹம் ஸித்யை நம: | வலது பாதம் (தக்ஷிண பாதம்) |
| 32 | ஓம் ஹம் வ்ருத்யை நம: | இடது பாதம் (வாம பாதம்) |
| 33 | ஓம் ஹம் த்வித்யை நம: | வலது உள்ளங்கை (தக்ஷிண கரயுகம்/ஹஸ்தம்) |
| 34 | ஓம் ஹம் லக்ஷ்ம்யை நம: | இடது உள்ளங்கை (வாம கரயுகம்/ஹஸ்தம்) |
| 35 | ஓம் ஹம் மேதாயை நம: | மூக்கு (நாஸி/க்ராணம்) |
| 36 | ஓம் ஹம் காந்த்யை நம: | சிரஸூ (மௌலி:) |
| 37 | ஓம் ஹம் ஸ்வதாயை நம: | வலது கை (தக்ஷிண பாஹூ:) |
| 38 | ஓம் ஹம் த்ருத்யை நம: | இடது கை (வாம பாஹூ:) |
தத்புருஷ கலைகள் நான்கு (சாந்திகலை முதல் நிவ்ருத்திகலை வரை) என்றாலும் சிவாகம மரபுப்படி சாந்த்யதீத கலையைச் சேர்த்தே செய்யவேண்டும். எண்ணிக்கையில் இது சேர்க்கப்படவில்லை.
இன்னும் விஸ்தாரமாக செய்ய விருப்பமுள்ளவர்கள் அ காரம் முதல் க்ஷ காரம் வரையிலான ஐம்பத்தொரு அக்ஷரங்களைக் கொண்டு அந்தர் (உட்புறம்) மாத்ருகாந்யாஸம், பஹிர்மாத்ருகாந்யாஸம் (வெளிப்புறம்) செய்யலாம் இப்படி எல்லா வகையான ந்யாஸங்களையும் செய்து பஞ்சாஸனத்திலிருக்கும் சிவலிங்கத்தை எல்லா அங்கங்களும் கூடிய பூஜா மூர்த்தியாக (உருவ நிலையில்) சிவனை எழுந்தருளச்செய்து த்யானம், ஆவாஹனம் முதலான பூஜையை செய்க.
த்யானம்
க்ஷித்யாதி குடிலாப்ராந்த மந்த்ர ஸிம்ஹாஸனஸ்திதம் |
சுத்தஸ்படிக ஸங்காசம் த்வாத்ரிம்சத் லக்ஷணான்விதம் |
பத்மாஸனஸ்தம் பஞ்சாஸ்யம் ப்ரதிவக்த்ரம் த்ரிலோசனம் |
த்ருக் க்ரியேச்சசா விசாலாக்ஷம் ஞானசந்த்ர கலாந்விதம் |
தவளேசானவதனம் பீதம் தத்புருஷானனம் |
க்ருஷ்ணாகோர முகோபேதம் ரக்தாபோக்தர வக்த்ரகம் |
ஸூச்வேதம் பஸ்சிமாஸ்யேகம் ஸத்யோஜாதம் ஸூமூர்த்தகம் |
நாகோபவீதினம் சாந்தம் ஜடாகண்டேந்து மண்டிதம் |
திவ்ய கந்தானுலிப்தாங்கம் திவ்ய மாலா விபூஷிதம் |
சக்த்யஸீசூல கட்வாங்கம் வரவ்யக்ர கராம்புஜம் |
வாமதக்ஷிணயோ: ஹஸ்தே டமரும் பீஜபூரகம் |
நாகாக்ஷஸூத்ர நீளாப்ஜம் பிப்ராணம் பஞ்சபி: கரை: |
ஹார கங்கண கேயூரை: முத்ரி தாபிரபலங்க்ருதம் |
ஸஞ்சிந்த்ய மூர்த்தேருபரி சக்திமாத்ர விஜ்ரும்பணம் |
லிங்கா காரோபமர்தேந பாவனே லிங்கதாம் த்யஜேத் ||
இப்படி மூர்த்தியை த்யானித்து இருகைகளிலும் புஷ்பத்தை எடுத்து ஹ்ருதயத்தின் நடுவே வைத்து ஞானத்திருமேனியை ஓம் ஹாம் ஹௌம் வித்யா தேஹாய நம: என்று புஷ்பத்தை லிங்கத்தின மேல் சாத்தி, ஓம் ஹௌம் நேத்ரேப்யோ நம:
என்று ஒவ்வொரு முகத்திற்கும் ந்யாஸம் செய்து, மீண்டும் புஷ்பத்தை எடுத்துக்கொண்டு ஓம் ஹாம் ஹௌம் சிவாய நம: என்ற மூலமந்திரத்தை நாபிமுதல் த்வாதசாந்தம் வரை நாதாந்தமாக உச்சரிக்க வேண்டும்.
சர்வ கர்த்தாவாகவும், நிஷ்களரூபமாகவும் ஞானானந்த ஸ்வரூபமாகவும் த்யானித்து த்வாத சாந்தத்தில், புருவமத்தியில், நெற்றியிலும் நிறுத்தி கரங்களிலுள்ள புஷ்பத்தை அடைந்தவராக பாவித்து, புஷ்பாஞ்சலியை லிங்கத்தின் மேல் சாத்தி ஓம் ஹாம் சிவாய நம: என்று அர்ச்சித்து, ஓம் ஹம் ஸத்யோஜாதாய நம: என்று ஆவாஹன முத்திரை சமர்ப்பிக்கவும் ஓம் ஹிம் வாமதேவாய நம: என்று ஸ்தாபன முத்திரை சமர்ப்பிக்கவும் ஓம் ஹூம் அகோராய நம: என்று ஸன்னிதான முத்திரை சமர்ப்பிக்கவும் ஓம் ஹேம் தத்புருஷாய நம: என்று ஸந்நிரோதன முத்திரை சமர்ப்பிக்கவும் ஓம் ஹோம் ஈசானாய நம: என்று அவகுண்டன முத்திரை சமர்ப்பிக்கவும் மூல மந்திரத்தால் தேனு முத்திரை சமர்ப்பிக்கவும்
சிவனிடத்தில் நமஸ்காரத்துடன், மஹா தேவ! ஸுகமாக எழுந்தருளியிருக்கின்றீரா என்று விஞ்ஞாபித்து, நாம் சுகமாக எழுந்தருளியிருக்கிக்றோமென்று ஈச்வரர் பதிலுரைத்ததாகப் பாவிக்கவும்.
ஸ்வாமின் ஸர்வ ஜகன்னாத யாவத் பூஜாவஸாநகம் |
தாவத்வம் ப்ரீதிபாவேந லிங்கேஸ்மின் ஸந்நிதீபவ ||
என்று விண்ணப்பித்து, ஸ்வாமி! லோகநாத! பூஜை முடியும் வரை ப்ரீதியாக இந்த லிங்கத்தில் ப்ரத்யக்ஷமாயிருப்பீராக என்று ப்ரார்த்தித்து ஸ்வாகதார்க்யம், விசேஷார்க்யம் அளிக்கவும்.
இனி ஹ்ருதயாதி ஸ்தானங்களில் ந்யாஸங்களைச் செய்யவும். ஓம் ஹாம் ஹ்ருதயாய நம: ஓம் ஹீம் சிரஸே ஸ்வாஹா ஓம் ஹூம் சிகாயை வஷட் ஓம் ஹைம் கவசாய ஹூம்
ஓம் ஹௌம் நேத்ரத்ரயாய வௌஷட் ஓம் ஹ: அஸ்த்ராய பட்
ஓம் ஹாம் ஹௌம் சிவாய நம: என்று மஹாமுத்திரையினால் ஏகத்துவம் செய்து அஸ்த்ரத்தால் ரக்ஷை கவசத்தால் அவகுண்டனம் அம்ருத / தேனு முத்திரையால் ஓம் ஹாம் ஹௌம் சிவாய வௌஷட் என்று மஹாமுத்திரை, பஞ்சமுகீ முத்திரை சமர்ப்பிக்கவும். ஓம் ஹாம் சிவாய நம: என்று பாத்யம் ஓம் ஹாம் ஹௌம் சிவாய ஸ்வதா என்று ஒவ்வொரு முகத்திற்கும் ஆசமனம் ஓம் ஹாம் ஹௌம் சிவாய ஸ்வாஹா என்று ஒவ்வொரு சிரஸுகளிலும் ஐந்துமுறை அர்க்கியம் ஓம் ஹாம் ஹௌம் சிவாய வௌஷட் என்று அறுகு, புஷ்பம், அக்ஷதைகளை சாற்றுக.
மணிஓசையுடனே தூபம், தீபம் காண்பித்து பாத்யம், ஆசமனீயம், அர்க்யம் கொடுக்கவும். விசேஷார்க்யத்தால் அபிஷேகம் செய்து, திருவொத்தாடை, வாசனை த்ரவ்யங்கள் கலந்த சந்தனம், பீதாம்பரம், உபவீதம் முதலான ஆபரணங்களால் அலங்கரித்து புஷ்பாஞ்சலித்ரயம் செய்க.
ஓம் ஹாம் ஹௌம் ஆத்ம தத்வாதிபதயே சிவாய நம: ஓம் ஹாம் ஹௌம் வித்யா தத்வாதிபதயே சிவாய நம: ஓம் ஹாம் ஹௌம் சிவதத்வாதிபதயே சிவாய நம:
ஓம் ஹாம் ஹௌம் சிவாய நம: என்று ஒருமுறை அர்ச்சிக்கவும்.
ஓம் ஹ: அஸ்த்ராய நம: என்று மணியடித்தவாறு தூபம், தீபம், ஆசமனம், அர்க்யம் கொடுத்து மனோரத முத்திரை சமர்ப்பிக்கவும். (இரு கைகளையும் கூப்பியவாறு விரல்களைக் கோர்த்து, மடக்கி, இரு ஆள்காட்டி விரல்களையும் நீட்டி, எதிர்முகமாக ஒன்று சேர்த்து அவற்றின்மேல் பெருவிரல் இரண்டையும் நிமிர்த்திச் சேர்த்துக் காண்பிப்பது மனோரத முத்திரையாகும்).