KAILASA Library/விஷேஷ தீட்சை/சமய தீட்சையின் தாத்பரியம்Sign in
விஷேஷ தீட்சை

சமய தீட்சையின் தாத்பரியம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

சமய தீட்சை என்பதன் தாத்பரியத்தை புரிந்துக்கொள்ளுங்கள்.

சமயம்= ச+மயம்.

மயம் என்பது 'நான், எனது' என்கின்ற அகங்காரம். 'மயம்' - இதை இறைமயமாக மாற்றுவதுதான் சமயம். 'நான், எனது' என்ற வலி வேதனைகளின் அடிச்சுவடான மமகாரத்தை இறைவடிவமாக மாற்றுவது, அகத்தை சிவ his-வடிவமாக மாற்றுவது சிவோஹமாக மாற்றுவது சமயம். மனிதனை இறைவனாக மாற்றும் அறிவியல் சமயம்.