KAILASA Library/புண்ணிய க்ஷேத்ரங்களில்/ஈசனோடு சிவாஹத்தைSign in
புண்ணிய க்ஷேத்ரங்களில்

ஈசனோடு சிவாஹத்தை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஈசனோடு சிவாஹத்தை

‘சிவோஹம்’ அனுபவத் திற்கு

1 | இடம்: ஈசனே படைத்த காசி.

2 | குரு: வாழும் அவதார புருஷர் பரமஹம்ஸ நித்யானந்தர்

3 | செயல்முறை: நீங்கள் எதுவும் செய்யவேண்டாம்.

4 | அனுபவம்: குறைவுணர்கள் வேரோடு நீக்கப்படுவதை நிதர்சனமாக காண்பீர்கள்

5 | அருகாமை: அன்பும் அத்வைதமும்

Nithyananda on a boat in Varanasi

21 நாட்கள் நடைபெறும் இன்னர் அவேகனிங் தியான முகாமின் கடைசி 7 நாட்கள்.. 'சிவோஹம்' அனுபவத்திற்கான

Nithyananda conducting Inner Awakening meditation program
Devotees on a boat in Varanasi carrying flags

'சாத்தியமில்லை' என்னும் கருத்தை நிறைவு செய்யுங்கள். 'சாத்தியமில்லை'என்ற எண்ணம் உங்களுக்குள் ஸ்திரமாக இருந்தால், உங்களின் உயிர்ச்சக்தி தடைபடும். 'சாத்தியமில்லை' எனும் கருத்து உங்களுக்குள் ஆழமாக வேரூன்றி இருப்பதால் குண்டலினி சக்தி தடைபடுகிறது. எதைப்பற்றி நினைக்கும்பொழுதும்...அது... உடல் ஆரோக்கியம்- 'சாத்தியமில்லை'என்று நினைத்தாலும் மன ஆரோக்யம் - 'சாத்தியமில்லை' என்று நினைத்தாலும் செல்வம் சேர்ப்பது - 'சாத்தியமில்லை' என்று நினைத்தாலும் உறவுகள் என்பது - 'சாத்தியமில்லை' என்று நினைத்தாலும் ஞானமடைவது - 'சாத்தியமில்லை' என்று நினைத்தாலும் ஆன்மீக வளர்ச்சி என்பது - 'சாத்தியமில்லை' என்று நினைத்தாலும் குண்டலினி சக்தியை எழுப்புவது - 'சாத்தியமில்லை' என்று நினைத்தாலும் 'சாத்தியமில்லை'எனும் இந்தக் கருத்தால் நம் மொத்த விழிப்புணர்வுமே ஊனமுற்றிருக்கின்றது. உடல் ஆரோக்கியம் என்பது - சாத்தியமே செல்வம் சேர்ப்பது - சாத்தியமே வெற்றி என்பது - சாத்தியமே இனிமையான உறவுகள் என்பது - சாத்தியமே ஞானமடைவது - சாத்தியமே குண்டலினி சக்தியை எழுப்புவதும் - சாத்தியமே.

Gathering