KAILASA Library/மனதைத் திற/மகாவாக்கியம்Sign in
மனதைத் திற

மகாவாக்கியம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

மனவேதனைகளை மாற்றியமைத்து அரவணைக்கும் சக்திபெற்றது பெண்மை.

அரவணைப்பு எட்டுத் திசைகளிலிருந்தும் எதிர்பார்க்கப்படும் பூ.

யாரோ வருவார்,
எப்படியோ கிடைக்கும் என்றே
காலம் தள்ளுகின்றனர் பலர்.