KAILASA Library/யந்திர தியானம்/பிற்சேர்க்கை - VSign in
யந்திர தியானம்

பிற்சேர்க்கை - V

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஒரு மண்டலம் (48 நாட்கள்) இடைவிடாமல் தொடர்ந்து செய்த பிறகு, இன்னும் எவ்வளவு நாட்கள் இதே தியானத்தைத் தொடர விரும்புகிறீர்களோ அவ்வளவு நாட்கள் தொடர்ந்து செய்யுங்கள்.

இந்த தியானம், தியானப் பாதையில் ஒரு முதல்படி.

முதல்படி சரியாக கால் ஊன்றி ஏறியதும், அடுத்த படி சென்றே ஆக வேண்டும். தியானப் பாதையில் யந்திர தியானத்தை அடுத்த தியானம் "மகா மந்திர தியானம்".

திபெத்திய புத்த மதத்தி-ருந்தும், வேதாந்தத்தி-ருந்தும் கலந்து எடுக்கப்பட்ட இந்த தியானம் ஒரு எளிமையான தியானம். அதே நேரத்தில் குறைந்த நேரத்திலேயே சக்தியை (Energy) நமக்குள் உருவாக்கும் வ-மையான தியானம்.

மகா மந்திர தியானம், மற்றும் மற்ற தியான முறைகளைப் பற்றித் தெரிந்து கொண்டு உடல், மன ஆரோக்கியத்தைப் பெற்று, நித்தியமான ஆனந்தத்தைப் பெற உங்கள் ஊருக்கு அருகில் உள்ள தியான சிகிச்சை மையத்தில் இலவசமாக வழங்கப்படும் தியானம் மற்றும் தியான சிகிச்சையைப் பெற்று பயனடையுங்கள்.

பரமஹம்ஸ நித்யானந்தர்