KAILASA Library/யந்திர தியானம்/பிற்சேர்க்கை - ISign in
யந்திர தியானம்

பிற்சேர்க்கை - I

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

சக்தி மையங்கள்

சக்தி மையங்கள் (Chakras)

(1) சஹஸ்ராரம் (2) ஆக்ஞா (3) விசுத்தி

(4) அனாஹதம் (5) மணிப்பூரகம்

(6) சுவாதிஸ்தானம் (7) மூலாதாரம்

வேதகாலத்து ரிஷிகளுக்கு முன்பே ஸ்ருதி
காலத்திலேயே மனிதனுக்குள் ஏழு சக்கரங்கள்
இருக்கிறது என்ற உண்மை ஞான அனுபூதி மூலம்
கண்டுணர்ந்து சொல்லப்பட்டு விட்டது.