KAILASA Library/உள்ளே/ஆனந்தம்Sign in
உள்ளே

ஆனந்தம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

அதன்

இருக்கையில்

அமரட்டும்

'ஞான அனுபூதி' என்னில் பெற்றபின்... ஒன்பது மாத ஆனந்த மௌனத்தைத் தாண்டி, என் வழியாய், இறைவன் சொன்ன, முதல் வார்த்தை... “ஆனந்தமாக இருங்கள்”.

“ஆனந்தமாக இருங்கள்” - இது ஒரு தியானம், இது ஒரு சத்யம், இது ஒரு ஆசீர்வாதம். உங்களுக்குப் பரிசாகத் தர விரும்பும் 'தியானம்' இது.

எவ்வளவு காலம் துக்கமாயிருக்கப் போகிறீர்கள்.

ஆனந்தமாக இருங்கள்... இருக்க முயற்சி செய்யுங்கள்... ஆனந்தமாகவே இருப்பீர்கள்! ஓய்வாக, நேராக, அமர்ந்து இதை முயற்சியுங்கள்...

பால் நிரப்பப்பட்ட பால் பாக்கெட் போல, உங்களின் மொத்த உடலையும் ஆனந்தம் நிரப்பியிருப்பதாக பாவனை செய்யுங்கள்.

ஒவ்வொரு செல்லும் ஆனந்த சக்தியில் முங்கியிருப்பதாக, முழுமையாக ஆழமாக உணருங்கள்... கொஞ்சம் கொஞ்சமாகப் பொங்க ஆரம்பிக்கும் ஆனந்த உணர்வுக்குள் மூழ்கிப் போங்கள்.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் இதைச் செய்யுங்கள்.

ஆனந்தமாக இருப்பீர்கள்.! அதன் வழியையும் கற்றிருப்பீர்கள்.

illustration