KAILASA Library/உள்ளே/முகத்தை நேசிப்பதுபோல உடலின் மற்ற பகுதிகளை நேசிக்கிறீர்களா?Sign in
உள்ளே

முகத்தை நேசிப்பதுபோல உடலின் மற்ற பகுதிகளை நேசிக்கிறீர்களா?

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஒரு அசிங்கத்தை எடுத்து தூரப் போடுங்கள் எனச் சொன்னால்... நீங்கள் முத- ல் பயன்படுத்தயத்தனிப்பது கைவிரல்களா... கால் விரல்களா...

"பெரும்பாலும் கால் விரல்கள்" எனச் சொல்லும் மனிதர்களைக் கேட்கிறேன்... கால் அவ்வளவு இளக்காரமானதா?

கைவிரல்களைப் பயன்படுத்தினால்...

உடல் முழுக்க அருவருப்பு உணர்வை உணரும் நீங்கள், கால் விரல்களைப் பயன்படுத்தும்போது அப்படி உணர்வதில்லை.

ஏன்? சிந்தியுங்கள்.

அப்படியென்றால், ஒன்று கால்விரல்கள் மரத்துப் போயிருக்க வேண்டும் அல்லது உங்களின் இதயத்தில் அது ஒரு மரியாதையற்ற பகுதியாக இருக்க வேண்டும்.

நம்மால் உதாசீனப்படுத்தப்படும் நம் உடல்
பகுதிகள், அவற்றின் நுண்ணுணர்வை இழக்க
ஆரம்பித்துவிடும்.

நம்மால் மதிக்கப்படாத பகுதிகள் நம் சக்தியைப் பகிர்ந்து கொள்வதி- ருந்து மெதுமெதுவாக விலக்கப்படும். விளைவு! மூட்டி வ- , கால் வ- , இரத்தகுழாய் வீக்கம்... கட்டிகள், எல்லாம்.

பகிர்தல், முத- ல் உங்களுக்குள் நிகழ வேண்டும். உட- ன் வெவ்வேறு பகுதிகளை, வெவ்வேறு காரணங்களுக்காக, மனிதன் உதாசீனப்படுத்தவும், அவமதிக்கவும் கற்றுக் கொண்டான். முகத்தைப் போலவே உட- ன் ஒவ்வொரு பகுதியும் நேசிக்கப்பட வேண்டும்.!