சக்தி சாகரா தியானம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
சக்தி சாகரா தியானம் சீக்கிய மதமும், ஜென் புத்த மதமும் உலகிற்கு வழங்கிய நன்கொடை.
விசுத்தி சக்கரம் சக்தி சாகரம். சக்தி ஊற்று.
விசுத்தி சக்கரம் சக்தியின் பிறப்பிடம். விசுத்திச் சக்கரத்திற்குள் மூன்று அடுக்குகளாக சக்தி இருக்கிறது.
முதல் அடுக்கு : அளவு கடந்த மனோசக்தி
இரண்டாவது அடுக்கு : ஆராத்துக் காலத்தில் உதவும் அவசர சக்தி.
மூன்றாவது அடுக்கு : இயற்கையின் அருளாக விளங்கும் ஆத்மசக்தி.
பெரும்பாலானவர்கள் மனோசக்தி என்ற முதல் அடுக்கையே முழுமையாகப் பயன்படுத்துவதில்லை.
இரண்டாவது அடுக்கான அவசர சக்தி மனிதனுக்கு பாதுகாப்பு அவசரம், தாக்குதல் போன்றவை நிகழும்போது மட்டும் சக்தியை வெளிப்படுத்தும்.
விசுத்திச் சக்கரம் நமது கட்டுப்பாட்டில் இருந்தால் அவசர சக்தியின் அடுக்கிலிருந்து கூட நாம் விரும்பும் நேரத்தில் சக்தியை எடுத்துப் பயன்படுத்தலாம்.
ஆத்ம சக்தி என்பது மனிதனால் இதுவரை பயன்படுத்தப்படாத ஒன்று. ஆத்ம அனுபூதி பெற்ற ஒரு ஞானியின் சாந்நித்யத்தில்தான் இந்த சக்தியை மனிதன் அனுபவிக்க முடியும்.
விசுத்திச் சக்கரத்திலிருந்து நமக்குத் தேவையான அளவு சக்தியை தொடர்ந்து பெற உழ்வும் மிக வலிமையான தியானம் சக்தி சாகரா தியானம்.
சக்தி சாகரா தியானத்தை சரியான செயல்முறை விளக்கத்தோடு ஆனந்த ஸ்பூரண தியான (அநட) முகாமில் கற்றுக் கொள்ளலாம்.
தியான அனுபவங்கள்...
✦ “சுவாமிஜி தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது... இந்த சாகரா தியானத்தை ஒலிம்பிக்ஸ் போகின்ற நம் விளையாட்டு வீரர்களுக்கு ஏன் கற்றுக் கொடுக்கக் கூடாதா?’’
- தியாகராஜன் (சென்னை அநட -ல்)
(அறையில் மெல்லிய சிரிப்பொலி)
“ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?’’ -சுவாமி.
நாலு வேலை செஞ்ச உடனே மூச்சு வாங்கற எனக்கு இவ்வளவு கடுமையான தியானத்தை செய்த பின் களைப்புக்கு பதில் உற்சாகம்தான் இருக்கிறது.
அரைமணி நேரம் நின்ற இடத்திலே ஓடியிருக்கிறேன். தாகமெடுக்கவில்லை. உடல் களைப்பு ஏற்படவில்லை. எனக்கே இவ்வளவு சக்தி பிறந்தால் விளையாட்டு வீரர்கள் இந்த தியானத்தை கற்றுக் கொண்டால் நிச்சயம் ச ாதனைகள் பல படைக்க முடியும்.
அதற்கு சுவாமிஜி ஏதாவது எடுத்தீங்கனா ரொம்ப நல்லாயிருக்கும்”.
“ ஐய்யா, சக்தி சாகரா போன்ற மிகச் சிறந்த தியான்ங்களை தேர்ந்தெடுத்து எநட எனப்படும் மாணவர்களுக்கான ஞான ஸ்பூரணா தியான முகாமை வடிவமைத்திருக்கிறோம்.
எநட - ன் வழியாக சிறுவயதிலிருந்தே சக்தியோடு மாணவர்கள் வளரும் வகையில் இந்த தியானங்கள் வழங்கப்படுகிறது”.
✦ “சுவாமி... பழ்ங்க்ம்ண்ஃப் பங்ள்ட் - ஐ விட அதிகமாக க்ஷங்வ்க் - ஐ கழட்டிடுச்சு இந்த தியானம். ஆனாலும் மிக மிக உற்சாகமாக உணர்கின்றேனே எப்படி சுவாமி?”
-ஈழ்.
இக்னேஷியஸ்
(ஹைதராபாத் அநட -ல்)
“ சக்தி சாகரா தியனத்தில், இவ்வளவு சக்தி கிடைக்க காரணம் விஷித்தி சக்கரம் நன்றாகத் திறக்கப்படுவதுதான்.
விஷித்தி சக்கரத்திற்குள் அபரிமிதமான சக்தி அடைபட்டு பயன்படுத்தப்படாமலேயே கிடக்கிறது.
விஷித்தி சக்கரத்திற்குள் மூன்று அடுக்குகளாக சக்தி வியாபித்திருக்கின்றது.
யுபெரும்பான்மையானவர்கள் முதல் அடுக்கு சக்தியை நீங்கள் முதல் முறையாக சக்தி சாகரா தியானத்தில் சந்திக்கிறீர்கள்.
அதனால்தான் அது பிரமிப்பாக இருக்கிறது”.
✦ “ எனக்கு ஆ.ட இருக்கிறது. அதனால் கடினமான வேலைகள் செய்யப் பயப்படுவேன். காரணம் மயக்கம் வந்துவிடும். இன்று முப்பது நிமிடம் நின்ற இடத்தில் ஓட எங்கிருந்து எனக்கு இவ்வளவு சக்தி வந்தது! எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது...’’
-
சண்முகம்
( காரைக்குடி
அநட -ல்)