பரமஹம்ச நித்தியானந்தர்
இசக்கிசாமி தந்த பரிசு
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
உலக வாழ்க்கையில் இருந்தாலும் முழு ஆன்மீகவாதியாக வாழ்ந்து வந்த ஒரு அன்னை தான் மாதாஜி குப்பம்மாள்.
இசக்கி சுவாமிகளின் தீர்க்க தரிசனப்படி பிறந்தவர் மாதாஜி குப்பம்மாள். சதா ஆன்மீக சாதகந்தளிலும் அந்த காலத்திலேயே தனி பெண்ணாக இருந்து ஆன்மீக சொற்பொழிவையும் பொதுமக்களுக்கு அளித்து வந்தார். பல ஆன்மீக அனுபவங்களை பெற்றிருந்த மாதாஜி குப்பம்மாவின் விழிப்புணர்வு சிறந்திருந்தது.
மாதாஜியின் விழிப்புணர்வு மூலமாக தான் ராஜசேகரனுக்குள் இருக்கும் ரகசியங்களை உணர்ந்து கொண்டார்.