KAILASA Library/பரமஹம்ச நித்தியானந்தர்/ASP தியான அனுபவ முகாம்கள்Sign in
பரமஹம்ச நித்தியானந்தர்

ASP தியான அனுபவ முகாம்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

சற்குரு பரமஹம்ஸ நித்யானந்தரின் வழிகாட்டுதலோடும், நேரடிப் பயிற்சியின் மூலமாகவும் உருவான அனுபவமிக்க ஆச்சார்யார்கள் நடத்தும் ASP தியான அனுபவ முகாம் கீழ்கண்ட ஊர்களில் நடைபெறுகிறது. ASP - ல் கலந்து கொண்டு ஆனந்தம் பெற விரும்புபவர்கள் அமைப்பாளர்களைத் தொடர்பு கொள்ளும் படி அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

சேலம் 9443235262 / 0427 - 2445262

ஆத்தூர் 9443340904

நாமக்கல் 9443388437 / 04286 - 263837

ராசிபுரம் 9442023021 / 04287 - 224770

தர்மபுரி 04342 - 232762

ஓசூர் 04344 - 571218 / 279968

தென் சென்னை 044 - 24816238 / 09444021116

மத்திய சென்னை 9380272799 / 28514932 / 27232854

திருவொற்றியூர் 9444179483

காஞ்சீபுரம் 0411227 - 221041

பட்டணம் 04287 - 222842

திருவண்ணாமலை 9443326202 / 04175 - 223202

பாண்டிச்சேரி 9443287504 / 0413 - 2274935

புதுக்கோட்டை 04322 - 266735 / 9894050081

திருச்சி 9345110076

வாணியம்பாடி 9842492103 / 04174 - 226798

திருப்பத்தூர் 04179 - 223725 / 9443131058/223752

திருநெல்வேலி 9842767668

மதுரை 9894202536

கோயம்புத்தூர் தெற்கு 9363123006 / 0422 - 2422783

கோயம்புத்தூர் வடக்கு 9842253124 / 0422 - 5542012

திருச்செங்கோடு 9443515717 / 04288 - 239220

குடியாத்தம் 9443490710

ஈரோடு 9843173535 / 9843078193

விழுப்புரம் 9443285685 / 9865006191

திருப்பூர் 9843667565 / 0421 - 223114

காரைக்குடி 04565 - 236367 / 235174

வேலூர் 9443242833 / 0416 - 2242833

ஆம்பூர் 04174 - 243554

மணப்பாறை 9865276321

கண்ணமங்கலம் 9443964023

கடலூர் 0426 - 2261316

ஆரணி 9360221289 / 04173 - 228953

விசாகப்பட்டினம் 9849117400

இராஜபாளையம் 9842130008

டெல்லி 9820304431 / 022 - 22176312

மைசூர் 9448612163 / 0821 - 2333735

பெங்களூர் 080-51211881 / 9895494430

ஹைதராபாத் 9391035463, 040 - 2354809

2.4.2 பெரிய குழப்பத்திற்கான எளிய விளக்கம்

தான் யார்? எதிர்காலத்தில் எவ்வளவு தான் ஒரு ராஜ சந்நியாசியாக மாறப் போகிறோம்? என்ற எந்த ஒரு உண்மையுமே தெரியாத பட்சத்தில் அது சம்பந்தப்பட்ட

Rudraksha Mala
White Lily Flower

ருத்ராக்ஷவும், திருநீர், குங்குமம்
மந்திரம், தந்திரம், யந்திரம்
பக்தி, சக்தி, முக்தி
பூஜை, புனஸ்காரம், யாகம்
யோகம், தியானம், ஞானம் -

போன்ற எல்லா துறைகளிலேயும் படிப்படியாக ராஜசேகரன் காலடி எடுத்து வைத்தது எப்படி? திட்டம் போட்டு வகுத்து கொடுத்தாற் போல்... பால வயது முழுவதும் - பக்திமார்க்கம் இளம் வயது முழுவதும் - யோகமார்க்கம் வாலிப வயது முழுவதும் - ஞானமார்க்கம் பரிவ்ராஜக வாழ்க்கை முழுவதும் - தியானமார்க்கம்

  • என்று ஆன்மீகத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் படிப்படியாக ருசித்தது எப்படி? உடன் இருந்து வழிநடத்த நேரடி குரு இல்லாத பட்சத்தில்...

மந்திரத்தில் ஆரம்பித்து, யந்திரங்களை தரிசித்தது, பயின்றது, தந்திர மார்க்கம் என்னும் சிவதந்திர பாதையில் ராஜசேகரன் பிரயாணித்தது, யாருடைய வழிநடுத்துதலால்?

ஞானமடையும் முன் வரை பக்திமயமாக வாழ்ந்து, சக்திமயமான இறைசக்தியை உணர்ந்து, அனுபவித்து, முக்தி நிலையடைந்தது எப்படி?

என்று பரமஹம்ஸ நித்யானந்தரின் வாழ்க்கை வரலாற்றை கேட்டு முடித்த அடுத்த நிமிடமே நம் அனைவருக்கும் தோன்றும்.

ஒரு பக்தர் தனக்கு தோன்றியதை நித்யானந்த முகாமில் (NSP)நேரடியாகவே கேட்டுவிட்டார், "எப்படி இவ்வளவு கோர்வையாக திட்டமிட்டது போல் உங்கள் வாழ்க்கை பக்தி, சக்தி, முக்தி தொடர்ந்தது.?"

மெலிதாகக் சிரித்துக் கொண்டே எல்லாம் பராசக்தி தான். எல்லாம் பராசக்தியின் லீலை அல்லது திட்டம் என்று கூறலாம்.

பராசக்தி என்றால் ஒரு தனிப்பட்ட பெண் தெய்வத்தை நான் குறிப்பிடுவதாக நினைத்து விட வேண்டாம்.

பரந்து விரிந்திருக்கும் பிரபஞ்சத்திலிருந்து பார்க்க முடியாத அணுவரை எங்கும் நிறைந்திருக்கும் சக்தியை தான் நான் பராசக்தி என்று அழைக்கிறேன். இந்த மொத்த சக்திக்கும் தனி ஞானம் உண்டு. ஞானம் நிறைந்த சக்தி தான் பராசக்தி.

பராசக்தியின் ஞானமுடிவுபடி எது, எப்போது, எப்படி நடக்க வேண்டும், என்று முடிவு செய்யப்படுகிறதோ அது அப்போது, அப்படியே நடக்கும்.

உங்களின் எப்படி? என்ற கேள்வி இப்படி மாத்திரமே பதில் தரமுடியும். முழுமையாக புரிந்து கொள்ள நீங்களும் குதியுங்கள். உங்களுக்குள் தேடுங்கள் எங்கும் நிறைந்திருப்பது அங்கும் நிறைந்திருப்பதை உணர்வீர்கள் என்று சொன்னார்.

இந்த எளிய விளக்கம் பெரிய குழப்பத்திற்கு விடையளித்தது. சிறுவன் துள்ளிகுதித்து ருத்ராட்சத்தை கையில் எடுத்து மகிழ்ந்ததற்கான காரணம் என்ன? எதுகாரணம்? என்று எளிதாக புரிந்து கொள்ள முடிகிறதல்லவா?.

ரகுபதியோகி எடுத்துக் கொடுத்த அரிய புகைப்படம் அரித நிலயில்

யார் தியானம் செய்ய
கூடாது?
குழந்தைகளும், ஞானிகளும்.
ஏன்?
ஏற்கனவே ஆனந்தத்திலிருப்பவர்கள்
அவர்கள்.

யார் தியானம்
செய்யவேண்டும்?
மற்ற எல்லோரும்

பரமஹம்ஸ ...நித்தியானந்தர்