இருமனக் குழப்பத்தைத் தீர்க்க
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Cure for Bipolar Disorder
◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: டிசம்பர் 12, 2011
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:
- மீடீ பாவ ஆஸனம்
- பூஜங்கி கர்ணகும்பகம்
- ம்ரு'த்ய பஞ்சக ஆஸனம்
- புயங்கமகும்பகம்
- நாகீபாவ ஆஸனம்
- த்ராடககும்பகம்
- நக்ர ஆஸனம்
- சூ'ன்யககும்பகம்
1. மீடீ பாவ ஆஸனம்,
யோக-ஆஸன மாலா ஸசித்ர, ஸ்லோகம் 102
அத மீடீ பாவ ஆஸனம்
ஆஸண கௌ குண குலமை பாய ஜாச / 102
மீடீ பாவ ஆஸனம்

நிலை 1

நிலை 2

நிலை 3
செய்நுட்பம்
- முழங்கால்களும், கணுக்கால்களும், கால்விரல்களும் தரையைத்தொடுமாறு முட்டிக்கால் போட்டு, வஜ்ராஸனத்தில் அமர்ந்து கொள்ளவும்.
- கைவிரல்களைக் கோர்த்துக் கொள்ளவும்.
- உடம்பின் ஏதேனும் ஒரு பக்கமாகக் கைகளைத் தரையில் ஊன்றவும்.
- முழங்கால்கள் மட்டும் தரையில் இருக்க, பின்னங்கால்களைத் தூக்கி, முன்னோக்கிக் குனிந்து தலையால் தரையைத் தொடவும்.
- பின்னங்கால்கள் தரையைத் தொடாமல் உங்கள் உடம்போடு ஒட்டி இருக்கட்டும்.
2. மீடீ பாவ ஆஸனத்தில் இருந்தபடியே புஜங்கி கர்ணகும்பக:,
ஹட ரத்னாவலீ அத்யாயம் 2, ஸ்லோகம் 32
செய்நுட்பம்
- தொண்டைப் பகுதியில் உங்கள் விழிப்புணர்வை வைத்து, சுவாசத்தைத் தொண்டை வழியாக விழுங்கவும்.
- முடிந்தளவு சுவாசத்தை உள்ளே நிறுத்தி வைக்கவும்.
- பின்பு தொண்டை வழியாகவே சுவாசத்தை வெளிவிடுங்கள்.
- இதனை 21 முறை செய்யுங்கள்.
3. ம்ரு'த்யு-புஞ்ஜக ஆஸனம்,
ஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 154-157
அத ம்ரு'த்யு-புஞ்ஜகாஸனம்
ப்ரதம ஸேன ஸூதோ ஹோய டாைன பக உசாய ஆகா நை ஆனை /
பஹுர பகதலீ கோ யோ ராகை கோர வாரீ யா விதி தாகை // 154
வட ஆங்குல்யா லகுதி ஆனே கரி காடீ ஜாடாந்தரி டாைன /
தோூ ஹாத பக பாஹரி ல்யாவை புனி தாகௌ ஐஸே டஹராவை //
தகின கரகௌ பஹூஸௌ ஜோஈ வாசா கர ஸௌ பகரை ஸோஈ / மஸ்தக பூஸொம் லகதோ ராகை நாஸாத்ரிஷ்டி வசன நஹீ பாகை // 156
ஜோஇ கதோதீ லகை அதவா அன்ய ஜூ வ்யாதி / யா ஆஸன கே கீயேதே ததகின ஹோய ஸமாதி //157

மிருத்யு-பங்ஜக ஆஸனம்
செய்நுட்பம்
- பின்புறம் சாய்ந்து மேல் நோக்கியவாறு படுத்துக் கொள்ளவும்.
- முழங்கால்களை மடக்கி கை அக்குகளுக்கு அடியில் வைத்துக் கொள்ளவும்.
- செங்குத்தான நிலையில் கால்களை நிறுத்துங்கள்.
- கைகளைக் கோர்த்து பாதங்களின்மேல் போட்டுக்கொள்ளவும்.
- மூக்கின் நுனியைப் பார்க்கவும்.
- இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.
4. ம்ரு'த்யு பஞ்ஜகாஸனத்தில் இருந்தபடியே புயங்கமரும்பக:,
ஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 487-490
செய்நுட்பம்
- நாக்கை சற்று மேலே உயர்த்தி கொஞ்சம் முன்னால் நீட்டி, சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- நாக்கை உள்ளிழுத்துக் கொள்ளவும்.
- சுவாசத்தை முடிந்தளவிற்கு உள்ளே நிறுத்துங்கள்.
- எவ்வளவு மெதுவாக முடியுமோ அவ்வளவு மெதுவாக சுவாசத்தை வெளிவிடுங்கள்.
- இதனை 21 முறை செய்யுங்கள்.
5. நாகீபாவ ஆஸனம்,
யோக-ஆஸன மாலா ஸசித்ர, ஸ்லோகம் 58
அத நாகீபாவ ஆஸனம்
பூரப விதி பரி ஆகாைன நீசெள ஹௌஈ கஹூணீ பூணா ஸ்யௌ லகாஈ /
ஹாத ஆகாைன தரீ லகாைவ பஸாரி தோஹூ ஹாத கீ அஞ்ஜலீ கரை //
பூ யட பரி லகாைவ த்ரிஷ்டி நாஸாஅக்ர ஆஸண கெள குண ஸரிர பிதா ஜாஈ //

நாகீபாவ ஆஸனம்
செய்நுட்பம்
- கால்களை நீட்டி அமருங்கள்.
- முழங்கால்களைப் பக்கவாட்டில் வைத்து இரு பாதங்களில் அடிப்பாகத்தையும் சேர்த்து வைக்கவும்.
- முன் பக்கம் குனிந்து முழங்கைகளைக் கால்களின் மீது வைக்கவும். 4. கைகளைத் தரையில் நீட்டவும்.
- உள்ளங்கைகளில் சந்து ஏற்படுத்தி வைத்துக் கொள்ளவும்.
- மூக்கின் நுனியைப் பார்க்கவும்.
6. நாகீபாவ ஆஸனத்தில் இருந்தபடியே த்ராடககும்பக:,
ஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 491-493
செய்நுட்பம்
1. அதே ஆஸனத்தில் அமரவும். 2.நாக்கை மேல் அண்ணத்தில் மடித்து வைத்துக் கொள்ளவும்.
- சுவாசத்தை இரு நாசிகளின் வழியாக உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை உள் நிறுத்தி, தொண்டையைச் சுருக்கி, தாடையை நெஞ்சின்மீது வைக்கவும்.
- முடிந்தளவிற்கு சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
- மேற்கொண்டு சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாதபோது தாடையைத் தளர்த்தி, இரு நாசிகளின் வழியாக வெளிவிடுங்கள்.
- இதை 21 முறை செய்யுங்கள்.
7. நக்ர ஆஸனம்,
ஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 351, 352
அத நக்ர ஆஸனம்
ப்ரதம பதம ஆஸன கோ டானே தோஉ ஹாத் பாசா னே ஆனே /
பாத அங்குடா பகடே ஆணி ஸோவை கஹூண்யா கூல்யா பாணி //
கோடா ஜங்த அக்ர கோ தாதே மஸதக ஸோ ஸம ஸூதோ ராகே /
நாஸா அக்ர த்ரிஷ்டி கோ துரே ஆஸன நக்ர ஈஸீ விதி கரை //
நாஸா ரோகு ஜானா ரஹை விஸாலீ பினஸ ஜோய /
ஜுகாம ஆதிக ஸப ஹரை நக்ராஸன குண ஸோய //

நக்ர ஆஸனம்
செய்நுட்பம்
- வலது காலை மடித்து இடது தொடை மீதும், இடது காலை மடித்து வலது தொடை மீதும் வைத்து, பத்மாஸனத்தில் அமரவும்.
- கைகளை முதுகின் பின்னால் கட்டிக் கொள்ளவும்.
- பின்னால் சாய்ந்து படுத்துக்கொள்ளவும். முழங்கால்கள் தரையைத் தொட்டவாறே இருக்கட்டும்.
- மூக்கின் நுனியைப் பார்க்கவும்.
8. நக்ர ஆஸனத்தில் இருந்தபடியே சூன்யகரும்பக:,
ஸௌர புராணம் 12 வது அத்யாயம், 22-24வது வரிகள்
செய்நுட்பம்
- அதே ஆஸனத்தில் அமரவும்.
- சுவாசத்தை முழுமையாக வெளிவிடுங்கள்.
- உங்களால் இயன்ற அளவு நேரம் சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
- உச்சந்தலையில் நிலா இருப்பதாக பாவனை செய்யுங்கள்.
- அதிலிருந்து அமிர்தம் வழிவதாகவும், அதைப் பருகுவதாகவும் மனத்தால் பாவனை செய்யுங்கள்.
- உங்களால் சுவாசத்தை வெளியே நிறுத்த முடியாதபோது, சுவாசத்தை மெதுவாக உள்ளிழுங்கள். இதை 21 முறை செய்யுங்கள்.