வலிப்பு நோயிலிருந்து குணமடைய
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Cure for Epilepsy
க்ரியா கொடுக்கப்பட்ட நாள்: மார்ச் 6, 2012
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்
- ஸூர்ய நமஸ்கார்
- சுவாசத்தைக் கவனித்தல்
1. ஸூர்ய நமஸ்கார்
செய்யவேண்டிய நிலைகள்
1. ததாஸன நிலைக்கு வரவும். அதாவது இரு கால்களையும் நிலை கொண்டு கைகளை இதயமையத்தில் வைத்து பிரார்த்தனை செ[?] இருக்கவும்.

2. சுவாச[?]ாண்டே, கைகளைப் பக்கவா[?], மேலே தூக்கி ஊர்த்த்வ ஹஸ்தாஸனத்திற்கு வரவும். உடலி[?]டும் சிறிது பின்னோக்கி வளைக்கவும்.

3. சுவாசத்தை வெளிவிட்டுக்கொண்டே, அன்னம் தலைகீழாகப் இடுப்புப் பகுதியிலிருந்து முன்னோக்கிக் குனிந்து, இரண்டு உ[?] பாதங்களின் இரு பக்கவாட்டில் வைத்து, உள்ளங்கைகள் தரை[?] வைக்கவும். முழங்கால்களின் மேல் தலை ஒட்டி இருக்கட்டும் என்றழைக்கப்படுகிறது.


4. வலதுகாலை பின்னோக்கி நீட்டவும். இரு கைகளும் தரையில் ஊன்றவும். தலையைச் சற்றுத் தூக்கவும். முதுகையும் பின்னோக்கி வளைத்து, அர்த்த புஜங்காசனம் செய்யவும்.
5. சுவாசத்தை வெளிவிட்டுக்கொண்டே, வலதுகாலையும் பின்னோக்கி நீட்டி, இரு கால் விரல் நுனிகளையும் தரையில் ஊன்றி, உடலை நேராக வைத்து, தரையைப் பார்க்கவும். இது மகராசனம் ஆகும்.
4. அர்த்த புஜங்காசனம்

5. மகராசனம்
6. சுவாசத்தை வெளிவிட்டுக்கொண்டே, மூட்டு, மார்பு, தாடை ஆகியவற்றைத் தரையில் ஊன்றவும். இது சாஷ்டாங்க நமஸ்காராசனம்.

6. சாஷ்டாங்க நமஸ்காராசனம்
7. சுவாசத்தை உள்ளிழுத்துக்கொண்டே, மார்புப் பகுதியைச் சற்றுத் தூக்கி நாகப்பாம்பு மெதுவாக மேலெழும்புவது போல மேலே வரவும். இது புஜங்காஸன நிலைக்கு வரவும்.

8. சுவாசத்தை வெளிவிட்டுக்கொண்டே, இடுப்புப் பகுதியை மேலே உயர்த்தவும். தலை, கைகளுக்கு நடுவே இருக்கட்டும். உள்ளங்கால்கள் தரையில் முழுமையாக பதியட்டும். இது பர்வதாசனம்.

8. பர்வதாசனம்

9. சுவாசத்தை உள்ளிழுத்துக்கொண்டே, இடது காலை முன்னோக்கிக் கொண்டு வந்து, 4-வது நிலைக்கு வரவும்.
9. அர்த்த புஜங்காசனம்
வலது பாத விரல் நுனிகளை மட்டும் தரையில் ஊன்றவும். தலையைச் சற்றுத் தூக்கி, இடுப்பிலிருந்து மேல் உடலை மட்டும் பின்னோக்கி வளைத்து, அர்த புஜங்காஸன நிலைக்கு வரவும்.
10. சுவாசத்தை வெளிவிட்டுக்கொண்டே, வலது காலையும் முன்னால் கொண்டுவந்து, இடது காலுக்கு அடுத்து வைத்து, இடுப்புப் பகுதியிலிருந்து உடலை வளைத்து, தலையத் உள்ளங்கையையும் பாதங்களின் இரு பக்கவாட்டில் வைத்து, தரையைத் தொடும் ஹஸ்தபாதாஸனம் நிலைக்கு அதாவது 3வது நிலைக்கு வரவும்.

10. ஹஸ்தபாதாஸனம்


இழுத்துக்கொண்டே, அன்னம் கீழிருந்து மேலே வருவதைப்போன்று, மார்பகத்தில் கொண்டுவந்து மேலே உயர்த்தவும். ஊர்த்த்வ ஹஸ்தாஸனம் அதாவது 2வது நிலைக்கு வரவும்.
11. ஹஸ்தாஸனம்
12. சுவாசத்தை வெளிவிட்டுக்கொண்டே, கைகளை இதயத்தின் அருகில் வைத்து பிரார்த்தனை செய்யும் ததாஸன நிலைக்கு அதாவது 1வது நிலைக்கு வரவும்.
12. பிரணாமாஸனம்
13. அடுத்த சுற்றில் முதல் 3 நிலைகளில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால் 4 வது நிலையில் இடதுகாலை பின்னோக்கி நீட்டுவதற்குப் பதிலாக வலதுகாலை பின்னோக்கி நீட்ட வேண்டும். இதுஅதேபோல் 9 வது நிலையில் இடது காலை முன்னோக்கிக்கொண்டு வருவதற்குப் பதிலாக வலது காலை முன்னோக்கிக்கொண்டுவர வேண்டும். இவ்வாறு கால்களை மாற்றி மாற்றி செய்யுங்கள்.
இதனை எவ்வளவு முறை செய்யமுடியுமோ அவ்வளவு முறை செய்யுங்கள். (அதிகபட்சமாக 108 முறை)
2. சுவாசத்தைக் கவனித்தல்
- மூச்சின் போக்கு வரவை ஆழ்ந்து கவனிக்கவும்.
- இதனை 7 நிமிடங்கள் செய்யுங்கள்.