KAILASA Library/வாழும் அவதார புருஷர்/வலிப்பு நோய் வராமல் பாதுகாக்கSign in
வாழும் அவதார புருஷர்

வலிப்பு நோய் வராமல் பாதுகாக்க

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Care for Epilepsy

நோய் பற்றிய விபரம்

நரம்பு சம்பந்தப்பட்ட பல வகை குறையாடுகள் ‘வலிப்பு’ நோய் எனப்படுகிறது. எவ்வித புறத் தூண்டுதல் அற்றே மீண்டும் மீண்டும் நிகழக்கூடியதாக இருப்பதே ‘வலிப்பு’ நோய் என்று சிலர் அதற்கு வரையறை கொடுக்கின்றனர். வேறு சிலர் மூளையில் நிகழும் சில மாறுதல்களால் ஒருமுறை ஏற்படும் வலிப்பு நோயானது எதிர்காலத்தில் மீண்டும் மீண்டும் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கவும் கூடும். ஆகையால் ஒரு முறை மட்டுமே ஏற்படும் ‘வலிப்பு’ கூட ‘வலிப்பு நோய்’ வகையில் சேர்க்கப்படும் என்கின்றனர். மூளையில் ஒரே சமயத்தில் நிகழும் அசாதாரணமான மற்றும் அளவுக்கதிகமான நரம்பியல் செயல்பாடுகளே வலிப்பு நோய்க்குக் காரணமாகிறது.

உலகம் முழுவதும் 5,00,00,000 மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 90 சதவிகிதம் வளரும் நாடுகளில் உள்ள மக்களே. இது பெரும்பாலும் வாலிப வயதினருக்கே ஏற்படுகிறது. சிறு குழந்தைகளையும் வயதானவர்களையும் இந்நோய் அரிதாகவே தாக்குகிறது. மூளையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளியை அவர் அந்நோயிலிருந்து மீளும் போது சில சமயங்களில் இந்நோய் தாக்கலாம்.

வலிப்பு நோயைக் கட்டுப்படுத்தலாம். ஆனால் மருந்துகளால் முழுவதுமாகக் குணப்படுத்திவிட முடியாது. மிகவும் மோசமான நோயாளிகளைப் பொறுத்தமட்டில் அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது.

எல்லா வலிப்பு நோய்களும் வாழ்நாள் முழுவதும் நீடித்து வருவதில்லை. சில குறிப்பிட்ட வயதுவரை மட்டுமே வரக் கூடியதாகவே இருக்கின்றன. வலிப்புநோய் ஏதோ ஒரு கோளாறினால் மட்டும் வரும் நோய் என்று கருதிவிடக்கூடாது. மூளையில் நிகழும் அசாதாரணமான மின்சுற்று செயல்முறை நடவடிக்கையினாலும், எண்ணற்ற பிற வலிகளினாலும் கூட ஏற்படும்.

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: மார்ச் 5, 2012

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்

  1. ஸூர்ய நமஸ்கார்
  1. சுவாசத்தைக் கவனித்தல்

1. ஸூர்ய நமஸ்கார்

செய்யவேண்டிய நிலைகள்

1. ததாஸன நிலைக்கு வரவும். அதாவது இரு கால்களையும் நிலைநிறுத்திக் கொண்டு கைகளை இதயமையத்தில் வைத்து பிரார்த்தனை செய்யும் நிலையில் இருக்கவும்.

1. ததாஸனம்

1. ததாஸனம்

2. சுவாசத்தை உள்ளே இழுத்துக்கொண்டே, கைகளைப் பக்கவாட்டில் கொண்டுவந்து, மேலே தூக்கி ஊர்த்த்வ ஹஸ்தாஸனத்திற்கு வரவும். உடலின் மேல் பகுதியை மேலும் சிறிது பின்னோக்கி வளைக்கவும்.

2. ஊர்த்த்வ ஹஸ்தாஸனம்

2. ஊர்த்த்வ ஹஸ்தாஸனம்

3. சுவாசத்தை வெளிவிட்டுக்கொண்டே, அன்னம் தலைகீழாகப் பாவது போல், இடுப்புப் பகுதியிலிருந்து முன்னோக்கிக் குனிந்து, இரண்டு உள்ளங்கைகளையும் பாதங்களின் இரு பக்கவாட்டில் வைத்து, உள்ளங்கைகள் தரையைத் தொடுமாறு வைக்கவும். முழங்கால்களின் மேல் தலை ஒட்டி இருக்கட்டும். இது ஹஸ்தபாதாஸனம் என்றழைக்கப்படுகிறது.

3. ஹஸ்தபாதாஸனம்

3. ஹஸ்தபாதாஸனம்

Ardha Bhujangasana

4. அர்த புஜங்காஸனம்

-துகாலை பின்னோக்கி
ட்டும் தரையில் ஊன்றவும். தலையைச் சற்றுத்
ட்டும் பின்னோக்கி வளைத்து, அர்த

Makarasana

5. மகராஸனம்

5. சுவாசத்தை வெளிவிட்டுக்கொண்டே, வலது
விரல் நுனிகளையும் தரையில் ஊன்றி, உடம
வைத்து, தரையைப் பார்க்கவும். இது மகரா

6. சுவாசத்தை உள்ளிழுக்காமல் அப்படியே செ

Sashtanga Namaskarasana

6. சாஷ்டாங்க நமஸ்காராஸனம்

7. சுவாசத்தை உள்ளிழுத்துக்கொண்டே, மார பகுதியைச் சற்றுத் தூக்கி நாகப்பாம்பு மெது புஜங்காஸன நிலைக்கு வரவும்.

Bhujangasana / Parvatasana

8. சுவாசத்தை வெளிவிட்டுக்கொண்டே, இட
உ
ப [?]ருந்த
வ [?].

Ardha Bhujangasana

9. அர்த புஜங்காஸனம்

Parvatasana

8. பர்வதாஸனம்

9. சு [?] கால வலது பாத விரல் நுனிகளை மட்டும் தரையில் ஊன்றவும். தலையைச் சற்றுத் தூக்கி, இடுப்பிலிருந்து மேல் உடலை மட்டும் பின்னோக்கி வளைத்து, அர்த்த புஜங்காஸன நிலைக்கு வரவும்.

10. சுவாசத்தை வெளிவிட்டுக்கொண்டே, வலது காலையும் முன்னால் கொண்டுவந்து, இடது காலுக்கு அடுத்து வைத்து, இடுப்புப் பகுதியிலிருந்து குனிந்து, உள்ளங்கையையும் பாதங்களின் இரு பக்கவாட்டில் வைத்துத் தரையைத் தொடும் ஹஸ்தபாதாஸனம் நிலைக்கு அதாவது 3வது நிலைக்கு வரவும்.

ஹஸ்தபாதாஸனம்

10. ஹஸ்தபாதாஸனம்

பிடித்துக்கொண்டே, அன்னம் கீழிருந்து மேலே வருவதைப்போன்று, மார்பின்காட்டில் கொண்டுவந்து மேலே உயர்த்தவும். ஊர்த்தவ ஹஸ்தாஸனம் அதாவது 2வது நிலைக்கு வரவும்.

11. ஹஸ்தாஸனம்

11. ஹஸ்தாஸனம்

12. சுவாசத்தை வெளிவிட்டுக்கொண்டே, கைகளை இதயத்தின் அருகே கொண்டு வந்து பிரார்த்தனை செய்யும் ததாஸன நிலைக்கு அதாவது 1வது நிலைக்கு வரவும்.

12. ததாஸனம்

12. ததாஸனம்

13. அடுத்த சுற்றில் முதல் 3 நிலைகளில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால் 4 வது நிலையில் இடதுகாலை பின்னோக்கி நீட்டுவதற்குப் பதிலாக வலதுகாலை பின்னோக்கி நீட்ட வேண்டும். இதுஅதேபோல் 9 வது நிலையில்இடது காலை முன்னோக்கிக்கொண்டு வருவதற்குப் பதிலாக வலது காலை முன்னோக்கிக்கொண்டுவர வேண்டும். இவ்வாறு கால்களை மாற்றி மாற்றி செய்யுங்கள்.

இதனை எவ்வளவு முறை செய்யமுடியுமோ அவ்வளவு முறை செய்யுங்கள். (அதிகபட்சமாக 108 முறை)

2. சுவாசத்தைக் கவனித்தல்

  1. மூச்சின் போக்கு வரவை ஆழ்ந்து கவனிக்கவும்.
  1. இதனை 7 நிமிடங்கள் செய்யுங்கள்.