மலட்டுத்தன்மை குறைபாடு நீங்க
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Cure for Infertility/Impotence
நோய் பற்றிய விபரம்
ஒரு நபரால் உயிரியல் ரீதியாகக் கருவை உருவாக்க இயலாததைத்தான் மலட்டுத்தன்மை என்று குறிப்பிடுகிறார்கள். மேலும் ஒரு பெண்ணால் கருவை இறுதிவரை தாங்கமுடியாது என்ற நிலையையும் மலட்டுத்தன்மை என்று குறிப்பிடுகிறார்கள். மலட்டுத்தன்மைக்கு பல்வேறு உயிரியல் காரணங்கள் உள்ளன. சில காரணங்கள் மருத்துவ குறுக்கீடாகவும் இருக்கலாம், சில பெண்களுக்கு கருப்பை வளர்ச்சியின்மையால் கருமுட்டை வெளியாகாமல் மலட்டுத்தன்மை ஏற்படலாம். அதிக உடல் எடை அல்லது போதிய எடை இல்லாமை அல்லது வயது கூடுவதனாலும் கருவுறும் வாய்ப்பு நலிவடையலாம். காரணம் 35 வயதுக்கு மேல் கருவுறும் வாய்ப்பு நலிவடையும். மேலும், கருமுட்டைவெளியிடுவதில் பிரச்சினைகள், கருக்குழாய் அடைப்பு வயது சம்மந்தமான பிரச்சினைகள், கருப்பை பிரச்சினைகள், கருப்பையின் உள்படலம் இடம் மாறுதல் போன்றவற்றால் மலட்டுத் தன்மை ஏற்படலாம்.
ஒரு கருவுறும் தன்மையுடைய பெண்ணை கருவடையச்செய்ய இயலாத தன்மையைத்தான் ஆண் மலட்டுத்தன்மை என்பது குறிப்பிடுகிறது. 40-50% மனிதர்கள் இத்தன்மையால் பாதிக்கப்படுகிறார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. விந்துவின் தரம் குறைவாக இருப்பதுதான் ஆண்மலட்டுத் தன்மைக்கு காரணமாகும்.
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: டிசம்பர் 16, 2011
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:
- பத்ராஸனம்
- சீத்லீகும்பகம்
- ஸீத்காரீ ப்ராணாயாமம்
- பகாஸனம்
- சீத்லீகும்பகம்
- ஸீத்காரீ ப்ராணாயாமம்
- பரத்வாஜ ஆஸனம்
- சீத்லீகும்பகம்
- ஸீத்காரீ ப்ராணாயாமம்
- ப்ரீதோகாஸனம்
- சீத்லீகும்பகம்
- ஸீத்காரீ ப்ராணாயாமம்
1. பத்ராஸனம்,
ஹடப்ரதீபிகா, உபதேசம் 2, ஸ்லோகம் 37
அத பத்ராஸனம்
குல்பௌ ச வ்ரு'ஷ்ணஸ்யாத: ஸீவன்யா: பார்ச்'வயோர்: க்ஷிபேத் /
பார்ச்'வ-பாதௌ து பாணிப்யாம் த்ரு'டம் பத்த்வா து நிச்'சலம் // 37
மொழிபெயர்ப்பு
பிறப்புறுப்பிற்கும் ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதியில், அண்டகோசத்திற்கு அடியில் கணுக்கால்கள் படும்படி அமரவும். கைகளால் பாதங்களைச் சேர்த்துப் பிடித்து, அசைவற்று அமரவும்.

பத்ராஸனம்
- தரையில் அமர்ந்து, இரண்டு முழுங்கால்களையும் பக்கவாட்டில் எவ்வளவு விரிக்க முடியுமோ அவ்வளவு விரிக்கவும்.
- ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதியில் பாதங்கள் ஒன்றையொன்று தொடுமாறு வைத்து, பிறப்புறுப்பிற்கும் வலது கணுக்கால் பகுதியை வலது பக்கத்திலும், இடது கணுக்கால் பகுதியை இடது பக்கத்திலும் வைக்கவும்.
- இரண்டு கைகளால் பாதங்களைச் சேர்த்துப் பிடித்து, நிலையாக அமரவும்.
- இந்த நிலையிலேயே 30 நொடிகள் நீடிக்கவும்.
2. பத்ராஸனத்தில் இருந்தபடியே சீ'தலீகும்புக:
கேரண்ட ஸம்ஹிதா, உபதேசம் 5, ஸ்லோகங்கள்-73,74
அத சீ'தலீகும்புக:
ஜிஹ்வயா வாயுமாக்ரு'ஷ்ய உதரே பூரயேச்சனை: /
க்ஷணம் ச கும்பகம் க்ரு'த்வா நாஸாப்ப்யாம் ரேசயேத் புன: // 5.73
ஸர்வதா ஸாதயேத்யோகீ சீதலீ-கும்பகம் சு'பம் /
அஜீர்ணம் கப-பித்தஞ்ச நைவ தஸ்ய ப்ரஜாயதே // 5.74
மொழிபெயர்ப்பு
வாயின் வழியாக சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றை நிரப்பி, சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றுங்கள்.
தொடர்ந்து சீதலீகும்பகத்தைப் பயிற்சி செய்யும் யோகிக்கு நல்லதே நடக்கும். இது, அஜீர்ணம், கபம், பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிலிருந்து விடுடுத்துகிறது.
செய்நுட்பம்
- கைகளைச் சின்முத்திரையில் வைத்து, முழங்கால்களின்மேல் வைத்து, மேற்கூறிய ஆஸனத்தில் தொடர்ந்து அமரவும்.
- கண்களை மூடி மொத்த உடலையும் தளர்வாக்குங்கள்.
- நாக்கை வெளியே நீட்டி, நாக்கை ஒரு குழாய் போல் மடிக்கவும்.
- குழாய்போல் மடிக்கப்பட்ட நாக்கின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை உள்ளிழுத்து முடித்தவுடன், நாக்கை உட்புறமாக இழுத்து, வாயை மூடிக்கொள்ளவும்.
- சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றவும்.
- இதை 21 முறை செய்யுங்கள்.
சுவாசத்தை உள்ளிழுக்கும் போது உங்களால் குளிர்ந்த தன்மையை உணரமுடியும்.
3. பத்ராஸனத்தில் இருந்தபடியே
ஸீதகாரீ ப்ராணாயாமம்,
ஹடப்ரதீபிகா, உபதேசம் 4, ஸ்லோகம் 43
அத ஸீதகாரீ ப்ராணாயாமம்
ஸீதகாம் தத்யாத் ஸதா வக்த்ரே த்ராணேனைவ விஸர்ஜயேத் /
ஏவமப்யாஸ-யோகேன காமதேவோ த்விதீயக: // 43
மொழிபெயர்ப்பு
மூச்சுக்காற்று, வாயின் வழியாக 'ஸ்ஸ்' என்ற சப்தத்துடன் உள்ளிழுக்கப்பட வேண்டும். பின்னர் இரு நாசிகளின் வழியாக வெளியிடப்பட வேண்டும். இந்தப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய்ய செய்ய ஒருவர் இரண்டாவது காமதேவனாகலாம்.
செய்நுட்பம்
- மேற்கூறிய ஆசனத்திலேயே அமர்ந்து கண்களை மூடவும்.
- பற்களைக் கடித்துக்கொண்டு உதடுகளை விரிக்கவும்.
- பற்களுக்கிடையில் இருக்கும் இடைவெளியில் சுவாசத்தை உள்ளிழுங்கள். அப்போது ஏற்படும் சப்தத்தில் உங்கள் விழிப்புணர்வை ஒன்றாக்கவும்.
- சுவாசத்தை உள்ளிழுத்தபின் வாயை மூடி, உடனே மூக்கின் வழியாகச் சுவாசத்தை வெளியிடுங்கள்.
இதை 21 முறை செய்யுங்கள்.
4. பக ஆஸனம்,
யோக-ஆஸன மாலா ஸசித்ர, ஸ்லோகம் 46
அத பக ஆஸனம்
பக உலாடா மோடி பைஸை /
பகா கா மாஹிலா குலபு கூலா பாஷதா லகாவை பசை பகதல்யா கா பிஷ்டி /
ஹாதா ஸ்யௌ மோடி ஜாதா பாரீலீ காநீ ஆணீ பகதலீ பீஷ்டி லகாவை /
மேட உபரி பகீ ஆகுலீ அக்ர மிலாவை /
ஹாத கோடா ராஷி த்ரு'ஷ்டி க்ரிகுடி /
ஆஸ
ப்ரா

பக ஆஸனம்
செய்நுட்பம்
- இரு பாதங்கள் மற்றும் பாத அடிப்பாகங்களையும் சேர்த்து வைக்கவும்.
- கால்விரல்களால் ஸ்வாதிஷ்டான சக்கரத்தைத் தொடவும்.
- இரு கைகளையும் முழங்கால்களின் மேல் வைத்துக் கொள்ளவும்.
- புருவ மத்தியில் கவனத்தை வைக்கவும்.
(குறிப்பு: ஆரம்பநிலை பயிற்சியாளர்களுக்கு, கால்விரல்களால் ஸ்வாதிஷ்டான சக்கரத்தைத் தொடுவது சற்று கடினமாகையால், நீங்கள் இந்த முறையில் பயிற்சி செய்யலாம்)
5. பகாஸனத்தில் இருந்தபடியே
சீ'தலீகும்ப_க: கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகங்கள்-73, 74
அத சீ'தலீகும்ப_க:
ஜிஹ்வயா வாயுமாக்ரு'ஷ்ய உதரே பூரயேச்சனை: /
க்ஷணம் ச கும்பகம் க்ரு'த்வா நாஸாப்ப்யாம் ரேசயேத் புன: // 5.73
ஸர்வதா ஸாத்யேத்யோகீ சீ'தலீ-கும்பகம் சு'பம் /
அஜீர்ணம் கப்-பித்தஞ்ச நைவ தஸ்ய ப்ரஜாயதே // 5.74
மொழிபெயர்ப்பு
வாயின் வழியாக சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றை நிரப்பி, சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றுங்கள்.
தொடர்ந்து சீதலீகும்பகத்தைப் பயிற்சி செய்யும் யோகிக்கு நல்லதே நடக்கும். இது, அஜீர்ணம், கபம், பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிருந்து விடுடுத்துகிறது.
செய்நுட்பம்
- கைகளைச் சின்முத்திரையில் வைத்து, முழங்கால்களின்மேல் வைத்து, மேற்கூறிய ஆஸனத்தில் தொடர்ந்து அமரவும்.
- கண்களை மூடி மொத்த உடலையும் தளர்வாக்குங்கள்.
- நாக்கை வெளியே நீட்டி, நாக்கை ஒரு குழாய் போல் மடிக்கவும்.
- குழாய்போல் மடிக்கப்பட்ட நாக்கின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை உள்ளிழுத்து முடித்தவுடன், நாக்கை உட்புறமாக இழுத்து, வாயை மூடிக்கொள்ளவும்.
- சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றவும்.
7. இதை 21 முறை செய்யுங்கள்.
6. பகாஸனத்தில் இருந்தபடியே
சீத்காரீ ப்ராணாயாமம், ஹடப்ரதீபிகா, உபதேசம் 4, ஸ்லோகம் 43
அத சீத்காரீ ப்ராணாயாமம்
சீத்காம் தத்யாத் ஸதா வக்த்ரே க்ராணேனைவ விஸர்ஜயேத் /
ஏவமப்யாஸ-யோகேன காமதேவோ த்விதீயக: // 43
மொழிபெயர்ப்பு
மூச்சுக்காற்று, வாயின் வழியாக 'ஸ்ஸ்' என்ற சப்தத்துடன் உள்ளிழுக்கப்பட வேண்டும். பின்னர் இரு நாசிகளின் வழியாக வெளியிடப்பட வேண்டும். இந்தப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய்ய செய்ய ஒருவர் இரண்டாவது காமதேவனாகலாம்.
செய்நுட்பம்
- மேற்கூறிய ஆஸனத்திலேயே அமர்ந்து கண்கள் மூடவும்.
- பற்களைக் கடித்துக்கொண்டு உதடுகளை விரிக்கவும்.
- பற்களுக்கிடையில் இருக்கும் இடைவெளியில் சுவாசத்தை உள்ளிழுங்கள். அப்போது ஏற்படும் சப்தத்தில் உங்கள் விழிப்புணர்வை ஒன்றாக்கவும்.
- சுவாசத்தை உள்ளிழுத்தபின் வாயை மூடி, உடனே மூக்கின் வழியாகச் சுவாசத்தை வெளிவிடுங்கள். இதை 21 முறை செய்யுங்கள்.

பரத்வாஜ ஆஸனம்
7. பரத்வாஜ ஆஸனம்,
யோக ரஹஸ்யம், அத்யாயம் 6, ஸ்லோகம் 10
அத பரத்வாஜ ஆஸனம்
தண்டபத்மபரத்வாஜ-வீரவஜ்ரஸமானி து /
ஆஸனானி ஸதா குர்யாத் ஸுேதீர்கை: ரேச-பூரகை: // 10
செய்நுட்பம்
- கால்களை நீட்டி அமருங்கள்.
- வலது முழங்காலை மடக்கி, வலது பாதத்தை வலது இடுப்புப் பக்கமாக வைத்து, அதன் மேல் அமரவும்.
- இடது முழங்காலை மடக்கி, இடது பாதத்தை வலது தொடையின் மீது வைக்கவும்.
- இடது கையை முதுகின் பின்புறம் எடுத்துவந்து இடது பாதத்தைப் பிடிக்கவும்.
- வலது கைவிரல்களை இடது முழங்காலுக்குக் கீழே வைக்கவும்.
- முகத்தை வலது பக்கமாகத் திருப்பவும்.
8. பரத்வாஜ ஆஸனத்தில் இருந்தபடியே
சீ'தலீகும்பக:
கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகங்கள்-73, 74
அத சீ'தலீகும்பக:
ஜிஹ்வயா வாயுமாக்ரு'ஷ்ய உதரே பூரயேச்சனை: /
க்ஷணம் ச கும்பகம் க்ரு'த்வா நாஸாப்யாம் ரேசயேத் புன: // 5.73
ஸர்வதா ஸாதயேத்யோகீ சீ'தலீ-கும்பகம் சு'பம் /
அஜீர்ணம் கப்-பித்தஞ்ச நைவ தஸ்ய ப்ரஜாயதே // 5.74
மொழிபெயர்ப்பு
வாயின் வழியாக சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றை நிரப்பி, சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றுங்கள்.
தொடர்ந்து சீதலீகும்பகத்தைப் பயிற்சி செய்யும் யோகிக்கு நல்லதே நடக்கும். இது, அஜீர்ணம், கபம், பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிருந்து விடுடுத்துகிறது.
செய்நுட்பம்
- கைகளைச் சின்முத்திரையில் வைத்து, முழங்கால்களின்மேல் வைத்து, மேற்கூறிய ஆஸனத்தில் தொடர்ந்து அமரவும்.
- கண்களை மூடி மொத்த உடலையும் தளர்வாக்குங்கள்.
- நாக்கை வெளியே நீட்டி, நாக்கை ஒரு குழாய் போல் மடிக்கவும்.
- குழாய்போல் மடிக்கப்பட்ட நாக்கின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள். 5. சுவாசத்தை உள்ளிழுத்து முடித்தவுடன், நாக்கை உட்புறமாக இழுத்து, வாயை மூடிக்கொள்ளவும்.
- சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றவும்.
- இதை 21 முறை செய்யுங்கள்.
9. பரத்வாஜ ஆஸனத்தில் இருந்தபடியே ஸீத்காரீ ப்ராணாயாமம், ஹடப்ரதீபிகா, உபதேசம் 4, ஸ்லோகம் 43
அத ஸீத்காரீ ப்ராணாயாமம்
ஸீத்காம் தத்யாத் ஸதா வக்த்ரே க்ராணேனைவ விஸர்ஜயேத் /
ஏவமப்யாஸ-யோகேன காமதேவோ த்விதீயக: // 43
மொழிபெயர்ப்பு
மூச்சுக்காற்று, வாயின் வழியாக 'ஸ்ஸ்' என்ற சப்தத்துடன் உள்ளிழுக்கப்பட வேண்டும். பின்னர் இரு நாசிகளின் வழியாக வெளியிடப்பட வேண்டும். இந்தப் பிராணாயாமத்தைப் பயிற்சி செய்ய செய்ய ஒருவர் இரண்டாவது காமதேவனாகலாம்.
செய்நுட்பம்
- மேற்கூறிய ஆஸனத்திலேயே அமர்ந்து கண்களை மூடவும்.
- பற்களைக் கடித்துக்கொண்டு உதடுகளை விரிக்கவும்.
- பற்களுக்கிடையில் இருக்கும் இடைவெளியில் சுவாசத்தை உள்ளிழுங்கள். அப்போது ஏற்படும் சப்தத்தில் உங்கள் விழிப்புணர்வை ஒன்றாக்கவும்.
- சுவாசத்தை உள்ளிழுத்தபின் வாயை மூடி, உடனே மூக்கின் வழியாகச் சுவாசத்தை வெளிவிடுங்கள். இதை 21 முறை செய்யுங்கள்.
10. பீடோக ஆஸனம், ஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 184-188
அத பீடோக ஆஸனம்
ப்ரதம பைஸி தோஉ பாவ பஸாரை கதக உர்தகோ குரடோ டாரே /
ஏடயாம்மதி ஆந்தரோ ராகே முத்ர ஹாத பரமாண ஸு தாகை // 184
பணா உர்தகோ உசோ ராகே தவா உபை கோடா மேம் ஆனேம் /
தினகே மதி ஜுகத ஸோ டானே // 185
காஉ தோஉ ஐஸீ விதி தாகே கோடனகோ காங்காடிகி ராகே /
ஹாத தோஉ பதனமதி தானே தினகோ உடட அர பாஹரி ஆனே // 186
தின கர கஹை பகதலீ தோஉ கோர வாரலீ ஜானே ஸோஉ /
பூபரி ஆனி லலாடலகாவை த்ரிஷ்டி த்ரிகூடமாஹி டஹராவை // 187
இஹி ஆஸனஸோம் தேஜரோ தீஜீ பாலீ ஜாஅ /
உதர விதூ நாஸே ஸகல காயா நிர்மல தாய // 188

பிடோக ஆஸனம்
செய்நுட்பம்
- கால்களை நீட்டி அமருங்கள்.
- பாதங்களை ஒரு முழம் அளவிற்கு விரிக்கவும்.
- தலையை முன்பக்கமாகக் குனியவும்.
- இரு கால்களுக்கு அடியில் இரு கைகளையும் நுழைக்கவும்.
- இப்போது வெளிப்புறமாக இருந்து பாதங்களைப் பிடித்துக் கொள்ளவும்.
- நெற்றியால் தரையைத் தொடவும்.
- புருவ மையத்தைக் கூர்ந்து கவனிக்கவும்.
11. பிடோகாஸனத்தில் இருந்தபடியே சீ'தலீகும்பஃ,
கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 5, ஸ்லோகங்கள்-73, 74
அத சீ'தலீகும்பஃ
ஜிஹ்வயா வாயுமாஃக்ரு'ஷ்ய உதரே பூரயேச்சனை: /
க்ஷணம் ச கும்பகம் க்ரு'த்வா நாஸாப்ப்யாம் ரேசயேத் புன: // 5.73
ஸர்வதா ஸாதயேத்யோகீ சீ'தலீ-கும்பகம் சு'பம் /
அஜீர்ணம் கப்-பித்தஞ்ச நைவ தஸ்ய ப்ரஜாயதே // 5.74
மொழிபெயர்ப்பு வாயின் வழியாக சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்து, வயிற்றை நிரப்பி, சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றுங்கள்.
தொடர்ந்து சீதலீகும்பகத்தைப் பயிற்சி செய்யும் யோகிக்கு நல்லதே நடக்கும். இது, அஜீர்ணம், கபம், பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிருந்து விடுபடுத்துகிறது.
செய்நுட்பம்
- கைகளைச் சின்முத்திரையில் வைத்து, முழங்கால்களின்மேல் வைத்து, மேற்கூறிய ஆஸனத்தில் தொடர்ந்து அமரவும்.
- கண்களை மூடி மொத்த உடலையும் தளர்வாக்குங்கள்.
- நாக்கை வெளியே நீட்டி, நாக்கை ஒரு குழாய் போல் மடிக்கவும்.
- குழாய்போல் மடிக்கப்பட்ட நாக்கின் வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை உள்ளிழுத்து முடித்தவுடன், நாக்கை உட்புறமாக இழுத்து, வாயை மூடிக்கொள்ளவும்.
- சுவாசத்தை சிறிது நேரம் உள்ளடக்கி, பிறகு இரு நாசித்துவாரங்களின் வழியாக வெளியேற்றவும்.
- இதனை 21 முறை செய்யுங்கள்.
சுவாசத்தை உள்ளிழுக்கும் போது உங்களால் குளிர்ந்த தன்மையை உணரமுடியும்.
12. பீடோகாஸனத்தில் இருந்தபடியே
சீத்காரீ ப்ராணாயாமம், ஹடப்ரதீபிகா, உபதேஸம் 4, ஸ்லோகம் 43
அத சீத்காரீ ப்ராணாயாமம்
சீத்காம் தத்யாத் ஸதா வக்த்ரே த்ராணேனைவ விஸர்ஜயேத் /