குடலிறக்கம் வராமல் பாதுகாக்க
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Care For Hernia
நோய் பற்றிய விபரம்.
குடலிறக்கம் என்பது ஒரு உறுப்பு துருத்திக் கொண்டிருப்பது அல்லது ஒரு உறுப்பின் திசுப்படலமானது தான் இருக்கின்ற பகுதியின் சுவர்களின் வழியாகப் பிதுங்கிக் கொண்டிருப்பது. இதில் பலவகையான ஹெர்னியாக்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொருவிதமான குறிப்பிட்ட மருத்துவமும் கவனிப்பும் தேவைப்படுகின்றது. பொதுவாக ஹெர்னியா வயிற்றில் ஏற்படுகின்றது. வயிற்றுச் சுவர்களின் பலவீனம் உள்ளுக்குள்ளேயே ஓட்டையாக மாறும்போது, அல்லது பழுதடையும்போது, அதன் வழியாகச் சவ்வுப்பகுதியினால் சூழப்பட்ட கொழுப்புத் திசுப்படலங்களோ அல்லது வயிற்றின் உறுப்புகளோ துருத்திக்கொள்கின்றன.
ஹெர்னியாவின் வகையைப் பொறுத்து அடையாளங்களும் அறிகுறிகளும் மாறுபடும். குறைக்கப்படக்கூடிய ஹெர்னியா விஷயத்தில் தொடைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் அல்லது வயிற்றுப்பகுதியில் வீக்கம் ஏற்படுவதைப் அடிக்கடி பார்க்கலாம் அல்லது உணரலாம். மற்ற அறிகுறிகளில், அடிவயிற்றில் வலியும் அதோடு கனமான இழுக்கின்ற உணர்வும் ஏற்படும். ஆண்களுக்கு அண்டகோசத்தில் வலியும் வீக்கமும் உண்டாகும்.
குறைக்கப்பட முடியாத வயிற்று ஹெர்னியா அல்லது அடைபட்ட ஹெர்னியா மிகவும் வேதனையாக இருக்கலாம். ஆனால் அதன் மிகச்சரியான அறிகுறி என்பது அதை உள்ளே தள்ளும்போது அது வயிற்றுக் குழியினுள்ளே செல்வதில்லை என்பதுதான். அவை நாட்பட்டதாக இருக்கலாம். அது வலியில்லாததாக இருந்தாலும்கூட மரணப்பிடிக்குள் கொண்டு சென்றுவிடக் கூடும்.
பெரும்பாலான நேரங்களில் ஒரு உறுப்பு பொருந்தியிருக்கின்ற பகுதியில் அழுத்தம் அதிகரிக்கும் பொழுது, அதன் எல்லை பலவீனமாகும்போது ஹெர்னியா ஏற்படுகின்றது. மெல்லிய சவ்வு தோல்கள் அல்லது தசைகள் பலவீனப்படுவது என்பது பிறவிக் குறைபாட்டால் உண்டாவது. அது வயதாகும் போது அதிகரிக்கின்றது. ஆனால் கர்ப்பகாலத்தில் தசைகள் விரிவடையும்போதோ, பருமனானவர்கள் எடை குறையும் போதோ, முந்தைய அறுவை சிகிச்சையின் தழும்புகளில் ஏற்படும் பிரச்சினைகளின் காரணமாகவோகூட இது ஏற்படும். கனமான பொருட்களைத் தூக்கும்போது அல்லது தவறான நுட்பங்களை உபயோகித்து பளுதூக்குவதனால் முதுகுத்தண்டு இணைப்புகளிடையே ஏற்படுகின்ற அழுத்தம் அதிகரிப்பதனாலும் 'இறக்கம்' ஏற்படக்கூடிய ஆபத்து அதிகரிக்கின்றது.
உடல்பருமன், கடும் முயற்சிசெய்து மலம் கழித்தல், சிறுநீர்க் கழித்தல், நுரையீரல் நோய்கள் போன்ற நிலைகளில் வயிற்றுப் பள்ளத்தில் அழுத்தம் அதிகரிக்கின்றது, அதனாலும் Hernia ஏற்படுகின்றது அல்லது ஏற்கனவே இருப்பது மோசமடைகிறது. மேலும், சத்துணவில்லாமல் தசைகள் பலவீனமடைவது, புகைபிடிப்பது, அதிகப்படியாக மலங்கழிப்பது இவற்றால்கூட இறக்கம் ஏற்படக் கூடும்.
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: நவம்பர் 21, 2011
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:
- மச்சந்த்ர ஆஸனம்
- அந்த:கும்பகம்
- மஹாமுத்ரா ஆஸனம்
- அந்த:கும்பகம்
- மகராஸனம்
- பஹி:கும்பகம்
- மண்டூகாஸனம்
- பஹி:கும்பகம்
- மத்ஸ்யாஸனம்
- பஹி:கும்பகம்
- ம்ரு'த்யு-புஞ்ஜக ஆஸனம்
- பஹி:கும்பகம்
1. மச்சந்த்ர ஆஸனம்,
யோகாஸன மாலா ஸசித்ர, ஸ்லோகம் 51
அத மச்சந்த்ர ஆஸனம்
ஜீமணைள பக டாஈ ஜாங்த பரி ராஷை யேட் கடி லகாைவ /
டாவாய கெள பாரலோ கூலபு ஜீமாணா கோடாகீ மாஹிலீ //
ஆஷ்யா பரி ராஷை தோஉ ஹாதா ஸ்யௌ பககா அகூடா பகடை /
லிலாட தரீீ லகாைவ சாதீ கடா ஸ்யௌ லகாைவ /
ஆஸண கெளகுண கோடா கீ பிரா ஜாஈ // 51
மச்சந்த்ர ஆஸனம் நிலை 1

மச்சந்த்ர ஆசனம் நிலை 2
[Figure: மச்சந்த்ர ஆசனம் நிலை 2 - front view]
செய்நுட்பம்
- வஜ்ராஸனத்தில் அமரவும்.
- ஒரு முழங்காலைத் தூக்கி மற்றொரு முழங்காலின் மீது போட்டு, பாதங்களைச் சேர்த்து வைக்கவும்.
- கைகளால் பாதங்களைச் சேர்த்துப் பிடித்துக் கொள்ளவும்.
- தலையைக் குனிந்து முழங்காலின் மீது வைக்கவும்.
- இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.
2. மச்சந்த்ர ஆசனத்தில் இருந்தபடியே அந்த:கும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 28
அத அந்த:கும்பக:
ஸுஷும்ணானந்தர்கதம் தஸ்யாம் நிர்விகல்பேன சேதஸா /
தாரயேன்மாருதம் யோகீ ஸோ'ந்த:கும்ப: சிவோதித: // 28
மொழிபெயர்ப்பு
ஒரு யோகி, மனதில் எந்தவித சஞ்சலமும் இல்லாமல், அதாவது முற்றிலும் எண்ணங்களிலிருந்து விடுபட்டு, முதுகெலும்பில் இருக்கும் குண்டலினீ செல்லும் பாதையான சுழுமுனை நாடியில் சுவாசத்தை நிறுத்த வேண்டும். இதுவே சிவபெருமானால் அருளப்பட்ட அந்தறகும்பகம்.
செய்நுட்பம்
- எவ்வித எண்ணங்களும் இல்லாமல் அதாவது அன்கிளட்ச் செய்தவாறே, சுவாசத்தை உள்ளிழுத்து, முடிந்த அளவு சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
- சுவாசத்தை வெளிவிட்டுத் தளர்த்திக் கொள்ளவும். 2 அல்லது 3 முறை இயல்பாகச் சுவாசிக்கவும்.
- இதனை 21 முறை செய்யுங்கள்.
3. மஹாமுத்ரா ஆஸனம்,
ஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 105,106
அத மஹாமுத்ரா ஆஸனம்
டாவா பகீ ஏட ஜோஸ ஸீவனி ஆனி லகாவை ஸோசா /
தஷிண லாம்பௌ பஸாரை தாமை ஆனி காகஸீ தாரை //
தோள தவா உர்தஸோ தரை தினஸோ பேர அப்யாஸ ஜூ கரே /
நாஸாத்ரிஷ்டி ஆன டஹராவை மஹாமுத்ர நாம ஸோ பாவை // 105

மஹாமுத்ரா ஆஸனம்
செய்நுட்பம்
- கால்களை முன்பக்கம் நீட்டியவாறு தரையில் அமருங்கள்.
- இடது முழங்காலை மடித்து குதிகாலை பிறப்புறுப்பிற்கும், குதத்திற்கும் இடையில் வைத்துக் கொள்ளவும்.
- குனிந்து, இரு கைவிரல்களையும் கோர்த்து வலது பாதத்தைப் பிடித்துக் கொள்ளவும்
- வலது முழங்காலின் மேல் தாடைப் பகுதியை வைக்கவும்.
- மூக்கின் நுனிப்பகுதியைக் கூர்ந்து கவனிக்கவும்.
- இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.
4. மஹாமுத்ரா ஆஸனத்தில் இருந்தபடியே
அந்த:கும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 28
அத அந்த:கும்பக:
ஸுஷ்மணாந்தர்கதம் தஸ்யாம் நிர்விகல்பேன சேதஸா /
தாரயேன்மாருதம் யோகீ ஸோ'ந்த:கும்ப: சி'வோதித: // 28
மொழிபெயர்ப்பு
ஒரு யோகி, மனதில் எந்தவித சஞ்சலமும் இல்லாமல், அதாவது முற்றிலும் எண்ணங்களிலிருந்து விடுபட்டு, முதுகெலும்பில் இருக்கும் குண்டலினீ செல்லும் பாதையான சுழுமுனை நாடியில் சுவாசத்தை நிறுத்த வேண்டும். இதுவே சிவபெருமானால் அருளப்பட்ட அந்தஹகும்பகம்.
செய்நுட்பம்
- எவ்வித எண்ணங்களும் இல்லாமல் அதாவது அந்க்ளட்ச் செய்தவாறே, சுவாசத்தை உள்ளிழுத்து, முடிந்த அளவு சுவாசத்தை உள்ளேயே நிறுத்துங்கள்.
- சுவாசத்தை வெளிவிட்டுத் தளர்த்திக் கொள்ளவும். 2 அல்லது 3 முறை இயல்பாகச் சுவாசிக்கவும்.
- இதை 21 முறை செய்யுங்கள்.
5. மகராஸனம்,
கேரண்ட ஸம்ஹிதா, உபதேசம் 2, ஸ்லோகம் 39
அத மகராஸனம்
அத்யாஸ்ய: சே'தே ஹ்ரு'தயம் நிதாய பூமெள ச பாதௌ ப்ரவிஸார்யமாணௌ /
சி'ரச்'ச த்ரு'த்வா கரதண்டயுக்மே தேஹாக்நிகாரம் மகராஸனம் தத் //
மொழிபெயர்ப்பு
கால்களும் முகமும் மார்பும் தரையில் படுமாறு கவிழ்ந்து படுத்து, தலையை இரண்டு கைகளாலும் பிடிக்கும் மகராஸனம் என்றழைக்கப்படும் இது உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்கிறது.

மகராஸனம்
செய்நுட்பம்
- தரையில் குப்புற படுத்துக் கொள்ளுங்கள்.
- கால்களும் முகமும் மார்புப்பகுதியும் தரையில்படுமாறு இருக்க வேண்டும்.
- இரண்டு கால்களையும் நன்றாக விரித்து வைக்கவும்.
- தலையை இரண்டு கைகளாலும் பிடித்துக்கொள்ளுங்கள்.
- இந்த நிலையில் 30 நொடிகள் இருக்கவும்.
6. மகர ஆஸனத்தில் இருந்தபடியே பஹி:கும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 31
அத பஹி:கும்பக:
ரேசயித்வா பஹிர்வாயும் பாஹ்யாகாசே' க்ரமேண யத் /
தாரயேத் ப்ரயதோ யோகீ பஹி:கும்பஸ்து ரேசித: // 31
மொழிபெயர்ப்பு
ஓர் யோகி சுவாசத்தை மெல்ல வெளிவிட்டபின்னர், சுவாசத்தை வெளியே நிறுத்த வேண்டும். இது பஹிஹ்கும்பகம்.

மண்டூகாஸனம்
செய்நுட்பம்
- மெதுவாகவும் முழுமையாகவும் சுவாசத்தை வெளியேற்றவும்.
- எவ்வித எண்ணங்களும் பாവനையும் இல்லாமல் முடிந்த அளவு சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
- பின்னர் தளர்வுடன் மெதுவாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- இதை 21 முறை செய்யுங்கள்.
7. மண்டூகாஸனம்,
ஹட ரத்னாவலீ, உபதேஸம் 3, ஸ்லோகம் 55
அத மண்டூகாஸனம்
ப்ருஷ்டம் ஸம்பீட்ய குல்பாப்யாம் ஜாந்வங்கோ ஸவலயாக்ரு'தி: /
ஹஸ்தௌ பாததலே க்ஷிப்தௌ மண்டூகம் பாததோஷஹ்ருத் // 55
மொழிபெயர்ப்பு
குதிங்கால்கள் ப்ருஷ்டத்தில் படும்படி அமர்ந்து, கால் முட்டிகளை விரித்து வைத்து, இரண்டு கைகளையும் அதற்குரிய கால் முட்டியின் கீழ் வருமாறு வைத்த நிலையில் கண்களை மூடி அமரும் ஆஸனம் மண்டூகாஸனம் எனப்படுகிறது.
செய்நுட்பம்
- கால்கள் ப்ருஷ்டத்தில் படும்படி தரையில் அமர்ந்து கொள்ளுங்கள்.
- கால் முட்டிகளை விரித்து வைக்கவும்.
- இரண்டு கைகளையும் அதற்குரிய கால் முட்டியின் கீழ் வருமாறு வைக்கவும்.
- இந்த நிலையில் கண்களை மூடி 30 நொடிகள் அமர்ந்திருக்கவும்.
8. மண்டூகாஸனத்தில் இருந்தபடியே
பஹி:கும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 31
அத பஹி:கும்பக:
ரேசயித்வா பஹிர்வாயும் பாஹ்யாகாசே' க்ரமேண யத் /
தாரயேத் ப்ரயதோ யோகீ பஹி:கும்பஸ்து ரேசித: // 31
மொழிபெயர்ப்பு
ஒர் யோகி சுவாசத்தை மெல்ல வெளிவிட்டபின்னர், சுவாசத்தை வெளியே நிறுத்த வேண்டும். இது பஹிஹ்கும்பகம்.
செய்நுட்பம்
- மெதுவாகவும் முழுமையாகவும் சுவாசத்தை வெளியேற்றவும்.
- எவ்வித எண்ணங்களும் பாവനையும் இல்லாமல் முடிந்த அளவு சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
- பின்னர் தளர்வுடன் மெதுவாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- இதை 21 முறை செய்யுங்கள்.
9. மத்ச்யாஸனம்,
கேரண்ட ஸம்ஹிதா, உபதேஸம் 2, ஸ்லோகம் 21
அத மத்ச்யாஸனம்
முக்தபத்மாஸனம் க்ரு'த்வா உத்தான-ச'யனஞ்சரேத் /
கூர்பராப்யாம் சி'ரோவேஷ்ட்ய மத்ச்யாஸனந்து ரோகஹா// 21
மொழிபெயர்ப்பு
பத்மாஸனத்தில் அமர்ந்து, பின்புறமாகச் சாய்ந்து படுத்துக்கொண்டு, முழங்கைகளால் தலையைப் பற்றிக்கொள்ளும் இந்த ஆஸனம் எல்லா வியாதிகளையும் போக்குகிறது.

மத்ச்யாஸனம்
செய்நுட்பம்
- வலது காலை மடித்து இடது தொடை மீதும், இடது காலை மடித்து வலது தொடை மீதும் வைத்து, பத்மாஸனத்தில் அமரவும்.
- முதுகுத் தரையைத் தொடும்படி பின்புறமாகச் சாய்ந்து படுத்துக்கொள்ளவும்.
- முழங்கைகளால் தலையைப் பற்றிக்கொள்ளவும்.
- இந்த நிலையில் கண்களை மூடி 30 நொடிகள் அமர்ந்திருக்கவும்.
10. மத்ச்யாஸனத்தில் இருந்தபடியே
బహి:கும்புக:, கும்புக-பத்ததி:, ஸ்லோகம் 31
அத బహి:கும்புக:
ரேசயித்வா பஹிர்வாயும் பாஹ்யாகாசே' க்ரமேண யத் /
தாரயேத் ப்ரயதோ யோகீ பஹி:கும்பஸ்து ரேசித: // 31
மொழிபெயர்ப்பு
ஓர் யோகி சுவாசத்தை மெல்ல வெளிவிட்டபின்னர், சுவாசத்தை வெளியே நிறுத்த வேண்டும். இது பஹிஹ்கும்பகம்.
செய்நுட்பம்
- மெதுவாகவும் முழுமையாகவும் சுவாசத்தை வெளியேற்றவும்.
- எவ்வித எண்ணங்களும் பாவனையும் இல்லாமல் முடிந்த அளவு சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
- பின்னர் தளர்வுடன் மெதுவாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- இதை 21 முறை செய்யுங்கள்.
11. ம்ரு'த்யு-பஞ்ஜக ஆஸனம்,
ஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 154-157
அத ம்ரு'த்யு-பஞ்ஜகாஸனம்
ப்ரதம ஸேன ஸூதோ ஹோய டானை பக உசாய ஆகா நை ஆனை /
பஹுர பகதலீ கோ யோ ராகை கோர வாரீ யா விதி தாகை // 154
வட அங்குல்யா லகுதி ஆனே கரி காடீ ஜாடாந்தரி டானை /
தோஉ ஹாத பக பாஹரி ல்யாவை புனி தாகௌ ஐஸே டஹராவை // 155
தசின கரகௌ பஹூஸௌ ஜோஈ வாசா கர ஸௌ பகரை ஸோஈ /
மஸ்தக பூஸொம் ல கதொ ராகை நாஸாத்ரிஷ்டி வசன நஹீ பாகை // 156
ஜோஇ கதோதீ ல கை அதவா அன்ய ஜூ வ்யாதி /
யா ஆஸன கே கீயேதே தத்கின ஹோய ஸமாதி //157
செய்நுட்பம்
- பின்புறம் சாய்ந்து மேல் நோக்கியவாறு படுத்துக் கொள்ளவும்.
- முழுங்கால்களை மடக்கி கை அக்குகளுக்கு அடியில் வைத்துக் கொள்ளவும்.
- செங்குத்தான நிலையில் கால்களை நிறுத்துங்கள்.
- கைகளைக் கோர்த்து பாதங்களின்மேல் போட்டுக் கொள்ளவும்.
- மூக்கின் நுனியைப் பார்க்கவும்.
- இந்த நிலையில் 30 வினாடிகள் இருக்கவும்.

ம்ருத்ய பஞ்சக ஆஸனம்
12. ம்ரு'த்யு-பஞ்ஜக ஆஸனத்தில் இருந்தபடியே
பஹி:கும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 31
அத பஹி:கும்பக:
ரேசயித்வா பஹிர்வாயும் பாஹ்யாகாசே' க்ரமேண யத் /
தாரயேத் ப்ரயதோ யோகீ பஹி:கும்பஸ்து ரேசித: // 31
மொழிபெயர்ப்பு
ஓர் யோகி சுவாசத்தை மெல்ல வெளிவிட்டபின்னர், சுவாசத்தை வெளியே நிறுத்த வேண்டும். இது பஹிஹ்கும்பகம்.
செய்நுட்பம்
- மெதுவாகவும் முழுமையாகவும் சுவாசத்தை வெளியேற்றவும்.
- எவ்வித எண்ணங்களும் பாவனையும் இல்லாமல் முடிந்த அளவு சுவாசத்தை வெளியே நிறுத்துங்கள்.
- பின்னர் தளர்வுடன் மெதுவாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- இதை 21 முறை செய்யுங்கள்.