KAILASA Library/வாழும் அவதார புருஷர்/காதிரைச்சல் நோயைத் தீர்ப்பதற்கான கிரியாSign in
வாழும் அவதார புருஷர்

காதிரைச்சல் நோயைத் தீர்ப்பதற்கான கிரியா

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Cure For Tinnitus

கிரியா கொடுக்கப்பட்ட நாள்: டிசம்பர் 29, 2011

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:

  1. அந்தாஸனம்
  1. ப்ராமரீகும்பகம்

1. அந்த -ஆஸனம்,

ஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 193-197

அத அந்த-ஆஸனம்

ப்ரதம பகதலீ ஸம டஹராவை கோர மாஹிலீ உபை மிலாவை /
புணாபாண உகட கர பைஸே தோஉ ஏட குதா நிவைஸே // 193

ஜங்ந ஒர கோடா ஸம கர தரை புன ஆகாகோ உபை பலாரை /
கோடாமஹிலா நேத்ர தோஉ ஸம கரி காடா தாபே ஸோஉ // 194

போஹுசாகீ ஸந்திமாஹிலீ தாகோ ஐஸே டானி /
கோடா கீ பாஹரி திஸா தாபரி தரை ஜு ஆனி // 195

நேத்ர மே ஜை படப வ்ஹை புனி ராதீந்தோ ஹோய /
காவா த்ரு'தி அரு மிரசஸோ அஞ்ஜன கீஜை ஸோய // 196

முத மாரக ரேசன கரே மூலத்வாரே தே பந்த /
தோ ராதிந்தோ நா ரஹே நைந்நனி தேகே அந்த // 197

அந்த-ஆஸனம்

அந்த-ஆஸனம்

செய்நுட்பம்

  1. குத்துக்காலிடு அமரவும்.
  1. முழங்கால்களை முன்னோக்கி வளைத்து, தரையில் ஊன்றவும்.
  1. உடலை முன்னோக்கி வளைத்து, முழங்கால்களுக்கு இடையில் தலையைக் கொண்டு செல்லவும்.
  1. முழங்கைகளை முழங்கால்களுக்குப் பக்கவாட்டில் வைக்கவும்.
  1. கைகளால் தலைலைத் தாங்கவும்.
  1. வாயால் சுவாசத்தை முழுமையாக வெளியிடவும்.
  1. இடது குதிகாலை ஆஸனவாய்க்கும் பிறப்புறுக்கும் இடைப்பட்ட பகுதியின் மேல் வைத்து அழுத்தி, ஆஸனவாயை இறுக்கிச் சுருக்கவும். (மூல பந்தத்தை ஏற்படுத்தவும்.)
  1. இந்த நிலையில் 30 நொடிகள் இருக்கவும்.
  1. மூல பந்தத்தை விடுவிக்கவும்.

2. அந்தாஸனத்திலிருந்தபடியே, ப்ரமரீகும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம்-169

அத ப்ரமரீகும்பக:

அலிச'ப்தயுதம் வேகாத் பூரயேத் கும்பயேத்-தத: /
ஸாலிச'ப்தாச்சனை ரேகாத் ப்ரமரீகும்பகோ முனே: // 169

மொழிபெயர்ப்பு

ஆண் கருவண்டினுடைய சப்தத்துடன் சுவாசத்தை வேகமாக உள்ளிழுத்து, சுவாசத்தை உள் அடக்கி, பின் பெண் கருவண்டினுடைய சப்தத்துடன் சுவாசத்தை வெளிவிடுங்கள். இது ப்ரமரீகும்பகம் எனப்படுகிறது.

செய்நுட்பம்

  1. ‘ம்’ என்ற சப்தத்தை எழுப்பிக்கொண்டே சுவாசத்தை வேகமாக உள்ளிழுங்கள்.
  1. முடிந்த அளவு நேரம் சுவாசத்தை உள்ளடக்கவும்.
  1. ‘ம்’ என்ற சப்தத்தை எழுப்பிக்கொண்டே சுவாசத்தை அழுத்தமாகவும் மெதுவாகவும் வெளிவிடுங்கள்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.

இந்தக்கும்பகத்தைசெய்துமுடித்த10-15நிமிடங்களுக்குள்ஏதாவதுஉணவைஉட்கொண்டுவிடவேண்டும்.