கவனக் குறைப்பாடு கோளாறில் இருந்து குணமடைய
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Cure For Attention Deficit Disorder (ADD)
◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇
கிரியா கொடுக்கப்பட்ட நாள்: ஜனவரி 22, 2012
பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:
- பர ஆஸனம்
- தக்ஷிணாவர்த்த ச'ங்ககும்பகம்
- வாமாவர்த்த ச'ங்ககும்பகம்
- கதாகும்பகம்
1. பர ஆஸனம்,
யோகாஸன மாலா ஸசித்ர-ஸ்லோகம் 102
அத பர ஆஸனம்
பர ஆஸண கௌ குண ஆஸண கௌ குண
சோராஸி வாஇ ஜாஈ பவன ஸரல பஹை // 102

பர ஆஸணம்
செய்நுட்பம்
- ஒருகாலை முன்பக்கமாகவும், மற்றொருகாலை பின்பக்கமாகவும் நீட்டி கால்களை விரித்து வைக்கவும்
- கைகளையும் விரித்து கால்களுக்கு மேலே வைக்கவும்.
2. பர ஆஸனத்தில் இருந்தபடியே
தக்ஷிணாவர்த்த ச்ங்ககும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 110
சக்ரகும்பம் த்விதா குர்யாதக்னீஷோமம் ததை கதா /
ச்ங்ககும்போஶ்யமீசேன பூர்வவத் த்விவித: ஸ்ம்ரு'த: // 110
மொழிபெயர்ப்பு
சக்ரகும்பகத்தை இருமுறையும், அக்னீஷோம கும்பகத்தை ஒருமுறையும் பயிற்சிசெய்வதே சங்ககும்பகம் எனப்படுகிறது. சங்ககும்பகமும் இதற்குமுன் சொல்லப்பட்ட சக்ரகும்பகத்தைப் போன்றே இருவகைப்படும்.
செய்நுட்பம்
- ஆழமாகவும், முழுமையாகவும் சுவாசத்தை வலது நாசி வழியாக உள்ளிழுங்கள்.
- எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
- சுவாசத்தை உள்ளே தொடர்ந்து நிறுத்த முடியாத நிலைக்கு வரும்போது சுவாசத்தை இடது நாசிவழியாக மெதுவாக வெளிவிடுங்கள்.
- மீண்டும் ஆழமாகவும், முழுமையாகவும் சுவாசத்தை வலது நாசி வழியாக உள்ளிழுங்கள்.
- எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
- சுவாசத்தை உள்ளே தொடர்ந்து நிறுத்த முடியாத நிலைக்கு வரும்போது சுவாசத்தை மெதுவாக இடது நாசி வழியாக வெளிவிடுங்கள்.
(1-6 எண் வரை உள்ள இந்தச் செயல்முறையை இன்னொருமுறை செய்யுங்கள். இத்துடன் இருசுற்று தக்ஷிணாவர்த்த சக்ரகும்பகம் நிறைவடைகிறது. அடுத்து கீழ்க்கண்ட அக்னீஷோமாக்யகும்பகத்தை 1 சுற்று பயிற்சி செய்யுங்கள்.)
- வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை உள்ளடக்கவும்.
- இடது நாசி வழியாக சுவாசத்தை வெளியிடவும்.
- இப்பொழுது மீண்டும் இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை உள்ளடக்கவும்.
- சுவாசத்தை வலது நாசி வழியாக வெளிவிடுங்கள்.
இந்த மொத்த சுற்றையும் அதாவது இருசுற்று தக்ஷிணாவர்த்த சக்ரகும்பகம், ஒரு சுற்று அக்னீஷோமாக்யகும்பகச் சுற்றையும் 21 முறை செய்யுங்கள்.
3. பர ஆஸனத்தில் இருந்தபடியே
வாமாவர்த்த ச'ங்ககும்பக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 110
அथ வாமாவர்த்த ச'ங்ககும்பக:
சக்ரகும்பம் த்விதா குர்யாதக்னீஷோமம் ததை கதா /
ச'ங்ககும்போऽயமீசேன பூர்வவத் த்விவித: ஸ்ம்ரு'த: // 110
மொழிபெயர்ப்பு
சக்ரகும்பகத்தை இருமுறையும், அக்னீஷோம கும்பகத்தை ஒருமுறையும் பயிற்சிசெய்வதே சங்ககும்பகம்எனப்படுகிறது.சங்ககும்பகமும்இதற்குமுன்சொல்லப்பட்டசக்ரகும்பகத்தைப் போன்றே இருவகைப்படும்.
செய்நுட்பம்
- ஆழமாகவும், முழுமையாகவும் சுவாசத்தை இடது நாசி வழியாக உள்ளிழுங்கள்.
- எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
- சுவாசத்தை உள்ளே தொடர்ந்து நிறுத்த முடியாத நிலைக்கு வரும்போது சுவாசத்தை வலது நாசிவழியாக மெதுவாக வெளிவிடுங்கள்.
- மீண்டும் ஆழமாகவும், முழுமையாகவும் சுவாசத்தை இடது நாசி வழியாக உள்ளிழுங்கள்.
- எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
- சுவாசத்தை உள்ளே தொடர்ந்து நிறுத்த முடியாத நிலைக்கு வரும்போது சுவாசத்தை மெதுவாக வலது நாசி வழியாக வெளிவிடுங்கள். (1-6 எண் வரை உள்ள இந்தச் செயல்முறையை இன்னொருமுறை செய்யுங்கள். இத்துடன் இருசுற்று வாமாவர்த்த சக்ரகும்பகம் நிறைவடைகிறது. அடுத்து கீழ்க்கண்ட அக்னீஷோமாக்ய கும்பகத்தை 1 சுற்று பயிற்சி செய்யுங்கள்.)
- வலது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை உள்ளடக்கவும்.
- இடது நாசி வழியாக சுவாசத்தை வெளியிடவும்.
- இப்பொழுது மீண்டும் இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை உள்ளடக்கவும்.
- சுவாசத்தை வலது நாசி வழியாக வெளிவிடுங்கள்.
இந்த மொத்த சுற்றையும் அதாவது இருசுற்று வாமாவர்த்த சக்ரகும்பகம், ஒரு சுற்று அக்னீஷோமாகயகும்பகச் சுற்றையும் 21 முறை செய்யுங்கள்.
4. பர ஆஸனத்தில் இருந்தபடியே
கதாகும்புக:, கும்பக-பத்ததி:, ஸ்லோகம் 112
அcredits கதாகும்புக:
உபாப்யாம் பூரணம் யத்ர ரேசனம் ஸூர்யவர்த்மனா /
கதாகும்பு: சி'வேனோக்தோ யோகினோ பலகாரக: // 112
மொழிபெயர்ப்பு
இரு நாசிகள் வழியே சுவாசத்தை உள்ளிழுத்து, பின்பு வலது நாசி வழியே சுவாசத்தை வெளிவிடுவது கதாகும்பகம் எனப்படும். இது யோகியை உறுதியடையச் செய்யும் என்று சிவன் விளக்குகிறார்.சுவாசத்தை உள்ளே தொடர்ந்து நிறுத்த முடியா
செய்நுட்பம்
- இரண்டு நாசி வழியாகவும் சுவாசத்தை உள்ளிழுங்கள்.
- சுவாசத்தை முடிந்த அளவு உள்ளேயே நிறுத்தி வைக்கவும். இரண்டு நாசிகளையும் விரல்களைக் கொண்டு அடைத்துக் கொள்ளவும்.
- இனியும் சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாது எனும்போது, வலது நாசி வழியாக மட்டும் சுவாசத்தை வெளிவிடுங்கள்.
- இதனை 21 முறை செய்யுங்கள்.