KAILASA Library/வாழும் அவதார புருஷர்/ஒற்றைத்தலைவலியைத் தீர்ப்பதற்கான கிரியாSign in
வாழும் அவதார புருஷர்

ஒற்றைத்தலைவலியைத் தீர்ப்பதற்கான கிரியா

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

Cure for Migraine

கிரியா கொடுக்கப்பட்ட நாள் - டிசம்பர் 15, 2011.

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறைப் படிகள்:

  1. பகாஸனம்
  1. வாமகதிகும்பகம்
  1. உத்க்ரந்தி ப்ராணாயாமம்
  1. த்ராடககும்பகம்

1. பக ஆஸனம்,

யோகாஸனம்-ஸ்லோகங்கள் 23 -24

அத பக ஆஸனம்

வாம்பார்ஷ்ணெள-குதம்-ஸ்தாப்ய தக்ஷாங்க்ரிம் வாமஜாதனே /
மத்யமாதர்-ஜன்யங்குஷ்டை நாஸாத்ரு'ஷ்டி ச்'ருதீ: க்ரமை: // 23

ச்சாத்யஜ-பேஜ்ஜினம் ப்ருவி மனோலாத்வா-ஸ்திரம் மன: /
ஏவம்-விதாஸனம் யத்ர தத்ர ஸாதோ பகாஸனம் // 24

செய்நுட்பம்

பக ஆஸனம்
  1. இடது குதிகாலை ஆசனவாயிலில் படுமாறு வைத்தும், வலது பாதத்தை இடது தொடையில் வைத்தும் அமரவும்.
  1. கண்களை ஆள்காட்டி விரலாலும், நாசிகளை நடுவிரலாலும், காதுகளைக் கட்டை விரலாலும் மூடவும்.
  1. உணர்வைப் புருவ மத்தியில் ஒன்றாக்கவும்.
  1. ஸத்குருநாதர் அல்லது இஷ்ட தெய்வத்தைத் தியானிக்கவும்.
  1. இதே நிலையில் 60 வினாடிகள் அமர்ந்திருக்கவும்.

2. பகாஸனத்தில் இருந்தபடியே வாமகதிகும்பக:,

ஹட ஸங்கேத சந்த்ரிகா-10வது அத்யாயம்-28வது வரி

செய்நுட்பம்

  1. இரு நாசிகளின் வழியாக சுவாசத்தைள்ளிழுங்கள்.
  1. சரியான முறையில் சுவாசத்தை நிறுத்துங்கள்
  1. சுவாசத்தை நாசிகளின் வழியாக வெளிவிடுங்கள்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.

3. பகாஸனத்தில் இருந்தபடியே

உத்க்ராந்தி ப்ராணாயாமா,

ஹட தத்த்வ கௌமுடி, அத்யாயம் 53

செய்நுட்பம்

  1. இடது நாசி வழியாக சுவாசத்தை உள்ளிழுங்கள். உள்ளிழுக்கும்போது முதுகுத் தண்டின் வழியாக ஆத்மா மேலே வருவதாக மனதில் பாவனை செய்யுங்கள்.
  1. முடிந்தளவிற்கு சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
  1. மேற்கொண்டு சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாதபோது வெளிவிடுங்கள்.
  1. இதனை 21 முறை செய்யுங்கள்.

4. பகாஸனத்தில் இருந்தபடியே

த்ராடகரும்பக:, ஜோக ப்ரதீபிகா, ஸ்லோகங்கள் 491-493

செய்நுட்பம்

  1. அதே ஆஸனத்தில் அமரவும்.
  1. நாக்கை மேல் அண்ணத்தில் மடித்து வைத்துக் கொள்ளவும்.
  1. சுவாசத்தை இரு நாசிகளின் வழியாக உள்ளிழுங்கள்.
  1. சுவாசத்தை உள் நிறுத்தி, தொண்டையைச் சுருக்கி, தாடையை நெஞ்சின்மீது வைக்கவும்.
  1. முடிந்தளவிற்கு சுவாசத்தை உள்ளே நிறுத்துங்கள்.
  1. மேற்கொண்டு சுவாசத்தை உள்ளே நிறுத்த முடியாதபோது தாடையைத் தளர்த்தி, இரு நாசிகளின் வழியாக வெளிவிடுங்கள்.
  1. இதை 21 முறை செய்யுங்கள்.