KAILASA Library/தியானம்/தியான முகாம்கள் மற்றும் தியான சேவை நிகழ்ச்சிகள்Sign in
தியானம்

தியான முகாம்கள் மற்றும் தியான சேவை நிகழ்ச்சிகள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

ஆனந்த ஸ்புரணா தியான முகாம் (ASP)

ASP என்பது இரண்டு நாள் தியான முகாம். நமது உடலில் உள்ள 7 சக்கரங்களுக்கு (சக்தி மையங்கள்) 7 வெவ்வேறு மதங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 7 தியான முறைகள் மற்றும் 7 சொற்பொழிவுகளோடு நடத்தப்படும் தியான முகாம் - இந்த ASP தியானமுகாம். இந்த தியான அனுபவ முகாமில்: ★ உடல் ஆரோக்கியம் ★ மனத்தெளிவும் சிந்தனைத்திறனும் ★ செய்யும் தொழிலில் உற்சாகம் ★ உறவுகளில் பண்பும் முதிர்ச்சியும் ★ வாழ்வில் ஆனந்தமும் அமைதியும் - பெற அழைக்கின்றோம்.நடைமுறை வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு நேரடித் தீர்வையும் உங்களின் உடல் மன உபாதைகளுக்கு உடனடித் தீர்வான சக்தியூட்டும் தியானத்தையும் கற்றுத் தரும் 2 நாள் ASP தியானமுகாமில் கலந்துக் கொள்ள விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள உதவும் தொலைபேசி எண்கள்... ### சேலம் 94433 64644 98940 53940 ### ஆத்தூர் 94433 40904 ### நாமக்கல் 94433 88437 94432 21377 ### இராசிபுரம் 94420 23021 ### ஓசூர் 04344 571218 ### பெங்களூர் 94483 59684 ### மைசூர் 94480 75735

சக்தி ஸ்புரணா தியான முகாம் (SSP)

மனிதனின் மூன்று உடல்களான ஸ்தூல, சூக்க்ஷம, காரண சரீரங்கள் பற்றிய விஞ்ஞான விளக்கமும், மெய்ஞான தியான முறைகளும் இந்த ஒரு நாள் தியான முகாமில் ஆச்சாரியர்களால் கற்றுத்தரப்படும். இதன் மூலம் நமக்குள் மறைந்திருக்கும் சக்திகளையும், அமைதியையும் அனுபவப் పూర్வமாக கண்டுணர முடியும்.

மாணவர்களுக்கான ASP (Level I & II)

மாணவ, மாணவியருக்கான ஒரு நாள் தியான முகாம். இதில், மூளையின் ஆச்சரியங்கள், ஞாபக சக்தியின் சூட்சுமம், படிப்பு திறன் வளர்த்தல், புரிந்து கொள்ளும் தரம் உயர்த்தல் மற்றும் உற்சாக மூட்டும் செய்முறைகள், தியான முறைகள் பற்றி மாணவர்களுக்கான ASP தியான முகாம் I-ல் ஆச்சாரியர்களால் கற்றுத் தரப்படும்.

உடலில் உள்ள சுரப்பிகள் (Glands) மற்றும் உணர்ச்சிகள் (Emotions) பற்றிய ஞான விளக்கமும், ஒரு மாணவனின் எதிர்கால வாழ்க்கையை ஆனந்தமாக அமைத்துக் கொள்வது பற்றிய அடிப்படை வாழ்க்கைக் கல்வியும் மாணவர்களுக்கான ASP தியான முகாம் II-ல் ஆச்சாரியர்களால் கற்றுத் தரப்படும்.

நித்யானந்த ஸ்புரணா தியான முகாம் (NSP)

பரமஹம்ஸ நித்யானந்தர் நேரடியாக நடத்தும் நான்கு நாள் தியான முகாம்.

நமக்குள் இருக்கும் 7 உடல்களை
பற்றிய வேத ரகசியங்களையும் பரமஹம்ஸர்,
தான் ஞானமடைவதற்கு பயன்படுத்திய தியான
முறைகளையும் NSP-ல் கற்றுத் தருகிறார்கள்.

ஆத்ம ஸ்புரணா தியான முகாம் (ATSP)

ஞானி யார்? நான் எங்கிருக்கிறேன்? நான் எப்படியிருக்கிறேன்? என்ற மிகப் பெரிய ஆன்மீக தத்துவ விளக்கங்களை நமக்குள் இருக்கும் ஐந்து கோஷங்களை அடிப்படையாக கொண்டு பரமஹம்ஸரே நேரடியாக நடத்தும் நான்கு நாள் தியான முகாம்.

தியான சிகிச்சை தீச்சை (HEALER'S INITIATION)

இரண்டு ASP தியான முகாம்களில் பங்கு
பெற்ற பின் உலக மக்களுக்கு ஆனந்த சேவை
செய்ய மனப்பூர்வமாக விரும்புபவர்களுக்கு
'தியான சிகிச்சை தீச்சை' ஆசிரமத்தில்
இலவசமாக வழங்கப்படுகிறது.

சென்னை
94440 83599
94440 19791
திருவண்ணாமலை
94432 33789
காஞ்சிபுரம்
94431 23852
94433 47466
பாண்டிச்சேரி
94432 87504
புதுக்கோட்டை
94433 14774
திருச்சி
93451 10076
வாணியம்பாடி
04174 226798
திருப்பத்தூர்
98424 92103
திருநெல்வேலி
98427 67668
மதுரை
98942 02536
கோயம்புத்தூர்
98422 53124
திருச்செங்கோடு
94435 15717
ஈரோடு
98431 73535
விழுப்புரம்
94432 85685
வேலூர்
94432 42833
மும்பை
98203 04431

இலவச ஆன்மீக சொற்பொழிவு மற்றும் தியானமுகாம் ஆஸ்ரமத்திலிருந்து முன் அனுமதி பெறும் பள்ளி, கல்லூரி, சங்கங்களுக்கு ஆச்சாரியர்கள் நேரடியாக சென்ற வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனந்த யோகம்

ஒரு வருட இலவச குருக்குல கல்வி.

பெற்றோரின் அனுமதி பெற்ற, ஆன்மீக விருப்பம் கொண்ட 18 முதல் 30 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் இளைஞிகளுக்கான ஆனந்த வாழ்வு பற்றிய 'வாழும் கலைக்கல்வியை' குருக்குல கல்வி முறையில் இலவச உணவு, உடை, இருப்பிடத்தோடு சேலம் தியானபீடத்தில் நடத்தப்பட இருக்கிறது.

★ வாழ்வின் ரகசியங்கள்
★ வெற்றியின் வழிமுறைகள்
★ ஆரோக்கியத்திற்கான தியான முறைகள்
★ ஆனந்தத்திற்கான ஞானக்கருத்துக்கள்

– ஆகியவை ஆனந்த யோக கல்வியின் பாடத் திட்டத்திற்குள் அடக்கம்.

தானும் ஆனந்தமடைந்து, மற்றவரும் ஆனந்தமடைய உதவும் சேவை மனம் கொண்ட எல்லோரும் வரவேற்கப்படுகிறார்கள்.

ஆனந்த யோகம் என்ற கல்வியால் பயன்பெற விரும்புபவர்கள் உங்களின் ஒரு புகைப்படம் மற்றும் பயோடேட்டாவை தெளிவாக, ஒரு வெள்ளைத் தாளில் எழுதி உங்களின் விண்ணப்பத்தை சேலம் தியானபீடத்திற்கோ அல்லது பெங்களூர் தியானபீடத்திற்கோ அனுப்பி வையுங்கள். (முகவரிக்கு கடைசிப் பக்கம் பார்க்க).