ஆன்ம காற்று வீசும் அண்ணாமலை
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
"ஒரு வாழ்ந்த ஞானியாம் இராமகிருஷ்ணர்
விவேகானந்தருக்குள் என்ன மாற்றத்தை
ஏற்படுத்த முடிந்ததோ, அதை இந்த
நகரத்தில் நிலவூகின்ற ஆன்மக்காற்று
நடத்திவிடும். இங்கு நிலவூகின்ற ஆன்மீக
சூழ்நிலை நடத்திவிடும். அதனால் தான்
நான் இத "Spritual Incubator"
என்று சொல்கிறேன். ஒரு
குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை
மலரவேண்டுமானால் எப்படி Incubator
அவசியமோ. அதுபோல ஆன்மீகத்தில்
அருணாச்சலம் என்னை Incubator ஆக
இருந்து மலர்த்தியது.
"நீங்கள் சன்யாசி, எதற்கு
அடிக்கடி உங்கள் சொந்த
ஊருக்கு போறீர்கள்" என்று
ஒருவர் கேட்டார்.
அப்போது அவரிடம் "அந்த மாதிரி
ஒரு ஊர் உங்களுக்கு சொந்த
ஊராக அமையவில்லையே
என்ற பொறாமை உங்களுக்கு!"
என்றேன்.
திருவண்ணாமலை ஒரு
ஞானபுரி,
ஞானஸ்தலம்.எல்லோருடைய
வாழ்க்கையையிலும் ஏதேனும்
ஒன்று ஆழமாக பதிந்திருக்கும்.
உதாரணத்திற்கு விவேகானந்தருடைய வாழ்க்கையை இராமகிருஷ்ணர் ஆழமாகப் பாதித்திருந்ததினால்தான் அவர் ஞானியாக மாறினார். ஆனால் எனக்கு எந்த வாழ்ந்த ஞானியுடனும் உடன் வாழ்வதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. யாரும் என்னைப் பாதிக்கவில்லை.
பலபேர் கேட்பதுண்டு, "எப்படி உங்களுக்குள் இந்த ஆன்மீக உத்வேகம் பிறந்தது"
நான் அவர்களிடம் "ஒரு வாழ்ந்த ஞானியாம் இராமகிருஷ்ணர் விவேகானந்தருக்குள் என்ன மாற்றத்தை ஏற்படுத்த முடிந்ததோ, அதை இந்த நகரத்தில் நிலவூகின்ற ஆன்மக்காற்று நடத்திவிடும். இங்கு நிலவூகின்ற ஆன்மீக சூழ்நிலை நடத்திவிடும். அதனால் தான் நான் இத "Spritual Incubator" என்று சொல்கிறேன். ஒரு குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை மலரவேண்டுமானால் எப்படி Incubator அவசியமோ, அதுபோல ஆன்மீகத்தில் அருணாச்சலம் என்னை Incubator ஆக இருந்து மலர்த்தியது.
வாழையடி வாழையாக, அருணகிரி யோகீஸ்வரரில் துவங்கி ஏறத்தாழ 2000 ஆண்டுகளாக உடையாத சங்கிலியாக (Unbroken Chain Link) ஆக இடையூறே இல்லாமல் ஞானிகள் இங்கிருந்து வெளிப்பட்டுக்க் கொண்டே இருந்திருக்கிறார்கள். அப்படியொரு சக்தி வெளிப்பட்டுக்க் கொண்டே இருந்திருக்கிறது.
பல பீடங்கள் சன்யாசியோ, பீடாதிபதியோ இல்லாமல் உடைபட்டுப் போயிருக்கிறது. ஏனென்றால் சீடன் தயாராவதற்குள் குரு இறந்து போயிருப்பார். ஆனால் வாழையடி வாழையாக வந்த ஞானப் பரம்பரைக்குச் சொந்தமானது இந்த அருணாச்சலம்.
உங்கள் காதுக்குள் உங்களை
அறியாமலேயே ஞானக் கருத்துக்கள்
போயே தீரும்.
ஒரு ஞானி என்ன ஆழமான
மாற்றத்தை ஏற்படுத்த முடியுமோ
அந்த அளவுக்கு இதை நம்
முன்னோர்கள் சக்திக்கேந்திரமாக
செய்து வைத்திருக்கிறார்கள்.
இங்கு நிலவூகின்ற ஆன்மீக
சூழ்நிலை நடத்திவிடும். அதனால்
தான் நான் இத "Spritual
Incubator" என்று
சொல்கிறேன். ஒரு
குறைப்பிரசவத்தில் பிறந்த
குழந்தை மலரவேண்டுமானால்
எப்படி [?]
அவசியமோ. அதுபோல
ஆன்மீகத்தில் அருணாச்சலம்
என்னை [?] ஆக
இருந்து மலர்த்தியது.