ஜீவன் முக்தி
தோல்வியின் ரகசியம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
•தோல்வி என்பது? வெற்றிக்கு முயற்சித்ததற்கான நிரூபணம். வெற்றியைத் தொட, இன்னும் எவ்வளவு தூரம் நீங்கள் உழைக்க வேண்டியிருக்கும் எனச் சொல்லும் அளவீடு தோல்வி.