ஜீவனின் பல அம்சங்களை ஒன்று திரட்டுதல் ஜீவன் முக்த வாழ்வு
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
Integrating all The dimensions of The being is 'Living Enlightenment"
72,000 நாடி நரம்புகள் (small energy
centers and energy path ways) ஒவ்வொரு
மனிதருக்குள்ளும் இருக் கிறது. அவை
ஏழு முக்கிய சக்கரங்களில் இருந்து
கட்டுப்படுத்தப்படுகின்றன.
நரம்பு மண்டலம், உடல் உறுப்புகள் என்ற
உடலின் திடப் பகுதிகளை இந்த 72,000
நாடி நரம்புகள்தான் இயக்குகின்றன.
எல்லா நாடிகளையும் எல்லோரும் முழுமையாய்ப் பயன்படுத்துவதே இல்லை.
அதிகபட்சமாக 10 % நாடிகளை மட்டுமே
மனிதர்கள் பயன்படுத்து கிறார்கள். அதாவது
அதிகபட்சமாக 700 நாடிகளை மட்டுமே
மனிதர்கள் பயன் படுத்துகிறார்கள்.
அதேபோல் மனிதர்கள் தங்களுடைய
மனத்தின் 2% சக்தியை மட்டுமே
பயன்படுத்துகிறார்கள்.

2% மனோசக்தியை அதிகரிப்பதற்கான நுட்பங்களை வழங்காமல், மனத்தையே கடந்து செல்வதற்கான நுட்பங்களை வழங்குபவர்தான் சத்குருநாதர்.
72,000 நாடி நரம்புகளையும், அதாவது உங்களின் எல்லா அம்சங்களையும் ஒன்றுதிரட்டி உங்களின் ஜீவனுக்கு, அது இழந்து விட்டதாகத் தவித்துக் கொண்டிருக்கும் முக்தியை வெளிப்படுத்த வைத்து முக்தியளிப்பதுதான் ஜீவாத்மாவை, பரமாத்மாவோடு சேர்ப்பது. ராமரை அழைத்துச் சென்று சீதை மீட்பது.
உங்களிடம் இருக்கும் அபரிமிதமான சக்திகளை உங்களுக்கே புரிய வைத்து, உங்களால் முடியும் என்ற நம்பிக்கையையும் தந்து, உங்களின் இராமாயணத்தை இனிமையாக்குவதுதான் ஜீவன் முக்த வாழ்வு.