ஆனந்த அஷ்டாங்கம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
ஆனந்தமயமான வாழ்விற்கான எட்டு வழிகள் :
íã÷z v¯õÚ® & ([›US® v¯õÚ®) Hasya Meditation (laughing meditation)
BÚµc u [PÀ£® Ananda Sankalpa
{zï`o¯ |©ìPõµ® Nithya Surya Namaskar
êv uõµøn (¤µ£g Uvø¯ EÒÁõ[SuÀ) Shakti Dharana
Œõìvµ ìvµ[PÒ (bõÚU ÷Ph¯[PÒ) Shaastra shastraas
{zïv¯õÚ® Nithya Dhyaan
¦µaµn® Purascharana
ஆனந்த அஷ்டாங்கம்
ஆனந்தமயமான வாழ்விற்கான எட்டு வழிகள் :
ஆனந்த அஷ்டாங்கம் என்பது உடல், மனம் மற்றும் ஆன்மா சம்பந்தப்பட்ட ஆனந்தமயமான வாழ்விற்கான எட்டு வழிகளைச் சொல்வது.
ஆராய்ச்சியின் முடிவுகள் - 1
ஹாஸ்யத் தியானம் - [சிரிக்கும் தியானம்] Hasya Meditation (laughing meditation)
காலையில் கண் விழித்தவுடன் படுக்கையிலிருந்து எழும் முன்னர், ஐந்து நிமிடங்களுக்குச் சிரிக்க வேண்டும்! உங்களைப் பார்த்தே சிரியுங்கள். ஒரு காரணமுமில்லாமல் சிரிக்கலாம்!
சிரிப்பு என்பது ஒரு அற்புதமான தியான நுட்பம் ஆகும். ஜென் குரு-சிஷ்ய பரம்பரையில், மனம் கடந்த நிலையை அடைய ஹாஸ்யத்தை உபாயமாகக் கொண்டு இருந்தனர். இந்தத் தியானத்திற்கு உடனடி பலன் உண்டு.
சிரிப்பு ஒரு நிரம்பி வழியும் சக்தி. மன அழுத்தத்திலிருந்து நம்மை விடுவிக்கிறது.
சிரிக்கும்போது, உங்கள் மனம் மறைந்து, நீங்கள் பிரபஞ்ச சக்தியுடன் ஒன்றிவிடுகிறீர்கள்.
ஹாஸ்யம் பலவகைப்பட்ட நோய்களைக் குணப்படுத்துகிறது. முக்கியமாக நரம்பு சம்பந்தப்பட்டதும், தொண்டை சம்பந்தப்பட்டதுமான நோய்கள் இதனால் குணமடைகின்றன. திசுக்களின் செயல்பாடுகளில் உள்ள குறைகளைக்கூட சிரிப்பு அகற்றி விடுவதாகச் சொல்லப்படுகிறது. சிரிப்பு முழுமையாய் நிகழும்போது, அதுவே ஒரு ஆழமான தியானமாகி விடுகிறது.