நித்யானந்த குருகுலம்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
மாணவர்கள்...
- பரமஹம்ஸரால் உருவாக்கப்பட்ட ஆனந்த சக்தி சூழலில் சுதந்திர மாணவர்களாக வளர்கிறார்கள்.
- முழு அர்ப்பணிப்பும், அனுபவமும் நிறைந்த ஆசிரியர்களால் பயில்விக்கப் படுகிறார்கள்.
- ஹீலர்களால் (Healer) சமைக்கப்படும் சாத்வீக உணவு வழங்கப்படுகிறது.
- நாள்தோறும் காலையும், மாலையும் நித்ய தியானத்தில் கலந்து கொள்கிறார்கள்.
- சந்தியா வேளையில் சம்ஸ்காரங்களை கரைக்கும் நித்ய ஆரத்தியில் கலந்து கொள்கிறார்கள்.
- நித்ய கராத்தே பயிற்றுவிக்கப் படுகிறது
- ஆங்கிலம், அறிவியல், கணக்கு பாடத்திட்டங்களுடன் நித்யயோகா, சமஸ்கிருதம், ப்ரென்ச் முதலிய மொழிப்பாடங்களும் கற்றுத் தரப்படுகிறது.
ஒவ்வொரு குழந்தையும்
பரமஹம்ஸரின் நேரடி பார்வையில்
வளர்கிறார்கள். 2006 ஆண்டு
குருபூர்ணிமை தினத்தன்று
பரமஹம்ஸர்...
"குழந்தைகளை சாமி
மிகச்சிறப்பான கவனத்தோடு
வளர்க்கப்போகிறோம். சாமிக்கு
குழந்தைகள் இருந்தால், அவர்களை
எப்படி வளர்ப்போமோ அப்படி இந்த
குழந்தைகளை வளர்ப்போம்."
என்று சொன்னார்.
பரமஹம்ஸருடன் வாழ்வதால்
குழந்தைகள் கல்வி பாடங்களை
மட்டும் படித்து வளர்வதில்லை.
அவர்கள் வாழ்க்கையில்
சம்ஸ்காரங்களால் பாதிக்கப்படாத புது
உலகத்தில் வளர்கிறார்கள்.
சம்ஸ்காரங்களை உருவாக்காத
வாழ்வியல் முறைகளையும் இவர்கள்
கற்றுக் கொள்கிறார்கள்.
மணிமணியான பிள்ளைகள்
பயம் இல்லாமல், துக்கம் இல்லாமல்,
புத்திசாலி குழந்தைகளாக
வளர்வதற்கு நித்யானந்த
குருகுலத்தில் சேருங்கள்.
மேலும் விபரங்களுக்கு
தொடர்பு கொள்ள வேண்டிய
தொலைபேசி எண் :
முதல்வர்
நித்யானந்த குருகுலம்
080-65591844, 27202084.
9448342459