KAILASA Library/நெருக்கம்/6. நல்லத்தனங்களும் கள்ளத்தனங்களும்Sign in
நெருக்கம்

6. நல்லத்தனங்களும் கள்ளத்தனங்களும்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

உண்மை - 1உண்மை - 2
இன்றைய நல்லத் தனங்கள் பல கள்ளத்தனங்கள்."திருத்துகிறேன்" எனச்சொல்லி வருத்துவது கள்ளத்தனம்.

உங்களின் எல்லா கள்ளங்கபடத்திற்கும் நீங்கள் காரணமல்ல..

உங்களுக்கே தெரியாமல் உங்களிடமிருந்து வெளிப்படும் கள்ளங்கபடங்கள் விசித்திரமானவை, அவை எளிதில் கண்டுபிடிக்கப்பட முடியாதவை.

காரணம், அந்த கள்ளத்தனங்களை நல்லத்தனங்கள் என நீங்கள் நம்புவதே!.

* அறிவுரைகளை மற்றவர்களுக்கு சொல்லும்போது...

(மனதில் என்னால்தான் முடியவில்லை, இவர்களாவது திருந்தட்டும் என நினைத்துக்கொள்வது)

* குத்தும் வார்த்தைகளை வீசும் போது...

'(எல்லாம் அவர்களின் நல்லதுக்குத்தான்' என நினைத்துக் கொள்வது.

* மற்றவரின் குறைகளை மட்டுமே குறிப்பாய் சுட்டி பேசும்போது... (உள்ளதைத் தானே சொன்னேன்' எனச் சாக்குப் சொல்லி, அவர்களின் நிறைகளை மதிக்காமல் மிதிப்பது)

-என்று எல்லாச் சூழ்நிலைகளிலும் நல்லத்தனங்கள் என்ற பெயரில் கள்ளத்தனங்களே எட்டிப் பார்க்கின்றன.

Portrait of Sadhguru
உண்மை - 1உண்மை - 2
beauty வேறு grace வேறுஅழகு! ‘பூச்சு’ அல்ல. அது ஒரு ‘பூப்பு’