KAILASA Library/பாதபூஜையின் மகத்துவம/வாஸ்து ஒரு அறிவியல்Sign in
பாதபூஜையின் மகத்துவம

வாஸ்து ஒரு அறிவியல்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

வஸ்து என்றால் பொருள் (matter)

வாஸ்து என்றால் அந்த பொருளுக்குள்ளே உள்ள அருள்(spirit)

இந்த அருள்நிலை இல்லாமல் ஒரு அணுவும் கிடையாது. அதனுடைய அலை அதிர்வு இயக்கம், அதன்தன் தன்மையைப் பொறுத்தது. வீட்டிற்குள் பொருந்தி நிற்க வேண்டிய கடஆகாசம், வாழ்பவர் களை பாதிக்காமல், வாழ்த்த வேண்டும், வளர முறைகள் நிறைந்த விஷயம்தான் ஞானிகளின் பாத பூஜை.

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்!

ஞானிகளின் அருட்கடாட்சம் அநேக கோடி ஆசீர்வாதம்!

சித ஆகாசத்தின் வரவு மனித வாழ்க்கை யின் சிறப்பு !