KAILASA Library/யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?!/உயரப் பறக்கSign in
யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?!

உயரப் பறக்க

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

தாழாதே

⇨ நீங்கள்
ஏறினால்
இறக்கப்படுவீர்கள்.

இறங்கினால் ஏற்றப்படுவீர்கள்

உங்களை
உயர்த்தினால்
தாழ்த்தப்படுவீர்கள்

தாழ்ந்தால்
உயர்த்தப்படுவீர்கள்.
- இது உலக நாடக மேடை விதி.

⇨ உயரப் பறக்க
தாழ நினைக்காதே!
உயர்ந்தாலும் தாழ்ந்து போவாய்
- இது வாழ்க்கை விதி

⇨ உயர்ந்தாலும்
தாழ்ந்தாலும்
ஒரே மாதிரி இருக்கிறதா
உன் ரம்யமான உள்ளுணர்வு?

இருந்தால்
வாழ ஆரம்பி!
எங்குச் சென்றாலும்
என்ன ஆனாலும்,
நிம்மதியாயிருப்பாய்
- இது கடவுள் விதி.

portrait

➦ உயரலாம்!
தாழலாம்
வாழலாம்!
எல்லாம் சாத்தியம் உன்னுள்.

  • இது தியான விதி.

விதி
சொன்னதோடு நில்லாது
உன் விதியையே
திருத்தி எழுதும் தியானம்.

➦ சதி விலக,
விதி விடிய,
மதி கொடி சூட
ரம்மியமாயிரு உன்னுள்!
உயரப் பறந்தாலும்
தாழக் கிடந்தாலும்.
எனவே ரம்மியமாயிரு.

பரமஹம்ஸ நித்யானந்தர்
chapter mark