யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?!
கனவே கலையாதே
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
சீடன்: ஏன் கனவுகள் கலைவதில்லை.
குரு:
கனவே கலையாதே
என அலையாதே
கனவு கலையாகணும்
இல்லை, கலையணும்.
இரண்டும் உன்னைக்
கடவுளிடம் கூட்டிச் செல்லும்.
