யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?!
நரக வாசல்
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
நிட்டி 'சௌக்கியமா!'
முகுந்த் 'ஏதோ பரவாயில்லை'.
நிட்டி
'ஏதோ சௌக்கியம் பரவாயில்லை
எனச் சொல்வது வாழ்க்கையல்ல
நரகவாசல்'.

இப்போது
வாழ்வதுபோல்
குறைந்தது
ஆயிரம் மடங்கு
ஆனந்தமாய் வாழ
உங்களுக்கு
உரிமை உண்டு.
