யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?!
உன்னோடு நீ
This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.
⇨ தாவோ மாணவன்...
என் வாழ்வு பற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள்.
குரு...
உன்னோடு நீ வாழ முடியாததால், வாழத் தெரியாததால் எல்லோரோடும் வாழ முயற்சித்து முயற்சித்துத் தோற்றுக் கொண்டேயிருக்கிறாய்.
ஆரம்பி வாழ்வை உன்னோடு நீ - என ஆசீர்வதித்தார்.
