KAILASA Library/யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?!/உங்களைப் போலவேSign in
யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?!

உங்களைப் போலவே

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

⇨ நாகரீக மனைவியிடமிருந்து கணவனுக்குக் கடிதம்

‘உங்களின் கவனத்திற்கு!
நீங்கள் சொன்னதை
நான் கேட்கவில்லை. கேட்பதில்லை’

⇨ கணவனின் கடிதம்

‘ஏன்?’

⇨ மனைவி கடிதம்

‘ஏனென்றால் நானும் உங்களைப் போலவே,

அதாவது,
நான் நிறைய சொல்ல விரும்புகிறேன்.
ஆனால் செய்ய முயற்சிப்பதுகூட இல்லை

Photograph

எல்லோரும்
தர விரும்புவது,
பெற
விரும்பாதது
அறிவுரை