KAILASA Library/யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?!/குருவின் வார்த்தைSign in
யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?!

குருவின் வார்த்தை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

⇨ அன்றோடு
ஆஸ்ரமத்திற்குள் நுழைந்து
ஆயிரம் நாட்களைத் தாண்டிவிட்டது

அலையோசை போல் காதில்விழ - உதிர்த்து விட்டுச் சென்றார் குரு 'கடவுள்' என்ற வார்த்தையை...

கடவுள்!...
கட-வுள்...
'கட' 'உள்' !!!
என்று தியானித்து தியானித்தே
கடந்து உள்ளிருந்து அனுபவித்து விட்டான்
ஆனந்தத்தை
அரை நொடிக்குள்
ஆயிரம் நாட்களுக்கு முன் வந்த சீடன்.

பின் குறிப்பு :

⇨ குரு
ஒரு
வார்த்தை சொன்னாகூட
உண்மையாகத் தானிருக்கும்

உண்மையின்
உள்ளர்த்தமும்
உள்மகத்துவமும் புரிந்துவிட்டவனுக்குச்
சொல் கூட ஆயுதமே!