KAILASA Library/யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?!/முக்கியத்துவம்Sign in
யாரைக் கேட்டுப் பிறந்தீர்கள் ?!

முக்கியத்துவம்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

குரு
முன் வரிசையில் அமர்ந்திருந்த
அழகிய பெண்ணுக்கு
அளித்த பதிலின் கடைசி வரி

'நீ மிகவும் அழகானவன் தனித்துவம் பெற்றவள்'

சான்றிதழாக வந்த பதிலில் பூரித்துப்போனவள்

'அப்படியா, சுவாமி!' என்றாள் மலர்ந்த முகத்தோடு.

'ஆம், நீ மிகவும் அழகானவள்
தனித்துவம் பெற்றவள்
இந்த உலகில் உள்ள ஒவ்வொருவரைப்போல!'

குருவின் நியாயமான பதிலுக்குப்
பதிலாகச் சுருங்கிப்போனது அவளின்
மலர்ந்த முகம்
தன் முக்கியத்துவம்
முறிந்துபோனதால்

தன்னை எப்படியாவது
முக்கியமானவராகக் காட்டிக்கொள்ளத்
துடிக்கும் துடிப்பே - தன் முனைப்பு!

சுவாமிஜி
19