KAILASA Library/கதவைத் திற ... காற்று வரட்டும்!/நன்றியுரைSign in
கதவைத் திற ... காற்று வரட்டும்!

நன்றியுரை

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

தியான ஞானக்கருத்துக்கள் பொதுமக்களுக்குச் சென்று சேர உதவியாக இருந்த குமுதம் நிறுவனத்திற்கும், அதை நிறுவிய அமரர் எஸ்.ஏ.பி அண்ணாமலை செட்டியார் அவர்களுக்கும் இந்தப் புத்தகம் அர்ப்பணிக்கப்படுகிறது.

திரு. எஸ். ஏ.பி. அண்ணாமலை செட்டியார் அவர்களும் திருமதி. கோதை ஆச்சி அவர்களும்

(நினைவில் வாழும்) திரு. எஸ். ஏ.பி. அண்ணாமலை செட்டியார் அவர்களும் திருமதி. கோதை ஆச்சி அவர்களும்...

‘கதவைத் திற காற்று வரட்டும்!’ தொடர் தொடர்ந்து உற்சாகமாக வெளிவரக் காரணமாக இருந்த திருமதி கோதை ஆச்சி அவர்களுக்கும் டாக்டர் எஸ். ஏ.பி. ஜவஹர் பழனியப்பன் அவர்களுக்கும் மற்றும் ‘கதவைத் திற... காற்று வரட்டும்!’ தொடர் நூறு வாரங்கள் தொடர்ந்து வெளிவர பல்வேறு கட்டங்களில் சேவை செய்த எல்லோருக்கும் என்னுடைய உளமார்ந்த நன்றிகள்.

இப்படிக்கு பரமஹம்ஸ நித்யானந்தர்