KAILASA Library/காற்றின்/சூட்சுமங்கள்Sign in
காற்றின்

சூட்சுமங்கள்

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

  • கேட்பதை நிறுத்து! அமைதியின் முழக்கம் தெளிவாக கேட்கும்
  • உற்றுப்பார்! வெளிச்சத்திற்குள் ஒளிந்துகொண்டிருக்கிறது இருள்
  • வேலைகளிலேயே மிக கடினமானதும் மிக ஆனந்தமானதும் ஒரு வேலையுஞ்செய்யாது இளைப்பாறுவதே!
  • எதிர்ப்பதை நிறுத்து! எதிர்ப்பாராத அளவு ஆசிர்வதிக்கப்படுவாய்
  • யோசிக்கும் முன் குதித்து விடு.
  • கொக்கரிக்கும் அகங்காரத்தை கத்தியில்லாமல் கொலைசெய்

முயற்சியின்றி
செத்துவிடு
ஆனந்தத்தில்
பிறப்பதற்கு!!

இவற்றை
திரும்ப திரும்ப
தியானியுங்கள்
யோசியுங்கள்...

சுலபமாய்
புரிந்துவிடும்
சூட்சுமங்கள்