KAILASA Library/காற்றின்/எதிரியுமல்லSign in
காற்றின்

எதிரியுமல்ல

This text was machine-transcribed from the printed book and may contain errors. Select the words and choose “Report a mistake”.

நண்பனுமல்ல மனம்

தப்பித்தவறி
தியானஞ்செய்துவிடாதே!
ஆனந்தம் வந்துவிடப்போகிறது

இப்படிக்கு மனம்

ஏன் என்னிடம் சிக்கித்தவிக்கிறாய் ?
தியானமென்னும் படகேறி
தப்பித்துவிடேன்...

இப்படிக்கு மனம்

நானொன்றும் குரங்குமில்லை
நடுக்கடல் அமைதியுமில்லை
நான் நான்தான்
என்னையே அப்படியே பாரேன்!

இப்படிக்கு மனம்

வெண்பஞ்சு போன்ற மனம்

நண்பனுமல்ல

எதிரியுமல்ல

அது ஒரு நல்லதொரு ஊன்றுபோல்

அகம் மகிழ

மனம் மகிழட்டும்.

சரியாய் புரியப்பட்டு

முழுமையாய் பயன்படுத்தப்படும்

மனமென்னும் ஊன்றுகோல்